ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

+6
ரிபாஸ்
இளமாறன்
கலைவேந்தன்
முரளிராஜா
சிவா
இந்து
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by இந்து Sun Mar 06, 2011 7:03 pm

First topic message reminder :

இது உலகின் மிகப்பெரிய குடும்பம். இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் மலைப்பாங்கான கிராமமான பக்த்வாங் கிராமத்தில்தான் இந்தக் குடும்பம் வசிக்கின்றது. இதன் மொத்த உறுப்பினர்கள் 181 பேர்.

இந்தக் குடும்பத்தின் தலைவர் ஸியோனாவிற்கு 39 மனைவிமார், 94 பிள்ளைகள், 14 மருமகள்மார், 33 பேரப்பிள்ளைகள்.

எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். இவர்களின் வீடு நான்கு மாடிகளைக் கொண்டது. 100 அறைகள் உள்ளன. அறைகள் தவிர நடமாடும் வழிகளிலும் குடும்பத்தவர்கள் உறங்குகின்றனர்.

அதுவும் முட்டி மோதிக் கொண்டுதான். குடும்பத்தின் தலைவர் ஸியோனா வயது 67 தனக்கே உரிய ஒரு மதப் பிரிவைப் பின்பற்றுகின்றவர். இந்த மதப்பிரிவில் பலதாரத் திருமணத்துக்கும் தாராளமாக இடமுண்டு.

இவ்வளவு பெருந்தொகை குடும்ப உறுப்பினர்கள் தன்னோடு சேர்ந்து வாழ்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்கிறார் இவர். அந்த வகையில் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விஷேட பிறவி என்கிறார்.

39
பெண்களுக்கு கணவனாகவும், மிகப் பெரிய குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பது இவருக்குப் பெருமையாகவும் உள்ளதாம்.

இந்தக் குடும்பத்தின் இனனொரு முக்கிய அம்சம் இவர்கள் யாருமே அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும், நிவாரணமும் பெறாதவர்கள்.

குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் தச்சு வேலை செய்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று மார் தட்டிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் இந்தக் குடும்பத் தலைவர் வருடத்துக்குப் பத்துப் பெண்கள் என்ற ரீதியில் திருமணம் செய்து கொண்டவர்.

கிராமத்தவர்கள் இந்த வீட்டை புதிய தலைமுறை இல்லம் என்று அழைக்கின்றனர். இவர்களுக்கு தனியான பாடசாலை, விளையாட்டு மைதானம், தச்சு வேலை செய்யுமிடம், பன்றிப் பண்ணை, கோழிப் பண்ணை, வயல் நிலம், மரக்கறித் தோட்டம், என எல்லாமே உண்டு. இங்கிருந்து கிடைப்பவைகள் எல்லாமே இந்தக் குடும்பத்துக்கே சரியாகிவிடுகின்றது.

இந்தக் குடும்பத்துப் பெண்கள் தினசரி உணவு தயாரிக்க பல மணித்தியாலங்களைச் செலவிட வேண்டியுள்ளது.

ஒரு வேளை உணவுக்காக அரிசி மட்டும் 220 இறாத்தல் பொங்க வைக்க வேண்டும் குடும்பத் தலைவரின் மூத்த மனைவிக்கு 69 வயது. இவர் பெயர் சதியாங்கி.

தினசரி மற்ற மனைவிமார் செய்யவேண்டிய வேலைகள், மருமகள்மார், மகள்மார் செய்யவேண்டிய வேலைகள் என காலையிலேயே பட்டியலிட்டு விடுவார்.

இங்கு எல்லோருடைய துணியும் கைகளால் தான் துவைக்கப்படுகின்றன.

இவர்கள் பின்பற்றும் மதப் பிரிவு ச்சானா என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு காலத்தில் இயேசுவோடு சேர்ந்து உலகை ஆள்வோம் என்பது இவர்களின் நம்பிக்கை.

இந்தக் குடும்பத் தலைவர் முதல் தடவையாகத் திருமணம் செய்தபோது அவருக்கு வயது 17. கடைசித் திருமணம் கடந்தாண்டில் நடந்தது.

இந்த வீட்டில் இவரின் படுக்கையறை மட்டும்தான் ஆடம்பரமானது. இவர் விரும்பிக் கூப்பிடும் மனைவிதான் அன்றைய தினம் அவருடன் படுக்கைக்குச் செல்ல வேண்டும் மற்ற மனைவிமார் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஏனைய அறைகளில் இருக்கின்ற கட்டில்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் இள வயது மனைவிமாரைத்தான் தன்னைச் சூழ அருகில் வைத்துக் கொள்வார். மனைவிமாருக்கு வயது போகப்போக தூரமும் அதிகரிக்கும்.

இருந்தாலும் இவரைச் சுற்றி இவருக்குப் பணிவிடை செய்வதில் மனைவிமார் சலித்துக் கொள்வதே இல்லை. இவருக்குச் செய்கின்ற பணிவிடை கடவுளுக்குச் செய்யும் பணிவிடை எனபது அவர்களின் நம்பிக்கை

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Wives021254848a

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Wives031254849a

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Wives041254850a

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Wives061254872a
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down


39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by உதயசுதா Mon Mar 07, 2011 10:27 am

கலை wrote:என் கிட்ட அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவீங்களே சுதா... இந்த 1 + 39 மனுஷனுக்கு ஒன்னும் பழமொழி சொல்லமாட்டீங்களா.. புன்னகை
நான் சொன்னது உங்களுக்கு அவருக்கு இல்லை.அவராள எந்திரிச்சு நீக்க முடிஞ்சதாலதானே இத்தனை மனைவி வச்சு சாமாளிக்கிறார்


39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 U39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 D39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 A39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Y39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 A39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 S39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 U39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 D39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 H39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by கலைவேந்தன் Mon Mar 07, 2011 10:37 am

உதயசுதா wrote:
கலை wrote:என் கிட்ட அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவீங்களே சுதா... இந்த 1 + 39 மனுஷனுக்கு ஒன்னும் பழமொழி சொல்லமாட்டீங்களா.. புன்னகை
நான் சொன்னது உங்களுக்கு அவருக்கு இல்லை.அவராள எந்திரிச்சு நீக்க முடிஞ்சதாலதானே இத்தனை மனைவி வச்சு சாமாளிக்கிறார்

ஆப்பு தெடிச்சென்று அமர்வது என்பது இதைத்தான் சொல்லுவாங்களா..? அழுகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by ரபீக் Mon Mar 07, 2011 10:38 am

கலை wrote:
உதயசுதா wrote:
கலை wrote:என் கிட்ட அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவீங்களே சுதா... இந்த 1 + 39 மனுஷனுக்கு ஒன்னும் பழமொழி சொல்லமாட்டீங்களா.. புன்னகை
நான் சொன்னது உங்களுக்கு அவருக்கு இல்லை.அவராள எந்திரிச்சு நீக்க முடிஞ்சதாலதானே இத்தனை மனைவி வச்சு சாமாளிக்கிறார்

ஆப்பு தெடிச்சென்று அமர்வது என்பது இதைத்தான் சொல்லுவாங்களா..? அழுகை

விடுங்க அண்ணா !!சண்டையில கிளியாத சட்டை எங்க இருக்கு ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by சிவா Mon Mar 07, 2011 10:39 am

கலை wrote:
உதயசுதா wrote:
கலை wrote:என் கிட்ட அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவீங்களே சுதா... இந்த 1 + 39 மனுஷனுக்கு ஒன்னும் பழமொழி சொல்லமாட்டீங்களா.. புன்னகை
நான் சொன்னது உங்களுக்கு அவருக்கு இல்லை.அவராள எந்திரிச்சு நீக்க முடிஞ்சதாலதானே இத்தனை மனைவி வச்சு சாமாளிக்கிறார்

ஆப்பு தெடிச்சென்று அமர்வது என்பது இதைத்தான் சொல்லுவாங்களா..? 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 67637

நான் முதலில் சுதாவின் பதிலைப் படித்தவுடனே நினைத்துவிட்டேன்! ஆனால் சொல்லக் கூடாது என்று சைலண்டாகச் சென்றுவிட்டேன்!

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 572280 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 572280 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 572280


39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by கலைவேந்தன் Mon Mar 07, 2011 10:43 am

உங்க ஆறுதல்களுக்கு நன்றி ரஃபீக் , சிவா... என் நிலைமை உங்க ரெண்டு பேரைத்தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்... இப்படி நமக்குள் ஆறுதல் சொல்லிக்கிற்துலதான் அன்யோன்யமே இருக்கு.. புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by சிவா Mon Mar 07, 2011 10:45 am

கலை wrote:உங்க ஆறுதல்களுக்கு நன்றி ரஃபீக் , சிவா... என் நிலைமை உங்க ரெண்டு பேரைத்தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்... இப்படி நமக்குள் ஆறுதல் சொல்லிக்கிற்துலதான் அன்யோன்யமே இருக்கு.. புன்னகை

ஆப்பு தெடிச்சென்று அமர்வது என்பது இதைத்தான் சொல்லுவாங்களா..? 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 67637

எனக்கே ரிப்பீட்டு! 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 230655


39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by கலைவேந்தன் Mon Mar 07, 2011 10:52 am

ஹாஹ்ஹா... இன்னும் சுதா இங்க எட்டிப்பார்க்கலை அப்பால..

அதுக்குள் நானும் விடறேன் ஜூட்... ரஃபீக் நீங்களும் ஓடிடுங்க... எங்கயானும் சந்திச்சுக்கலாம்... அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by JUJU Mon Mar 07, 2011 11:33 am

யப்பா
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 4:36 pm

ரபீக் wrote:
கலை wrote:
உதயசுதா wrote:
கலை wrote:என் கிட்ட அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவீங்களே சுதா... இந்த 1 + 39 மனுஷனுக்கு ஒன்னும் பழமொழி சொல்லமாட்டீங்களா.. புன்னகை
நான் சொன்னது உங்களுக்கு அவருக்கு இல்லை.அவராள எந்திரிச்சு நீக்க முடிஞ்சதாலதானே இத்தனை மனைவி வச்சு சாமாளிக்கிறார்

ஆப்பு தெடிச்சென்று அமர்வது என்பது இதைத்தான் சொல்லுவாங்களா..? 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 67637

விடுங்க அண்ணா !!சண்டையில கிளியாத சட்டை எங்க இருக்கு ?
39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 403484 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 403484 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 403484 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 403484 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 168300 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 168300 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 168300


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு) - Page 3 Empty Re: 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (பட இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» மனைவியின் இரத்தம் குடித்து வாழும் கணவன்: அதிர்ச்சி ரிப்போட்!
» கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளக்காதலன் வீட்டில் தற்கொலை: ராமநாதபுரம் போலீசார் விசாரணை
» வாழும் பிரபாகரன் – உறுதியாய் கூறும் ஒரு தமிழிச்சி (காணொளி இணைப்பு)
» பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு
» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum