புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_c10கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_m10கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_c10கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_m10கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_c10கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_m10கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்!

இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sun Mar 06, 2011 8:22 pm

இலங்கை இராணுவத்தின் 51 ஆவது படைத் தலைமையகம் நேற்றுக் காலை கோப்பாயில் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய தலைமையகத்தைத் திறந்துவைத்தார். இந்தத் திறப்புவிழா வைபவம் நேற்றுக் காலை 10 மணிக்கு யாழ்.மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்றது.
இராணுவத்தினர் 1995ஆம் ஆண்டு குடாநாட்டைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதன் பின்னர் 51ஆவது படைத் தலைமையகம் சுபாஸ் ஹோட்டலில் நிறுவப்பட்டது. அன்று முதல் கடந்த 16 வருடங்களாக அது யாழ்.நகரப் பகுதியிலேயே இயங்கி வந்தது. இந்நிலையில் 51ஆவது படைத் தலைமையகத்தை யாழ்.நகருக்கு வெளியே கோப்பாயில் இருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கட்டுமானப் பணிக்காக கோப்பாய் துயிலும் இல்லத்தில் இருந்த கல்லறைகள் இடித்து அழிக்கப்பட்டன.
இதன் பின்பு தலைமையகத்தின் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் சீன அரசின் உதவியுடன் நடைபெற்றன. சகல வசதிகளையும் கொண்டதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள 51ஆவது படைத் தலைமையகம் திறந்துவைக்கப்பட்டதை அடுத்து அதன் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் புதிய கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும், தொழில் நுட்பப்பிரிவு, உட்பட சில பிரிவுகள் தொடர்ந்தும் சுபாஸ் ஹோட்டலிலேயே இயங்கி வருவதாகவும் அவையும் அடுத்த வாரமளவில் புதிய தலைமையகத்துக்கு மாற்றப்படும் எனவும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் பின்னரே சுபாஸ் ஹோட்டல் முழுமையாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக