ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா?

3 posters

Go down

உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா? Empty உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா?

Post by அருண் Sun Mar 06, 2011 6:22 pm


1. சட்டமன்ற தேர்தலுக்கு சூப்பர் நாயகரின் ஆதரவை பெற்று விட அரசியல் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. மத்தியஸ்தர்கள் மூலம் தூதும் வருகிறதாம்.
இதிலிருந்து விடுபட தேர்தல் நேரத்தில் தந்திரமாக வெளிநாட்டுக்கு சென்று விடும் முடிவில் இருக்கிறாராம்.
தனது புதுப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தேர்தலுக்கு பிறகே சென்னை திரும்புகிறாராம்.

2. தமிழில் முன்னணி நாயகியாக இருந்த அயன் நடிகை சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. கைவசம் எதுவும் இல்லை. தற்போது தெலுங்குக்கு போய் உள்ளார். தயாரிப்பாள்கள் இயக்குனர்களுக்கு தூதுவர்கள் அனுப்பி வாய்ப்பு பிடிக்கிறார்.


3. “பிளாக்பட்டி என்ற பெயரில் தயாரான படம் பாதிக்கு மேல் வளர்ந்து அப்படியே நிற்கிறதாம். அதற்குக் காரணம், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் தான் என்கிறார்கள். இதனால் இப்போது அந்தப்படத்தை சோழர் பெயரில் நிறுவனம் வைத்திருக்கும் பொன்னானவர் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறாராம். எனவே இனிமேல் படம் சரியான முறையில் வளர்ந்து வெளியாகிவிடும் என்று சம்பந்தப்பட்டவர்கள் நம்பிக் கொண்டிருக் கிறார்களாம்”

4. ‘‘சூப்பர் தயாரிப் பாளரின் மகனை வைத்து அரசியல் கட்சித் தலைவரின் மகன் படமெடுக்கத் திட்டமிட்டு அது நடக்காமல் போனதை போனவாரம் சொன்னேன்னல்லவா? எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் நடிக்கவே முடியாது என்று தயாரிப்பாளர் மகன் ஒதுங்கிக் கொண்டதால், வேறுவழியின்றி அந்தக்கதையில் மோதி விளையாடிய நாயகனை ஒப்பந்தம் செய்தார்களாம். அவரும் முன்புபோல் சம்பளம் உட்பட எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்’’.


5. ‘‘அண்மையில் வெளியான சண்டை செய்கிற படத்தில் சண்டை போட்டு நடித்த அந்த அம்மாவுக்கு நிறைய வாய்ப்புகளாம். ஏற்கெனவே சம்பளம் மற்றும் பல விஷயங்களால் காஸ்ட்லியான அம்மாவாக இருக்கும் அவரிடம் அதையும் மீறிபலர் வந்தும். அந்த வாய்ப்புகளை நிராகரிக்கிறாராம். காரணம் என்னவென்று கேட்டால், ‘சம்மரில் நான் எந்தப்படத்திலும் நடிக்கமாட்டேன்.
ஏற்கெனவே படப்பிடிப்பில் நிறைய லைட்ஸ் வைத்திருப்பார்கள். அந்தச் சூட்டையே தாங்க முடியாது. இதற்குமேல் மொட்டை வெயிலில் நிற்கவைத்து விடுவார்கள், என்கிறாராம். இது மாதிரியான ஒரு பதிலை இதுவரை யாரிடமிருந்தும் கேட்காதவர்கள் அதிர்ந்து போகிறார்களாம்’’.

6. “சர்ச்சைக்குரிய ப டத்தை எடுத்த தயாரிப்பாளர் தம்முடைய அடுத்த பட விஷய த்திலும் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் தெரியுமா?” எனக் கேட்டார். “நீங்கள்தான் சொல்லவேண்டும்” என்றதும், “மிருகமான நடிகர் நாயகனாக நடிக்கும் படம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறதாம். இந்த நேரத்தில் படத்தின் பட்ஜெட் கணக்கைப் பார்த்த தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சியடைந்து விட்டாராம். போட்ட பட்ஜெட்டைவிட பல மடங்கு அதிகமாகிட்டதால் தான் இந்த அதிர்ச்சி.
இவ்வளவு நாட்களும் உங்களை நம்பிப் பணம் கொடுத்தேன். இப்படி தாறுமாறாகச் செலவழித்திருக்கிறீர்களே’ என்று உடனிருந்தவர்களைக் காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர், மேற்கொண்டு தாமே எல்லாச் செலவுகளையும் கவனிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறாராம். ஆனால், படத்தின் நாயகன் பேசிய சம்பளத்தில் பெரும் பகுதியை வாங்கிக்கொண்டபிறகும், ‘மீதிப் பணத்தைக் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன்’ என்று சொல்லிவிட்டதால் அவர்மீது கோபமாக இருக்கிறாராம் தயாரிப்பாளர்”.

sakthistudycentre.blogspot
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா? Empty Re: உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா?

Post by ரபீக் Sun Mar 06, 2011 9:00 pm

ஹி ஹி ,,ஒண்ணும் கிக்கா இல்லையே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா? Empty Re: உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா?

Post by கலைவேந்தன் Mon Mar 07, 2011 9:31 am

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா? Empty Re: உங்களுக்கு சினிமா கிசுகிசு பிடிக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum