Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யுவராஜ் "உலக' சாதனை!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யுவராஜ் "உலக' சாதனை!
பெங்களூரு: அயர்லாந்துக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் யுவராஜ் சிங் 31 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் இடது கை சுழற்பந்துவீச்சாளராக, மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து, சாதனை படைத்தார்.
பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த அயர்லாந்துக்கு, இம்முறை யுவராஜ் சிங் வேட்டு வைத்தார். சுழலில் மிரட்டிய இவர் வரிசையாக விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரதான சுழற்பந்துவீச்சாளர்களான ஹர்பஜன், பியுஸ் சாவ்லா சொதப்பிய நிலையில், "பார்ட் டைம்' பவுலரான யுவராஜ் பட்டையை கிளப்பினார். முதலில் ஆன்ட்ரூ ஒயிட்டை வெளியேற்றினார். பின் "ஆபத்தான' கெவின் ஓ' பிரையனை அவுட்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். கடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த கெவின், உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்தார். இம்முறை இவர் யுவராஜ் பந்தில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து வெறும் 9 ரன்களுக்கு நடையை கட்ட, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அயர்லாந்து சார்பில் அதிபட்சமாக 75 ரன்கள் எடுத்த அந்த அணியின் கேப்டன் போர்ட்டர்பீல்டும், யுவராஜ் வலையில் சிக்கினார். தொடர்ந்து மூனே, "அதிரடி' கியுசக்கை வெளியேற்றிய இவர், உலக கோப்பை அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
இம்முறை பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி அனைத்து போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். இதே போல யுவராஜும் சாதித்து வருகிறார். இவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினால், இந்திய அணியின் கோப்பை கனவு நிச்சம் நனவாகும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யுவராஜ் "உலக' சாதனை!
மிகவும் சிறந்த முறையில் யுவ்ராஜ் ஆட்டம் இருந்த்து
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: யுவராஜ் "உலக' சாதனை!
இந்தியர் ( தமிழன் ) எல்லோயும் எளிதிள் நம்புவர் என்பதிற்க்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. வாழ்க பாதரம்.
Guest- Guest
Re: யுவராஜ் "உலக' சாதனை!
இந்தியர் ( தமிழன் ) எல்லோயும் எளிதிள் நம்புவர் என்பதிற்க்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. வாழ்க பாதரம். ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட முடிவு இது . இத்தியா பாகிஸ்தான் தான் இறுதி போட்டியில் விளையாடும் . இதனால் ஏற்படும் இலாபம் உங்களுக்கும் தெரியாதூ எனக்கும் தெரியாது. ஏன்னா நாம இந்தியன். ஜெய் ஹித்
Guest- Guest
Re: யுவராஜ் "உலக' சாதனை!
உதுமான் மைதீன். wrote:இந்தியர் ( தமிழன் ) எல்லோயும் எளிதிள் நம்புவர் என்பதிற்க்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. வாழ்க பாதரம்.
புரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யுவராஜ் "உலக' சாதனை!
[quote="சிவா"]
புரியவில்லை![/quotஉலக அழகி போட்டியில் எப்படி இத்தியாவை முன்னிலை படிதிதினார்களோ அதே மாதிரித்தான். உதாரணம் IPL
உதுமான் மைதீன். wrote:இந்தியர் ( தமிழன் ) எல்லோயும் எளிதிள் நம்புவர் என்பதிற்க்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. வாழ்க பாதரம்.
புரியவில்லை![/quotஉலக அழகி போட்டியில் எப்படி இத்தியாவை முன்னிலை படிதிதினார்களோ அதே மாதிரித்தான். உதாரணம் IPL
Guest- Guest
Re: யுவராஜ் "உலக' சாதனை!
யுவராஜ் தக்க திறமையுடையவர்.. இம்முறை அது அழகாக வெளிப்பட்டு உள்ளது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: யுவராஜ் "உலக' சாதனை!
ஆமாம் இன்னும் வரும் போட்டிகளிலும் இதுபோல் ஆடி வெற்றி பெற வைத்தால் நன்றாக இருக்கும்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: யுவராஜ் "உலக' சாதனை!
நியாஸ் அஷ்ரஃப் wrote:ஆமாம் இன்னும் வரும் போட்டிகளிலும் இதுபோல் ஆடி வெற்றி பெற வைத்தால் நன்றாக இருக்கும்..
யாருக்கு....................................,
Guest- Guest
Re: யுவராஜ் "உலக' சாதனை!
கலை wrote:யுவராஜ் தக்க திறமையுடையவர்.. இம்முறை அது அழகாக வெளிப்பட்டு உள்ளது..!
நன்றாக பாருங்கள் கலை அண்ணா . LBW விக்கட்டை
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சாதனை தாஸ் அவர்களின் சாதனை சபீரால் முறியடிக்கப்பட்டுள்ளது! ஒரே நாளில் 1309 பதிவுகள்!
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|