ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் வெளிப்பட மறுக்கிறது...

+4
தேனி சூர்யாபாஸ்கரன்
பிரகாசம்
ரபீக்
Jotheshree
8 posters

Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by Jotheshree Mon Mar 07, 2011 6:44 pm

கோபம் வெளிப்பட மறுக்கிறது...

அன்பே!
உன் மீது கோபமும், வெறுப்பும்
உண்டாகிறது...
நான் வெறுப்பது உன் தவறுகளை
மட்டுமே!
உன்னை வெறுக்க முடியவில்லை
அதனாலோ! உன் மீது
கோபம் வெளிப்பட மறுக்கிறதோ!










Be Happy always

கோபம் வெளிப்பட மறுக்கிறது... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty Re: கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by ரபீக் Mon Mar 07, 2011 6:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty Re: கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 7:13 pm

அட டா டா கோபம் வெளிப்பட மறுக்கிறது... 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கோபம் வெளிப்பட மறுக்கிறது... 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty Re: கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 7:41 pm

அருமை... கோபம் வெளிப்பட மறுக்கிறது... 677196 கோபம் வெளிப்பட மறுக்கிறது... 677196 கோபம் வெளிப்பட மறுக்கிறது... 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Friendshipcomment54கோபம் வெளிப்பட மறுக்கிறது... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty Re: கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by அருண் Mon Mar 07, 2011 8:25 pm

அன்பு என்னும் சொல் விலை மதிக்க முடியாத ஒன்று அருமை நன்றி நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty Re: கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by இளமாறன் Mon Mar 07, 2011 11:39 pm

அன்புக்கு அடிமை கோபம் வெளிப்பட மறுக்கிறது... 677196 கோபம் வெளிப்பட மறுக்கிறது... 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோபம் வெளிப்பட மறுக்கிறது... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty Re: கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 12:31 pm

Jotheshree wrote:
கோபம் வெளிப்பட மறுக்கிறது...

அன்பே!
உன் மீது கோபமும், வெறுப்பும்
உண்டாகிறது...
நான் வெறுப்பது உன் தவறுகளை
மட்டுமே!
உன்னை வெறுக்க முடியவில்லை
அதனாலோ! உன் மீது
கோபம் வெளிப்பட மறுக்கிறதோ!









மனதில் இருக்கும் காதல் எத்தனை உறுதியானது என்பதை வரிகள் உணர்த்துகிறது....
தவறுகளை புறம் தள்ளிவிடுகிறது....
அன்பே பிரதானம் என்று உறுதியிட்டு கூறுகிறது
காதல் என்றும் உயர்வே என்று மறுகுகிறது
தவறுகள் செய்யாதே என்று கண்டிக்காது
நீ செய்த தவறுகளால் தவற்றை மட்டுமே வெறுக்கமுடிந்த என்னால்
என் அன்பே உன்னை வெறுக்க இயலவில்லை என்று கவிதை வரிகளால் இயற்றி கூறுகிறது....

அருமையான வரிகளால் அன்பான மனதை வெளிப்படுத்திய ஜோதிஸ்ரீக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ரொம்ப நாள் கழித்து அழகிய ஒரு கவிதை...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோபம் வெளிப்பட மறுக்கிறது... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty Re: கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by kavimuki Tue Mar 08, 2011 4:48 pm

நான் வெறுப்பது உன்னையல்ல உன் தவறுகளைத்தான் என்ற வரிகள் அனைவருக்கும் பொருந்தும்.
நீர் எழுதிய வரிகள் சிறிய அளவிலே முடிந்தாலும் அதன் ஆழம் கிணற்றில் ஊரும் ஊற்றைப்போல் தொன்று தொட்டு பல பதில்களை கூறுகிறது வாழ்த்துக்கள் தோழியே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கோபம் வெளிப்பட மறுக்கிறது... Empty Re: கோபம் வெளிப்பட மறுக்கிறது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum