புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்
Page 1 of 1 •
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்
#487334எகிப்து நாட்டின் அதிபராக இருந்து புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய அதிபர் முபாரக் உலகப்பெரிய கோடீசுவரர்களையே தோற்கடிக்கும் அளவுக்கு பெரிய கோடீசுவரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.
புற்றுநோயால் பாதிப்பு
எகிப்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் முபாரக். இவரை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். 17 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு பிறகு அவர் பதவி இழந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவரது மனைவி மற்றும் மகன்கள் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் எகிப்து நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவில் அவர் அடைக்கலம் புகுந்து இருக்கிறார் அங்கு உடல்நலம் இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அவர் பதவியில் இருந்தபோது ஊழல் மற்றும் முறைகேடுகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட்
இவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இவர் தன் பணத்தை எல்லாம் வெளிநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் ரகசிய கணக்கில் டெபாசிட்டு செய்து இருக்கிறார்.
வெளிநாடுகளில் ஆடம்பர வீடுகளையும், ஓட்டல்களையும் வாங்கி குவித்து இருக்கிறார். அவருக்கு அமெரிக்காவில் நிïயார்க் நகரில் உள்ள மன்ஹட்டனிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பீவர்லி ஹில்ஸ் நகரிலும் ஆடம்பரமான சொகுசு வீடுகள் உள்ளன.
அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து நடத்திய வர்த்தக நிறுவனங்கள் மூலம் கோடி கோடியாக சம்பாதித்தார் என்று டர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டோபர் டேவிட்சன் தெரிவித்தார்.
உலகின் முதல் கோடீசுவரர்
மெக்சிகோவை சேர்ந்த பிரபல வர்த்தகர் கார்லோஸ் ஸ்லிம் தான் உலகின் முதல் பெரிய கோடீசுவரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் கோடி ஆகும். இந்த அளவுக்கு சொத்து வேறு எந்த பணக்காரரிடம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரியாததால் அவர் தான் உலகின் முதல் கோடீசுவரராக அறிவிக்கப்பட்டார்.
இப்போது முபாரக்கின் சொத்து மதிப்பு கர்லோசை விட அதிகமாக இருப்பதால் முபாரக் தான் உலகின் 1-ம் நம்பர் கோடீசுவரர் ஆவார். உலகின் முதல் கோடீவரராக இருந்து 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட பில்கேட்சின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்
#487338- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
» சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» யோகாகுருவுக்கு பாவம் , சொத்து மதிப்பு மொத்தம் ஆயிரத்து 100 கோடி தான்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1