புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_c10லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_m10லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_c10லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_m10லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_c10லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_m10லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 06, 2011 6:08 pm

கெய்ரோ:லிபியாவில் போராட்டக்காரர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள திரிபோலி நகரை மீட்க கடாபியின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் இடையே நடந்த பயங்கர மோதலில் 49 பேர் பலியாயினர்.லிபியா தலைவர் கடாபியை நாட்டை விட்டு ஓடும்படி போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். ஆனால், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆதரவாளர்களையும், பாதுகாப்பு படையினரையும் கடாபி தூண்டி விடுவதால், வன்முறை உச்சகட்டத்தை அடைந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது.லிபியாவின் மேற்கு பகுதி கடாபியின் ஆதரவாளர்கள் கையில் உள்ளது. கிழக்கு பகுதி போராட்டக்காரர்களின் கையில் உள்ளது.

கிழக்கில் போராட்டக்காரர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள திரிபோலி அருகே 50 கி.மீ .,தொலைவில் உள்ள அல்ஜாவியா நகரை மீட்க கடாபியின் ஆதரவாளர்கள் புதிய வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.இதன் முதல் கட்டமாக, நேற்று காலை கடாபியின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர். இங்கிருந்து முன்னேறி இதுவரை கடாபியின் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத திரிபோலியை கைப்பற்றப் போவதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அதனால் பயங்கர மோதல் நடக்கிறது.அஸ் ஜவியா நகரை கைப்பற்ற நடந்த போராட்டத்தில் பயங்கர ஆயுதங்களை இருதரப்பிலும் பயன்படுத்தினர்.

இதில், 30 பேர் பலியாயினர். போராட்டக்காரர்களின் கையில் உள்ள, பெங்காசி நகருக்கு வெளியே உள்ள இரண்டு ராணுவ கிடங்குகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் பலியாயினர்.எண்ணெய் வளம் நிறைந்த பிரிகா, அஸ் ஜவியா போன்ற நகரங்களை கடாபியின் ஆதரவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பயங்கர வன்முறையில் இறங்கியுள்ளனர்.

கிழக்கில் ராஸ் லனூப் எண்ணெய் வளமிக்கது. இந்நகரை போராட்டக்காரர்கள் தங்கள் கையில் வைத்துள்ளனர். போராட்டக்காரர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள அஜ்டாபையா நகரில் லிபியா படைகள் விமான தாக்குதல் நடத்தின. இச்சம்பவத்தில் உயிர்பலி எதுவும் நடக்கவில்லை."ஆபரேஷன் ஒடிசி டான்'லிபியாவில் இருந்து துனிசியா எல்லை வழியாக அடைக்கலம் தேடி வெளியேறுபவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவும் வகையில் அமெரிக்கா இரண்டு ராணுவ விமானங்களை அனுப்பியுள்ளது. இதற்கு "ஆபரேஷன் ஒடிசி டான்' என்று பெயரிட்டுள்ளது.

லிபியாவில் பிப்., 5ம் தேதிக்கு பின்னர் கடாபிக்கு எதிராக போராட்டக்காரர்கள் களத்தில் குதித்தனர். ஆனால், தற்போது தான் கடாபி மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக இன்டர்போல் "ஆரஞ்ச் நோட்டீஸ்' விடுத்துள்ளது.இன்டர்போல் சட்டத்திற்கு உட்பட்ட 188 நாடுகளில் கடாபி மற்றும் அவரது குடும்பத்தினரை அனுமதிக்க கூடாது என்பதை எச்சரிக்க இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.லிபியாவின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, நேட்டோ நாடுகளுடன் பேசி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தினமலர்

லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக