புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
156 Posts - 79%
heezulia
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
3 Posts - 2%
prajai
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
1 Post - 1%
Pampu
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
321 Posts - 78%
heezulia
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் உயர்வு எதனால் ?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 11, 2011 2:22 am

துரோகம் இழைப்போரின்
துயர்நீங்க வரம்தாராய்
தெய்வமேகருணமனம் கொண்டு
யாரோஅத்தீயவரின்
நரம்புயர வை எங்கள்
நல்லுயிரும் காத்திடவே இன்று?

நரம்புயர

நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்

(காட்டிக் கொடுப்போர் வளர்ப்பின் தவறு!)
பெண்ணவளின்வாழ்வுயரப் பேசுந்தமிழ் வானுயர்ந்து
மண்ணின்நிலை விடுதலைக்கு மாறிடவேண்டும்
எண்ணமதில் நஞ்சுடையோர் இல்லையெனில் மண்ணுயரும்
பெண்ணவளின் பங்குஇதில் பெரிதென வேண்டும்

நீரோடும் விழிகாய்ந்து நிம்மதிவேண் டின்நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்

தேரேறும் தெய்வமெனத் தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாகத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்

போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன் பாராய் என்றாள்
மார்போடு வீரமெழும் மறமகளாம் தாயினைப்போல்
மகன் அருந்தும் பாலில்வீரம் மருந்தென வேண்டும்

அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்ட வாழ்வினறம் அறிவிட வேண்டும்
பண்டார வன்னியனும் படைகொண்ட எல்லாளன்
பகைதன்னை எதிர்கொண்ட விதம் சொலவேண்டும்

மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன் உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய்உந்தன் தமிழ்ஈழம் காத்திடவென்றே

இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்

தாயென்றும் கூடவரும் தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போவென்று
பேயலைந்த தாய்தெருவில் போக்கிட வேண்டும்

பாயொன்றில் துணையிருந்து பாசம்கொள் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யவும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் விட்டுஒரு
நாய்புசிக்கும் தட்டில்நறுஞ் சோறிட வேண்டும்

மாமியொரு மருமகளோ மச்சாளோ மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திட வேண்டும்
பாவியவன் தான்திருந்தி பாதைவழி நேரில்வரப்
பார்த்துமனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்’

ஆயிரமாய் உயிரழியும் ஆகஇவன் ஒருவனுண்டேல்
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சவனாம்
நீவளர்க்கும் போதுவீரம் நெஞ்சில் வளர்த்திடு!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Mar 11, 2011 10:05 am

வணக்கம் கிரி. தங்கள் நலன் காக்க!
அருமையான கவிதை.

"நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்
"

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான் "

அவ்வை வாக்குபோல் பெண் உயர்வையும் அழகாகக் கூறியுள்ளீர்.

அடுத்து, ஒரு வீரத் தமிழ்மகனை எப்படி வளர்க்கவேண்டும் என தாய்க்கு ஒவ்வொன்றாய் கூறிக்கொண்டே வந்து...

"இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்"

எந்த ஒரு சூழலிலும் ஒரு தாயானவள் தான் பெற்ற மக்களைத் தனதில்லை எனக்கூறமாட்டாள். ஆனால்.... தமிழ்க் குடிக்கு எதிரியானால் புறந்தள்ளி ஈந்த மகனை புறம் தள்ளி வைத்திடவும் தமிழ்ப் பெண் திடம் கொள்ளவேண்டும் எனக்கு கூறியுள்ளது அருமை.

அன்புடன்
யாதுமானவள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக