ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

+2
அருண்
பிளேடு பக்கிரி
6 posters

Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by Guest Sun Mar 06, 2011 10:59 am


நண்பர்களே எத்தனை மீடியா மென்பொருட்கள் உபயோகிப்பது பாட்டு கேட்க
விண்ஆம்ப் ஒன்று படம் பார்க்க விஎல்சி ப்ளேயர் ஒன்று புகைப்படம் பார்க்க
இமெஜ் விவர் ஒன்று இது போன்ற எத்தனை மென்பொருட்கள். இத்தனை நிறுவுவதால்
உங்கள் வன்தட்டில் இடம்தான் அடைத்திருக்கும். இவை அனைத்திற்கும் ஒரே
தீர்வாக ஒரு மென்பொருள் உண்டு உங்களுக்காக இதோ

இந்த மென்பொருள் பெயர் KMPlayer கேஎம் ப்ளேயர்
சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Kmplayer
ஆனால் எதனால் இந்த மென்பொருள் மிகவும் பிரபலாமாகவில்லை ஏன் என்று தெரியவில்லை. இந்த மென்பொருளில் இல்லாத விசேஷமே இல்லை எனலாம்.

இது நீங்கள் தரவிறக்கிய AVI கோப்பு Corrupt ஆனாலும் இயக்கக் கூடியது
ரியல் மீடியா, குயிக் டைம் போன்ற கோப்புகளும் இயக்கக்கூடிய திறமை படைத்தது
சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Kmplayer+1

இவை ஆதரிக்கும் கோப்புகளின் வகைகள்

ASF/OGG/MP3/AAC/MPEG,avi, mkv, mov, mp4, 3gp, ogg theora, ogm, rmvb, mpeg1/2, vob, wmv, dvr-ms
DivX, XviD, Theora, WMV, MPEG-1, MPEG-2, MPEG-4, VP3, VP5, VP6,
H263(+), H.264(AVC1), CYUY, ASV1/2, SVQ1/3, MSVIDC, Cinepak, MS MPEG4
V1/2/3, FFV1, VCR1, FLV1, MSRLE, QTRLE Huffyuv, Digital Video, Indeo3,
MJPEG, MPNG SNOW, TSCC, Dirac, VC-1, RealVideo, SMC

இதுமட்டுமல்ல இது வேலை செய்ய குறைந்த நினைவகத்தையே (Ram Memory) எடுத்துக் கொள்கின்றது. இதைக்காட்டிலும் வேற என்ன வேண்டும்.


சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி KMPLayer+Out

இதுமட்டுமல்ல இதன் சிறப்பம்சங்களை கருதி உங்களுக்காக தனி ஒரு கோப்பாக இணைத்துள்ளேன். சுட்டி

இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி


-- கௌதம் வலை
avatar
Guest
Guest


Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by பிளேடு பக்கிரி Sun Mar 06, 2011 11:03 am

புதிய மென்பொருள்.. பயன்படுதி பார்க்கிறேன் சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி 755837



சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by அருண் Sun Mar 06, 2011 11:15 am

நன்றி மதன்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by அன்பு தளபதி Sun Mar 06, 2011 11:23 am

மிக துல்லியமான இசை அனுபவத்தை தருகிறது இந்த ப்ளேயர் நன்றி தம்பி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by சிவா Sun Mar 06, 2011 11:35 am

இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளேன்!

அறியத் தந்தமைக்கு நன்றி மதன்!


சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by ரபீக் Sun Mar 06, 2011 1:02 pm

தகவலுக்கு நன்றி நண்பரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by ஜு4லியன் Sun Mar 06, 2011 1:06 pm

மதன் சாப் ...ஒரு கரப்ட் ஆன மீடியா ஃபைல் ஐ VLC மீடியா ப்ளேயர் மூலமும் Rapair செயலாம் ...சரி தானா
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by ஜு4லியன் Sun Mar 06, 2011 1:09 pm

இந்த மென் பொருள் மூலமும் repair செயலாம்

http://divfix.maxeline.com.
சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Image-thumb37சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Image-thumb38
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by சிவா Sun Mar 06, 2011 1:10 pm

நன்றி ஜூலியன்!


சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by ஜு4லியன் Sun Mar 06, 2011 1:12 pm

ஆல்வேஸ் வெல்கம் சார்
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி Empty Re: சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum