ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது

3 posters

Go down

ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Empty ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது

Post by மோகன் Sun Mar 06, 2011 3:23 pm

புவனேஸ்வர்: எதிரிகள் அனுப்பும் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை
சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது ஒரு அருமையாக செயல்படுத்தப்பட்ட திட்டம்
வெற்றிகரமாக முடிந்துள்ளது என ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதள மைய இயக்குநர்
எஸ்.பி.,தாஸ் கூறினார்.
ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Large_200599
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
வளர்ச்சி துறையினர் செயல்பட்டு புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி
வருகின்றனர். இந்த வரிசையில் இன்று இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் ,
எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை சோதித்து வெற்றிகரமாக
முடித்துள்ளனர்.

ஒரிசா மாநிலம் தம்ராபாதக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவில் இந்த சோதனை
நடத்தப்பட்டது. காலையில் முன்னதாக 9.35 மணி அளவில் சண்டிப்பூர்
கடல்பரப்பில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் 3
நிமிடத்தில் வீலர் தீவில் இருந்து புறப்பட்ட ஏவுகணை வானில் இடைமறித்து
தாக்கி அழித்தது. இதில் இருந்து வெண்புகை சீறிக்கிளம்பியதாக பாதுகாப்பு
ஆராய்ச்சி மைய வட்டாரம் தெரிவிக்கிறது . இது ஒரு சிறப்பாக அமைக்கப்பட்ட ,
வெற்றிகரமான திட்டம் என ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதள மைய இயக்குநர்
எஸ்.பி.,தாஸ் கூறினார்.

பாதுகாப்பு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சித்தன்சுகார் மகிழ்ச்சியும்,
பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் , இது பாராட்டத்தக்க
விஷயம் . செலுத்தப்பட்ட ஏவுகணையை வானில் செங்குத்து உயரத்தில் சென்று
தாக்கி அழித்ததாக கூறினார்.

தினமலர்


ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Mஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Oஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Hஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Aஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Empty Re: ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது

Post by பிரகாசம் Sun Mar 06, 2011 4:51 pm

ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 677196 ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 677196 ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 677196 ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Empty Re: ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது

Post by உதயசுதா Sun Mar 06, 2011 5:28 pm

ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 677196 ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 677196 ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 677196


ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Uஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Dஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Aஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Yஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Aஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Sஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Uஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Dஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Hஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது Empty Re: ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எதிரிகள் ஏவுகணையை நடுவானில் மறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
» இடைமறித்து தாக்கும் இந்திய ஏவுகணைச் சோதனை வெற்றி!
» ’ப்ரலே’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
» 650 கி.மீ. வரை சென்று தாக்கவல்ல ‘ஷகீன்-1’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்தது
» ஒலியை விட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum