ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Empty வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை

Post by சிவா Sun Mar 06, 2011 6:21 pm

First topic message reminder :

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Large_200096

திண்டுக்கல்: திண்டுக்கலில், வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியின் கழுத்தை அறுத்து, கணவன் கொலை செய்தார்.

திண்டுக்கல் பெரியார் காலனி மகாலட்சுமி நகரில் வசிப்பவர் ராஜா(28); என்.ஜி.ஓ., காலனியில் சலூன் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி(25). இவர்களுக்கு திருமணமாகி, 9 ஆண்டுகளாகிறது. மகாலட்சுமி(6) என்ற குழந்தை உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த மணி(28) என்பவருடன், ராஜாத்திக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், கணவனை பிரிந்த ராஜாத்தி, இதே பகுதியில் உள்ள தன் தந்தை முருகன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டில் நேற்று தனியாக இருந்த ராஜாத்தியின் கழுத்தை கத்தியால் அறுத்து, கொலை செய்து விட்டு திண்டுக்கல் தாலுகா போலீசில் ராஜா சரணடைந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: எனது மனைவிக்கும் இதே பகுதியில் வசிக்கும் மணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நான் பல முறை கண்டித்தும், என் மனைவி கேட்கவில்லை. நேற்று காலை, கள்ளக் காதலனுடன் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்து அங்கு சென்று, ராஜாத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு ராஜா கூறினார். இன்ஸ்பெக்டர் தெய்வம் விசாரிக்கிறார்.

தினமலர்


வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Empty Re: வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை

Post by இளமாறன் Sun Mar 06, 2011 9:47 pm

சிவா wrote:
இளமாறன் wrote:பெண் சுதந்திரம் இல்லாமல் இருந்து இருக்கலாம் இல்லை தனி கவனம் இல்லாமல் இருந்து இருக்கலாம் . இபிகோ படி இது தவ்று .... peesi தீர்க்க வேண்டிய விஷயம்

கொலை செய்யுமளவிற்கு வந்துள்ளது என்றால் அந்த மனிதர் நிச்சயம் பேசிப் பார்த்தும் முடியாததால் வந்த விளைவாக இருக்கலாம் அல்லவா?

இல்லை சிவா தன்னை பிடிக்காமல் போனவுளுக்காக இவர் வாழ்க்கை இழந்து கம்பி என்ன போகிறார் அது தான் வருத்தம் வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Empty Re: வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை

Post by சிவா Sun Mar 06, 2011 9:52 pm

இளமாறன் wrote:
இல்லை சிவா தன்னை பிடிக்காமல் போனவுளுக்காக இவர் வாழ்க்கை இழந்து கம்பி என்ன போகிறார் அது தான் வருத்தம் வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 440806

நிச்சயம் இது வருந்ததக்கதுதான்!


வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Empty Re: வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை

Post by கலைவேந்தன் Mon Mar 07, 2011 9:43 am

பிடிக்காத போது இனிதாக பிரிவதே நல்லது.. இப்படி கொலை வரைக்கும் போயிருக்கவேண்டாம். இப்போது இருவரது வாழ்வும் போனதோடு அந்த குழந்தையின் எதிர்காலம் என்னாவது..? சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை - Page 2 Empty Re: வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum