புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
52 Posts - 61%
heezulia
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
1 Post - 1%
viyasan
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
244 Posts - 43%
heezulia
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
13 Posts - 2%
prajai
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு வரலியே


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:01 pm

வீடு வரலியே 2234787900_0b9f43c67f

பொழுதும் போயிருச்சு
போன மச்சான் இன்னும்
வீடு வரலியே

வயது அறுபதாச்சு
வண்டியேற வேணான்னு
சொன்னேனே

முரண்டு பிடிச்சு
பழைய முறுக்கேறி போனமச்சான்
இன்னும் வரலியே

மகன் போட்ட
சோற்றை மானங்கெட்டு
திண்ணமாட்டேன்

உழைக்க காலிருக்கு
வேலைகொடுக்க நிறைய
ஆளிருக்கு

ஐம்பது கூலியில
அறைவயிறு நிறைஞ்சாலும்
அதுபோதும்

கஷ்டப்பட்டு நீ பெத்த
கால் வயிறு கஞ்சியோட உழைச்சு
பாதி நான் செத்தேன்

மாசத்துக்கு ஒருநாள்லீவு
போட்டாலும் மகன் படிப்பு
கெட்டிடுமோனு

மாங்குமாங்குனு உழைச்சவனை
மானங்கெட்டு பேசிட்டான்
உன் மகன்

அவனுக்கு வேலைவாங்க(அரசு)
இருந்த அறைக்காணி நிலத்தையும்
வித்தோமடி

பதவியில் உட்கார்ந்ததும்
பணக்கார மணமுடிக்க பகலிரவாய்
அலைந்தோமடி

மணம் செய்து வைத்து
மாதம் எட்டுகூட இன்னும்
ஆகவில்லை

மரியாதையயன்பது இன்று
மகனிடம் மடிந்து கொண்டே
போகுதடி

வந்தவள்தான் வாய்பேச
வைக்கிறாலென நான் என்றும்
சொல்லமாட்டேன்


பெற்றபிள்ளைதான் சரியில்லை
பெருமூச்சு விடவேண்டாம்
கண்ணே

பக்கத்து ஊருக்கு வேலைக்கு
போகிறேன் பணி முடிந்ததும்
திரும்பிவருகிறேன்

என் உடலில்
தெம்புள்ளவரை உழைத்து
பிழைப்போம்

உழைக்க முடியவில்லை
என்றால் அருகிலுள்ள கிணத்தில்
மிதப்போம்

என்று சொல்லி விட்டு
போன மச்சான் இன்னும்
வீடு வரலியே..........................

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 05, 2011 4:05 pm

கலக்கிட்டீங்க கவிமுகி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:12 pm

நன்றி நண்பரே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 05, 2011 4:23 pm

கிராமத்தின் மண் வாசனை வீசுகிறது.

கிரமாத்தாருக்கு உண்டான கம்பீரமும், பாசமும் இங்கே தெரிகிறது.

வார்த்தைகளை அழகாக கோர்த்து வர்ணனைகள் மூலம் நெய்து, ஒரு நல்லதோர் சிந்தனையை நலம்புர உரைத்தமைக்கு வாழ்த்துகள்
கவிமுகி. தொரட்டும் ...... வீடு வரலியே 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:32 pm

உமது படைப்பில் எமது கவிதைகள் அனைத்தும் கடுகு போன்றது வித்யாசன் அவர்களே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 05, 2011 4:54 pm

கடுகு
யாமே
பாரு
எவ்வளவு கருப்பா இருக்கேன்னு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 4:56 pm

பெத்தவங்களின் வலியும் வேதனையும் இந்த கவிதையில் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க கவிமுகி.கொஞ்ச நேரம் நான் கலங்கி போனேன்



வீடு வரலியே Uவீடு வரலியே Dவீடு வரலியே Aவீடு வரலியே Yவீடு வரலியே Aவீடு வரலியே Sவீடு வரலியே Uவீடு வரலியே Dவீடு வரலியே Hவீடு வரலியே A
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 4:58 pm

வீடு வரலியே 677196 வீடு வரலியே 677196 அருமை அருமை நண்பா ...சிறப்பு கவிங்கரே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:01 pm

இப்ப இருக்கும் காலக்கட்டத்தை மிக அழகான வரிகளால் மனம் கனமாக்கும் கவிதை கவிமுகி...

பெற்ற தாய் தந்தை தெய்வத்தினினும் மேலானவர்கள். அவர்கள் நல்லமுறையில் வளர்த்து ஆளாக்காம தன் சுகமே பெரிதென்று இருந்திருந்தால் நாம் மண்ணோடு மக்கி போயிருப்போம். தன்னை விதைத்து நமக்கு உணவளித்த பெற்றோரை அவருக்கு முடியாத வயதில் நாம் அவர்களை குழந்தையாய் பார்க்கவேண்டும்...

பிள்ளைகளிடம் மரியாதை இழக்க துணியாத எத்தனையோ பெற்றோர் இதோ இருக்கும் வரை கம்பீரமாக உழைத்து உண்டு இருக்க முடியாமல் போனால் கிணற்றில் மிதக்கவும் தயங்கவில்லை என்ற வரிகள் படித்தப்ப நம் கதி என்னவோ என்று அடிவயிறு பயத்தில் சுருள்கிறது....

அழகிய தாக்கமுள்ள வரிகளால் எங்கள் மனம் நிறைத்த அன்பு கவிமுகிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீடு வரலியே 47
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 05, 2011 5:08 pm

சூப்பர். கவிமுகி அண்ணா உங்க கவிதைகள் மதுரைக்கு மேலும் ஒரு புகழ் வீடு வரலியே 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வீடு வரலியே 812496
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக