ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_c10கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_m10கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_c10 
kavithasankar
கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_c10கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_m10கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_c10 
mohamed nizamudeen
கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_c10கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_m10கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_c10 
Barushree
கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_c10கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_m10கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்!

2 posters

Go down

கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Empty கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்!

Post by இந்து Sun Mar 06, 2011 8:25 pm

பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. இந்த முடிவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அவுஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மோர்பி நேற்று (03) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கன்பராவின் தூதுவராக சிறீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சமரசிங்காவை நியமிப்பது வருத்தம் தருகின்றது. நான் இங்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். அதன் மூலம் எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன். நாம் எல்லோரும் ஒன்றை கவனிக்கவேண்டும். அதாவது சிறீலங்கா கடற்படையின் தளபதியாக இருந்த சமரசிங்காவின் காலத்தில் தான் வன்னியின் கடற்கரையோரம் தஞ்சமடைந்த மக்கள் மீது கப்பல்களில் இருந்து கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவ்வாறான மனிதரை எவ்வாறு எமது நாட்டில் தூதுவராக நியமிக்கலாம். ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலியா அரசு சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அவுஸ்திரேலியாவின் இரட்டைக் குடியுரிமை கொண்ட இவர் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் படுகொலைகளுடன் தொடர்புள்ளவர் என கருதப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பலரை சிறீலங்கா படையினர் படுகொலை செய்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்! Empty Re: கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்!

Post by ரபீக் Sun Mar 06, 2011 8:56 pm

இப்போ இதுதான் பேஷன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
» மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது.
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்
» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum