ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் மானிடப்பிறவி.

+7
Manik
விஜயராகவன்.
தேனி சூர்யாபாஸ்கரன்
செய்தாலி
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
kavimuki
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty வேண்டாம் மானிடப்பிறவி.

Post by kavimuki Mon Mar 07, 2011 5:02 pm

வேண்டாம் மானிடப்பிறவி. Tibetan_free_birdsவா ஜோடிக்குருவி
வானத்தில் கடவுள்
இருக்கிறாராம்

இப் பிறவியிலே
மானிடரை போன்று வாழனுமென
மன்றாடுவோம்

அதற்கான பட்டியலை
சேர்த்துள்ளேன் அமைதியாக
கேள்

அவர்களைப்போல்
அனுதினத்துக்கு ஒரு ஆடை
வேண்டும்

அரை கிலோ மீட்டர்க்கும்
ஆள் சுமக்கும் வாகனம்
வேண்டும்.

திருமணம் என்பது
திருவிழாவாக நடக்க
வேண்டும்

என் ஆசைகள் எதையும்
மறைக்காமல் கடவுளிடம்
சொல்வேன் என

கூறிச்சென்ற குருவியே
ஏன் தலை குனிந்து
நிற்கிறாய்

மானிடப்பிறவியை விட
மகத்தானது நம்
பிறவிதானாம்

நம் பிறவியில்
ஒருவருக்கொருவர் ஏய்த்துப் பிழைக்க
தேவையில்லையாம்

எவன் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற
வகையில்லையாம்


பல மாடியில் ஒருவரும்
பனி, மழைகளில் ஒருவரும்
வாழும் நிலையில்லையாம்

உணவுக்காக உன் காலை
தொட்டு வணங்குமளவிற்கு-நம்
வாழ்க்கையில்லையாம்


இதைவிட... பசி வரும்போது
நம்மைப்போல் பகிர்ந்துண்ண
வழியில்லையாம்


வேதனையுடன் சொல்கிறேன்
வேண்டாம் ஜோடியே
மானிடப்பிறவி........


வேதனைகளை உணர்ந்தால்
அவன் நிச்சயம் ஆவான்
துறவியே.....
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 5:08 pm

நிதர்சன உண்மை வேண்டாம் மானிடப்பிறவி. 677196 வேண்டாம் மானிடப்பிறவி. 677196 வேண்டாம் மானிடப்பிறவி. 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வேண்டாம் மானிடப்பிறவி. 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by kavimuki Mon Mar 07, 2011 5:14 pm

நன்றி நண்பரே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 5:16 pm

அருமையான மற்றொரு கவிதை கவிமுகியிடமிருந்து....
மனிதவாழ்க்கை மண்டியிட்டு ஏய்த்து பிழைத்து மனிதம் மறந்து மிருகமாய் மாறி மதக்கலவரத்தில் தொடங்கி வரதட்சணையில் முடித்து ஏழைப்பணக்காரன் பாகுபாடு பார்த்து இப்படி இன்னும் பட்டியல் நீண்டுக்கொண்டே தான் இருக்கும்.... இத்தனையும் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால் கண்டிப்பாக அவன் துறவியே என்று அழகுடன் முடித்து மானிடப்பிறவியும் மகத்தானது தான் ஆனால் மனிதன் தன்னை உணர்ந்து பண்பட்டு வாழக்கற்றுக்கொண்டால் அன்பை விதைத்து அன்பையே மலரச்செய்தால் மானிடவாழ்க்கை மகத்தானதாகும்...

வரிகளில் உயிர்ப்பு
சொல்லும் வார்த்தைகளில் தெளிவு
நடையிலோ விறுவிறுப்பு
பொருத்தமான படம் இட்டதிலும் தெரிகிறது சிரத்தை...
மிக அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் கவிமுகி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேண்டாம் மானிடப்பிறவி. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by செய்தாலி Mon Mar 07, 2011 5:17 pm

வித்தியாசமான நல்ல சிந்தனை
வரிகளின் கோர்வைகள் அழகு மொத்தத்தில் சிந்தை கவி

பாராட்டுக்கள் தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by kavimuki Mon Mar 07, 2011 5:22 pm

நன்றி( தோழரே,தேழியே)
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 5:33 pm

மதுரைல எந்த ஏரியா நீங்க ? புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வேண்டாம் மானிடப்பிறவி. 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by kavimuki Mon Mar 07, 2011 5:39 pm

பொன்மேனில வேலை பார்க்குறேன் நான் மதுரைக்கு பக்கத்து ஊர்க்காரன் தோழரே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 5:44 pm

பொன்மேனில வேலையா? அதிர்ஷட்டக்காரன் தான் நீங்க புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வேண்டாம் மானிடப்பிறவி. 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by kavimuki Mon Mar 07, 2011 5:49 pm

ஏன்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வேண்டாம் மானிடப்பிறவி. Empty Re: வேண்டாம் மானிடப்பிறவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum