Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருண்காந்திக்கு இன்று திருமணம்: வாரணாசியில் நடக்கிறது
3 posters
Page 1 of 1
வருண்காந்திக்கு இன்று திருமணம்: வாரணாசியில் நடக்கிறது
வாரணாசி, மார்ச்.6- வருண்காந்திக்கு வாரணாசியில் இன்று காலை திருமணம் நடக்கிறது. இதில் பிரியங்கா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வருண்காந்தி திருமணம்
இந்திரா காந்தியின் பேரனும், மறைந்த சஞ்சய் காந்தி-மேனகா காந்தி எம்.பி.யின் மகனும், பா.ஜனதா கட்சி எம்.பி.யுமான வருண்காந்திக்கும், மே.வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினி ராய் சவுத்ரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் வாரணாசியில் (காசி) உள்ள காமகோடீசுவரர் கோவிலில் இன்று காலை 7 மணியில் இருந்து 10 மணிக்குள் நடக்கிறது.
கடந்த திங்கட்கிழமை மேனகா காந்தியின் தாய் மரணம் அடைந்தார். இதன் காரணமாக திருமணம் மிகவும் எளிமையாக நடக்கிறது. 8-ந் தேதி நடக்க இருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரியங்கா வருகிறார்
இது முழுக்க, முழுக்க குடும்ப விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதால், ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா காந்தி குடும்பத்தினர் மற்றும் மணமகளின் குடும்பத்தில் மிக முக்கியமானவர்கள் மட்டும் அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலையிலேயே தனி விமானத்தில் காசி நகருக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு ஓட்டல்களில் தங்கி உள்ளனர்.
வருண்காந்தியின் பெரியப்பா ராஜீவ் காந்தி-சோனியா காந்தி குடும்பத்தினர் சார்பாக பிரியங்கா கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
பா.ஜனதா தலைவர்கள் சிலர் உள்பட மிக முக்கிய பிரமுகர்கள் குறைந்த அளவே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். என்றாலும், வருண்காந்தி மற்றும் பிரியங்கா, மேனகா காந்தி ஆகியோரின் பாதுகாப்பை கருதி மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஓட்டல்கள், திருமணம் நடைபெறும் இடம் உள்பட பல பகுதிகள் குண்டு துளைக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்திரா காந்தியின் பட்டு சேலை
இன்று நடைபெறும் திருமணத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி தனது மருமகள் மேனகா காந்திக்கு பரிசளித்த பட்டுச் சேலையை மணமகள் யாமினி ராய் அணிந்து கொள்கிறார். வருண்காந்தி கைத்தறியில் நெய்யப்பட்ட குர்தா-பைஜாமாவும், காஷ்மீர் தலைப்பாகையும், ராஜஸ்தான் காலணியும் அணிந்து கொள்வார். மேனகா காந்தி மிருகவதை தடுப்பு சங்கத்தில் இருப்பதால், தோலால் செய்யப்பட்ட காலணி தவிர்க்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருமண சடங்குகள் வருண்காந்தி தங்கியுள்ள ஓட்டலிலேயே நேற்று மாலையில் நடந்தன. வங்காள புரோகிதரும், தென்னிந்திய அர்ச்சகர் ஒருவரும் காசி காமகோடீசுவரர் கோவில் அர்ச்சர்கர்களுடன் சேர்ந்து இன்று காலையில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வருண்காந்திக்கு இன்று திருமணம்: வாரணாசியில் நடக்கிறது
வருண் திருமணம் நடந்தது
வாரணாசி: இந்திராகாந்தியின் பேரனும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் மகனுமான பா.ஜ., எம்.பி.வருண்-யாமினி திருமணம் இன்று நடந்தது. திருமணம் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி காமகோடீசுவரர் அனுமார் கோவிலில் இன்று நடந்தது. காஞ்சி ஜெயேந்திரர் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தில் பா.ஜ., தலைவர்கள் பல்வேறு கட்சி மற்றும் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
வாரணாசி: இந்திராகாந்தியின் பேரனும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் மகனுமான பா.ஜ., எம்.பி.வருண்-யாமினி திருமணம் இன்று நடந்தது. திருமணம் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி காமகோடீசுவரர் அனுமார் கோவிலில் இன்று நடந்தது. காஞ்சி ஜெயேந்திரர் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தில் பா.ஜ., தலைவர்கள் பல்வேறு கட்சி மற்றும் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வருண்காந்திக்கு இன்று திருமணம்: வாரணாசியில் நடக்கிறது
மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வருண்காந்திக்கு இன்று திருமணம்: வாரணாசியில் நடக்கிறது
வாழ்க வளமுடன்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Similar topics
» நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது
» முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது
» அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
» உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது
» நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது
» முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது
» அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
» உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது
» நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|