ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm

» கருத்துப்படம் 14/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:37 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Sep 13, 2024 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Sep 13, 2024 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!

4 posters

Go down

அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!  Empty அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!

Post by இந்து Sun Mar 06, 2011 7:11 pm

புதுடில்லி புறநகரை சேர்ந்தபெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக்ஷன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் பெரும்பாலனாவை போலியான அட்ரஸ்களை தருவதன் மூலம் தீவிரவாத குழுக்கள் பகிரங்கமாக செயல்படுகின்றன என்ற தகவலால் டிராய் அமைப்பு செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் விலாசங்களை சரி பார்க்கும் படி அவ்வப்போது உத்தரவு பிறப் பிப்பது வழக்கம்.

இதனை பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிப்ப தில்லை என புகார் வந்ததையடுத்து டெலிபோன் நிறுவனம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

அப்போது புதுடில்லி புறநகர் பகுதியை சேர்ந்த டர்கமான்கேட் என்ற பகுதியை சேர்ந்த 34வயது கொண்டகீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக்சன் பெற்றிருப்பதை கண்டறிந்தது.

இதனையடுத்து தீவிரமாக விசாரிக்கத்துவங்கிய போது அப்பெண்ணின் சகோதரர் மற்றும் கணவன்,நண்பர்கள் என அப்பெண்ணின் பெயரை பயன்படுத்தி கனெக்ஷன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அப்பெண்ணின் பெயரில் கனெக்ஷன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் விசேஷம் என்னவெனில் 117 மொபைல் போன் கனெக்ஷனில் ஒன்று கூட அவரிடம் கிடையாது.

எந்த ஒரு மொபைல் போனும் அவரிடம் கிடையாது என்பது தான் கூடுதல் தகவல். படிப்பறிவில்லாத அவரின் அறியாமையை பயன்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அப்பெண்ணின் மீது போலீசார் ஐபிசி வழக்கு எண் (420) மோசடி செய்தல்,அடுத்தவரை ஏமாற்றுதல்(468), போலி விலாசங்களை தந்து மோசடி செய்தல்(471), கூட்டுச்சதி(120பி) போன்ற வழக்குகளின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!  Empty Re: அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!

Post by அருண் Sun Mar 06, 2011 7:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!  Empty Re: அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!

Post by ரபீக் Sun Mar 06, 2011 8:58 pm

புதுசு புதுசா யோசிப்பாங்களோ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!  Empty Re: அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!

Post by இளமாறன் Sun Mar 06, 2011 10:14 pm

அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!  440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!  Empty Re: அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum