ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்

2 posters

Go down

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார் Empty எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்

Post by சிவா Mon Mar 07, 2011 10:42 am

எகிப்து நாட்டின் அதிபராக இருந்து புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய அதிபர் முபாரக் உலகப்பெரிய கோடீசுவரர்களையே தோற்கடிக்கும் அளவுக்கு பெரிய கோடீசுவரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.

புற்றுநோயால் பாதிப்பு

எகிப்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் முபாரக். இவரை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். 17 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு பிறகு அவர் பதவி இழந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவரது மனைவி மற்றும் மகன்கள் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் எகிப்து நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவில் அவர் அடைக்கலம் புகுந்து இருக்கிறார் அங்கு உடல்நலம் இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அவர் பதவியில் இருந்தபோது ஊழல் மற்றும் முறைகேடுகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட்

இவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இவர் தன் பணத்தை எல்லாம் வெளிநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் ரகசிய கணக்கில் டெபாசிட்டு செய்து இருக்கிறார்.

வெளிநாடுகளில் ஆடம்பர வீடுகளையும், ஓட்டல்களையும் வாங்கி குவித்து இருக்கிறார். அவருக்கு அமெரிக்காவில் நிïயார்க் நகரில் உள்ள மன்ஹட்டனிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பீவர்லி ஹில்ஸ் நகரிலும் ஆடம்பரமான சொகுசு வீடுகள் உள்ளன.

அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து நடத்திய வர்த்தக நிறுவனங்கள் மூலம் கோடி கோடியாக சம்பாதித்தார் என்று டர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டோபர் டேவிட்சன் தெரிவித்தார்.

உலகின் முதல் கோடீசுவரர்


மெக்சிகோவை சேர்ந்த பிரபல வர்த்தகர் கார்லோஸ் ஸ்லிம் தான் உலகின் முதல் பெரிய கோடீசுவரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் கோடி ஆகும். இந்த அளவுக்கு சொத்து வேறு எந்த பணக்காரரிடம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரியாததால் அவர் தான் உலகின் முதல் கோடீசுவரராக அறிவிக்கப்பட்டார்.

இப்போது முபாரக்கின் சொத்து மதிப்பு கர்லோசை விட அதிகமாக இருப்பதால் முபாரக் தான் உலகின் 1-ம் நம்பர் கோடீசுவரர் ஆவார். உலகின் முதல் கோடீவரராக இருந்து 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட பில்கேட்சின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.


எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார் Empty Re: எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்

Post by ரபீக் Mon Mar 07, 2011 10:44 am

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
» சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» யோகாகுருவுக்கு பாவம் , சொத்து மதிப்பு மொத்தம் ஆயிரத்து 100 கோடி தான்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum