ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி

3 posters

Go down

ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி Empty ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி

Post by சிவா Mon Mar 07, 2011 5:16 pm

ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி Large_200809

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலையில், அரிய வகை கூரல் மீன்கள் டன் கணக்கில் சிக்கின. மீனின் வயிற்றில் உள்ள காற்றுப்பை, மருந்துக்கு பயன்படுவதால் பல லட்சத்திற்கு விலை போனது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் ஏராளமான படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். தற்போது, அதிகம் கிடைக்கும் பேச்சாளை மீன்களை பிடிக்க, தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளையே மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று இரட்டை மடி மீன்பிடிப்பில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் படகில், அரிய வகை கூரல் மீன்கள் டன் கணக்கில் பிடிபட்டன.

வலையில் சிக்கிய தலா மூன்று கிலோ எடையுள்ள கூரல் மீன்களை, கிலோ 200 ரூபாய்க்கு வியாபாரிகள் விலைக்கு வாங்கிச் சென்றனர். கூரல் மீன்கள், கடலில் கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் போது, கடல் மேல்மட்டத்தில் நீந்திச் செல்லும் போது, கடல் நீரில் சிவப்பு நிறத்தில் தனியாகத் தெரியும். கூட்டமாக வரும் மீன்களை பார்த்தவுடன், மீனவர்கள் வலையை கடலில் போட்டு, மீன்களை பிடிப்பது வழக்கம். நேற்று பிடிபட்டது சிறிய அளவு மீன்களாக இருந்தாலும் இவ்வகை மீன்கள் ஆறடி நீளத்தில் 60 கிலோ எடை வரை வளரும் தன்மையுடையது.

பெரிய அளவு மீன்கள் வலைக்குள் சிக்கும் போது, தனது வயிற்றில் உள்ள காற்றுப்பையை மூச்சிழுத்து தம் கட்டி, உப்பச் செய்து, உடலின் முழு பலத்தையும் வாய் பகுதிக்கு கொண்டு வந்து, பற்களினால் எப்படிப்பட்ட வலையையும் கிழித்துக் கொண்டு வெளியேறி தப்பி விடும். கூரல் மீனின் வயிற்றுக்குள் இருக்கும் நெட்டி எனப்படும் காற்றுப்பை, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சைக்குரிய மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதால், இதற்கு அதிக விலை கிடைக்கும். ராமேஸ்வரம் கடல் பகுதியில் பேச்சாளை மீன்களை மட்டுமே இரட்டை மடியில் பிடித்து வந்த நிலையில், அரிதாக கிடைக்கக்கூடிய கூரல் மீன் நேற்று மூன்று டன் வரையில் சிக்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி Empty Re: ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 5:28 pm

நல்ல விஷயம் சிவா... மருந்துகள் தயாரிக்க பாவம் எத்தனை மீன்கள் உயிரிழந்தன.. சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி Empty Re: ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 5:38 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்ல விஷயம் சிவா... மருந்துகள் தயாரிக்க பாவம் எத்தனை மீன்கள் உயிரிழந்தன.. ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி 440806
கரெக்டா சொன்னைங்க


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி Empty Re: ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது
» மீன் பிடிக்க வலை விரித்தபோது கிணற்றில் பெருமாள் சிலை சிக்கியது
» 750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது
» கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
» ரூ.2.27 கோடிக்கு விற்பனையான அரிய மீன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum