Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை
5 posters
Page 1 of 1
திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை
குடியாத்தம் அருகே பயங்கரம்: திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை
கட்டிட தொழிலாளிக்கு வலைவீச்சு
குடியாத்தம் அருகே திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டாள். அவள் கற்பழிக்கப்பட்டாளா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் கொடுக்க மறுப்பு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஏரிப்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி அமுதா. இருவரும் பீடி தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 மகள்களும், ஒருமகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் ரம்யா (வயது 16) குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தாள். மற்ற மகள்களான பிரியா (15) 10-வகுப்பும், மணீஷா (9) 4-வது வகுப்பும் படித்து வருகின்றனர். ஜீவா (10) என்ற ஒரே மகன் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே கிராமத்தில் வசிக்கும் முரளியின் ஒன்றுவிட்ட சகோதரி பானு. அவரது கணவர் முருகேசன் இவர்களின் மகன் ராஜ்குமார் (22) கட்டிட மேஸ்திரி வேலை செய்கிறார். ராஜ்குமார் மாணவி ரம்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பி பெற்றோருடன் சென்று முரளியிடம் பெண் கேட்டனர். அதற்கு முரளி தன் மகள் ரம்யா மேற்கொண்டு படிக்க உள்ளதால் திருமணம் செய்ய இப்போது முடியாது. மேலும் ராஜ்குமாரை மணக்க ரம்யாவிற்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டார்.
தொடர் வற்புறுத்தல்
அது முதல் ராஜ்குமார், ரம்யா தனியாக செல்லும்போது எல்லாம் பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதைத்தொடர்ந்து ரம்யாவின் பெற்றோர் ராஜ்குமாரை கண்டித்தனர். படிக்கும் மாணவியை தொல்லை செய்யாதே என கூறினர்.
இந்தநிலையில் நேற்று காலையில் 10 மணியளவில் ரம்யாவும், தங்கை பிரியாவும் நிலத்திற்கு சென்று வேலை பார்த்தனர். மின்சாரம் தடைபட்டதால் மோட்டாரை நிறுத்த ரம்யா சென்றாள். அப்போது அங்கு மறைந்திருந்த ராஜ்குமார், மாணவி ரம்யாவை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யவே ரம்யா தப்பிக்க முயற்சி செய்யும் போது ராஜ்குமார் ரம்யாவை தாக்கினார்.
கிணற்றில் தள்ளி கொலை
இதற்கிடையே மோட்டாரை நிறுத்தி விட்டு வருவதாக சென்ற அக்காள் ரம்யா வராததால் அங்கு பிரியா சென்று பார்த்தபோது பம்ப்செட் அறையில் ரம்யாவை வாலிபர் ராஜ்குமார் தாக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பிரியா வீட்டிற்கு ஓடிச் சென்று பெற்றோர்களை அழைத்து வந்தபோது பம்ப்செட் அறையில் ரம்யாவின் உள்ளாடை மட்டும் இருந்தது. ரம்யாவை காணவில்லை. சுற்றும் தேடி பார்த்தபோது ரம்யா கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டு இருந்தாள்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீ அணைப்பு துறையினர் சுமார் 1/2 மணிநேரம் போராடி சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து ரம்யாவின் பிணத்தை மீட்டனர்.
கற்பழிக்கப்பட்டாளா?
இது தொடர்பாக தாலுகா போலீசார் ராஜ்குமார் மீது ரம்யாவை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் அவள் கற்பழிக்கப்பட்டாளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை
அட பாவி,பிடிக்கலைன்னா விட வேண்டியதுதானே.இப்ப அந்த பெண்ணும் செத்து,இவனும் ஜெய்லுக்கு போய்
![திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை
காதல் ஒரு அறியாமை ..உதயசுதா wrote:அட பாவி,பிடிக்கலைன்னா விட வேண்டியதுதானே.இப்ப அந்த பெண்ணும் செத்து,இவனும் ஜெய்லுக்கு போய்![]()
![]()
![திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை
என்ன கொடுமை இது ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
காதலிச்சால் பொறுமையா படிப்பு முடிக்கட்டுமேன்னு காத்திருக்க கூடாதா? அவசரப்பட்டு செய்த இந்த செயலால் அந்த பெண்ணும் இறந்து இனி இந்த ராஜ்குமாரும் காலமெல்லாம் இப்படி ஆகிவிட்டதே என்று நிம்மதி இழந்து அவஸ்தை படனும்
என்ன இந்த காலத்து பிள்ளைகள் இப்படி இருக்காங்க ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
காதலிச்சால் பொறுமையா படிப்பு முடிக்கட்டுமேன்னு காத்திருக்க கூடாதா? அவசரப்பட்டு செய்த இந்த செயலால் அந்த பெண்ணும் இறந்து இனி இந்த ராஜ்குமாரும் காலமெல்லாம் இப்படி ஆகிவிட்டதே என்று நிம்மதி இழந்து அவஸ்தை படனும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை
இவனை அந்த கிணற்றில் தள்ளி கொல்லனும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி
» ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை
» மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர்
» குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பாட்டி கைது
» பிளஸ் 1 மாணவி பரிதாப சாவு
» ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை
» மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர்
» குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பாட்டி கைது
» பிளஸ் 1 மாணவி பரிதாப சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|