ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பிவிடு என் மனமே!

+2
தேனி சூர்யாபாஸ்கரன்
Jotheshree
6 posters

Go down

திரும்பிவிடு என் மனமே! Empty திரும்பிவிடு என் மனமே!

Post by Jotheshree Mon Mar 07, 2011 7:08 pm

திரும்பிவிடு என் மனமே!

சென்ற மனமே!
திரும்பிவிடு...

செல்லா காசாகிவிட்டது
உன் அன்பு...

திரும்பிட என்னடி
மறுப்பு!

தீராக்காதலின்
மயக்கமோ!

திறக்காத மனக்கதவின்
முன் ஏன் தவம்

திரும்பிவிடு என்னிடமே!
என் மனமே!


Be Happy always

திரும்பிவிடு என் மனமே! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

திரும்பிவிடு என் மனமே! Empty Re: திரும்பிவிடு என் மனமே!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 7:32 pm


திறக்காத மனக்கதவின்
முன் ஏன் தவம்...
நம்பிக்கை கொண்டால்
எதுவும் முடியும்.

வரிகள் அருமை.. திரும்பிவிடு என் மனமே! 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரும்பிவிடு என் மனமே! Friendshipcomment54திரும்பிவிடு என் மனமே! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரும்பிவிடு என் மனமே! Empty Re: திரும்பிவிடு என் மனமே!

Post by Jotheshree Thu Mar 10, 2011 3:29 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

திறக்காத மனக்கதவின்
முன் ஏன் தவம்...
நம்பிக்கை கொண்டால்
எதுவும் முடியும்.

வரிகள் அருமை.. திரும்பிவிடு என் மனமே! 154550
நந்த்ரி நண்பரே


Be Happy always

திரும்பிவிடு என் மனமே! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

திரும்பிவிடு என் மனமே! Empty Re: திரும்பிவிடு என் மனமே!

Post by உதயசுதா Thu Mar 10, 2011 3:34 pm

Jotheshree wrote:திரும்பிவிடு என் மனமே!

சென்ற மனமே!
திரும்பிவிடு...

செல்லா காசாகிவிட்டது
உன் அன்பு...

திரும்பிட என்னடி
மறுப்பு!

தீராக்காதலின்
மயக்கமோ!

திறக்காத மனக்கதவின்
முன் ஏன் தவம்

திரும்பிவிடு என்னிடமே!
என் மனமே!
சரிதானே,நாம் காமிக்கும் அன்புக்கு எதிர் அன்பு கிடைக்க வில்லை என்றால் திரும்பி விடுவதுதானே நியாயம்.
ஆனால் காதலில் மட்டும் இது சாத்தியபடாது.


திரும்பிவிடு என் மனமே! Uதிரும்பிவிடு என் மனமே! Dதிரும்பிவிடு என் மனமே! Aதிரும்பிவிடு என் மனமே! Yதிரும்பிவிடு என் மனமே! Aதிரும்பிவிடு என் மனமே! Sதிரும்பிவிடு என் மனமே! Uதிரும்பிவிடு என் மனமே! Dதிரும்பிவிடு என் மனமே! Hதிரும்பிவிடு என் மனமே! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திரும்பிவிடு என் மனமே! Empty Re: திரும்பிவிடு என் மனமே!

Post by ரபீக் Thu Mar 10, 2011 3:36 pm

காதலின் ஆழத்தை உணர்த்தும் கவி படைத்த அன்பு தங்ககைக்கு பாராட்டுக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திரும்பிவிடு என் மனமே! Empty Re: திரும்பிவிடு என் மனமே!

Post by kavimuki Fri Mar 11, 2011 5:00 pm

நாம் கேட்டது கிடைக்கவில்லை யயன்றால் திரும்பி வருவதுதான் மனிதனுக்கு சிறப்பு .
அது காதலென்றாலும் இதே நிலையை கடை பிடிப்பதுதான் நல்லது.
கேட்டுக்கிடைப்பதற்கு பெயர் காதல் அல்ல
கேட்டும் கிடைக்காத போது அவர் நமக்கு தகுந்தவரே அல்ல திரும்பி விடுவதுதான் சிறப்பு அருமை வரிகள் தோழியே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

திரும்பிவிடு என் மனமே! Empty Re: திரும்பிவிடு என் மனமே!

Post by eegaraiviswa Fri Mar 11, 2011 5:15 pm

வரிகள் அருமை
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

திரும்பிவிடு என் மனமே! Empty Re: திரும்பிவிடு என் மனமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum