புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
73 Posts - 77%
heezulia
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
238 Posts - 76%
heezulia
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
8 Posts - 3%
prajai
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
2 Posts - 1%
nahoor
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_m10"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 8:13 am

"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Large_198595

காங்கயம் : காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து, பொதுத் தேர்வு மாணவியர் இருவர் காயமடைந்தனர்; மனம் தளராத மாணவி ஒருவர், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு தேர்வெழுதினார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத, இப்பள்ளி மற்றும் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்தனர்.இந்நிலையில், கழிப்பிடத்துக்கு சென்ற மாணவியர் பலர், சுவர் மீது சாய்ந்து நின்றதால், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த, சிவன்மலை வடக்கு வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் யோகாம்பிகை, காங்கயம் அய்யாசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் ஹேமலதா, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேர்வு எழுத வந்தனர்.மாணவி யோகாம்பிகை, அமர்ந்த நிலையில் தேர்வெழுத முடியாமல் சிரமப்பட்டதால், பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் எழுத அனுமதிக்கப்பட்டார். ஆனால், மாணவியே தேர்வெழுத முன் வந்ததால், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு எழுதினார். காயமடைந்த மாணவியருக்காக, ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

இரண்டு கைகளும் இல்லாத மாணவி கால்களால் பிளஸ் 2 தேர்வு எழுதி சாதனை : பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த, மாற்றுத் திறனுடைய மாணவி வித்யஸ்ரீ(17). இவர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மூத்த மகள். "கைகள் இல்லை என்றால் என்ன? எழுதுவதற்கு கால்கள் உள்ளன. படித்து மற்றவர்களைப் போல் என்னாலும் வாழமுடியும்' என்பதை, வாயால் சொல்லாமல், செயலில் நிரூபித்து காட்டி வருகிறார்.

கடந்த 2009ல், 10ம் வகுப்பு தேர்வில், காலால் தேர்வு எழுதி, 329 மதிப்பெண்கள் பெற்ற இவர், திருக்கோவிலூர் சைலோம் டி.எம்., பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவருக்கு உதவியாக, 9ம் வகுப்பில், இவர் தங்கை அனிதாவும், இதே பள்ளியில் படித்து வருகிறார்.தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் வித்யஸ்ரீ, நேற்று, இதே பள்ளியில், சக மாணவியருடன் தரையில் அமர்ந்து, மூன்று மணி நேரத்திற்குள் தேர்வை எழுதினார்.அரசு அவருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியபோதும், மூன்று மணி நேரத்திலேயே தேர்வை எழுதி முடித்தார். தேர்வை எழுதி முடித்து விட்டு வந்த வித்யஸ்ரீ, "ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவேன்' என, உற்சாகத்துடன் கூறினார்.

வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல் : விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கியது. தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 32 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்று தமிழ் முதல் தாள் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் மாற்றுத் திறன் படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு உதவும் விதமாக கூடுதல் நேரம் ஒதுக்கி தேர்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன் பேரில் மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவிகள் முன் கூட்டியே தேர்வுக்கான கூடுதல் அவகாசம் வழங்க கோரி தேர்வுத் துறைக்கு மனு கொடுத்திருந்தனர். அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல்:விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மான்போர்ட் பள்ளி, பிலோமினாள் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் பள்ளி, திருக்கோவிலூர் வித்யாமந்திர் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாற்றுத் திறன் படைத்த மாணவரும், திருக்கோவிலூர் டி.எம்.மகளிர் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தலா மூன்று மாணவர்களும், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி, மவுன்ட் பார்க் பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்களும் என 16 மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்வெழுதினர்.

விழுப்புரம் அடுத்த வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மணிகண்டன் என்ற மாற்றுத் திறன் படைத்த மாணவர் தேர்வெழுதினார். பட்டாசு வெடி விபத்தில் தனது வலது கையை இழந்த அந்த மாணவன் இடது கையால் தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதினார். வளவனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அய்யனார் மகன் மணிகண்டன், தான் 5ம் வகுப்பு படித்தபோது பட்டாசு தயாரிக்கும் பணிக்கு பகுதிநேரமாக சென்று பணியாற்றியுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. கை இழந்த நிலையிலேயே அவர் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வையும் சிறப்பாக எழுதியுள்ளார்.அப்போது எந்த உதவியையும் எதிர்பார்க்காத அவர், தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு தனது உயர் கல்வி வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால் மாற்றுத் திறனாளிக்கான கூடுதல் அவகாசம் கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கைக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர்



"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sun Mar 06, 2011 7:36 pm

காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து, பொதுத் தேர்வு மாணவியர் இருவர் காயமடைந்தனர் மனம் தளராத மாணவி ஒருவர், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு தேர்வெழுதினார்.

"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Stre

பிளஸ் 2 பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் மார்ச் 2 துவங்கியது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத, இப்பள்ளி மற்றும் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்தனர்.

இந்நிலையில், கழிப்பிடத்துக்கு சென்ற மாணவியர் பலர், சுவர் மீது சாய்ந்து நின்றதால், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது.

இதில் காயமடைந்த, சிவன்மலை வடக்கு வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் யோகாம்பிகை, காங்கயம் அய்யாசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் ஹேமலதா, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேர்வு எழுத வந்தனர்.

மாணவி யோகாம்பிகை, அமர்ந்த நிலையில் தேர்வெழுத முடியாமல் சிரமப்பட்டதால், பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் எழுத அனுமதிக்கப்பட்டார். ஆனால், மாணவியே தேர்வெழுத முன் வந்ததால், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு எழுதினார்.

காயமடைந்த மாணவியருக்காக, ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

இரண்டு கைகளும் இல்லாத மாணவி கால்களால் பிளஸ் 2 தேர்வு எழுதி சாதனை :

"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Kaaltry

பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த, மாற்றுத் திறனுடைய மாணவி வித்யஸ்ரீ(17).

இவர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மூத்த மகள்.

"
கைகள் இல்லை என்றால் என்ன? எழுதுவதற்கு கால்கள் உள்ளன. படித்து மற்றவர்களைப் போல் என்னாலும் வாழமுடியும்' என்பதை, வாயால் சொல்லாமல், செயலில் நிரூபித்து காட்டி வருகிறார்.

கடந்த 2009ல், 10ம் வகுப்பு தேர்வில், காலால் தேர்வு எழுதி, 329 மதிப்பெண்கள் பெற்ற இவர், திருக்கோவிலூர் சைலோம் டி.எம்., பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவருக்கு உதவியாக, 9ம் வகுப்பில், இவர் தங்கை அனிதாவும், இதே பள்ளியில் படித்து வருகிறார்.

தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் வித்யஸ்ரீ, நேற்று, இதே பள்ளியில், சக மாணவியருடன் தரையில் அமர்ந்து, மூன்று மணி நேரத்திற்குள் தேர்வை எழுதினார்.அரசு அவருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியபோதும், மூன்று மணி நேரத்திலேயே தேர்வை எழுதி முடித்தார். தேர்வை எழுதி முடித்து விட்டு வந்த வித்யஸ்ரீ, "ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவேன்' என, உற்சாகத்துடன் கூறினார்.

"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Mani

வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல் : விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கியது. தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 32 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்று தமிழ் முதல் தாள் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் மாற்றுத் திறன் படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு உதவும் விதமாக கூடுதல் நேரம் ஒதுக்கி தேர்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பேரில் மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவிகள் முன் கூட்டியே தேர்வுக்கான கூடுதல் அவகாசம் வழங்க கோரி தேர்வுத் துறைக்கு மனு கொடுத்திருந்தனர்.

அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மான்போர்ட் பள்ளி, பிலோமினாள் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் பள்ளி, திருக்கோவிலூர் வித்யாமந்திர் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாற்றுத் திறன் படைத்த மாணவரும், திருக்கோவிலூர் டி.எம்.மகளிர் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தலா மூன்று மாணவர்களும், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி, மவுன்ட் பார்க் பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்களும் என 16 மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்வெழுதினர்.

விழுப்புரம் அடுத்த வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மணிகண்டன் என்ற மாற்றுத் திறன் படைத்த மாணவர் தேர்வெழுதினார். பட்டாசு வெடி விபத்தில் தனது வலது கையை இழந்த அந்த மாணவன் இடது கையால் தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதினார்.

வளவனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அய்யனார் மகன் மணிகண்டன், தான் 5ம் வகுப்பு படித்தபோது பட்டாசு தயாரிக்கும் பணிக்கு பகுதிநேரமாக சென்று பணியாற்றியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. கை இழந்த நிலையிலேயே அவர் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வையும் சிறப்பாக எழுதியுள்ளார்.

அப்போது எந்த உதவியையும் எதிர்பார்க்காத அவர், தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு தனது உயர் கல்வி வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால் மாற்றுத் திறனாளிக்கான கூடுதல் அவகாசம் கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கைக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 11:19 pm

முன்பே பதிந்ததை மீண்டும் மீண்டும் ஏன் பதிகிறீர்கள் இந்து..? இன்னொரு திரியிலும் இதைத் தான் செய்துள்ளீர்கள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 07, 2011 10:23 am

அந்த பெண்ணுக்கும் மற்ற மாற்று திறனாளிகளுக்கும் என் சல்யூட்



"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி U"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி D"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி A"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி Y"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி A"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி S"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி U"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி D"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி H"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக