ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்கல எரிபொருள்கள்

2 posters

Go down

விண்கல எரிபொருள்கள் Empty விண்கல எரிபொருள்கள்

Post by சிவா Sun Mar 06, 2011 10:03 am

விண்வெளியில் ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்ல `ராக்கெட்' எனப்படும் விண்கலம் பயன்படுகிறது.

எரிபொருளின் உதவியால் தான் ராக்கெட்டால் இவ்வளவு உயரத்துக்குச் செல்ல முடிகிறது. ராக்கெட்டுக்கான எரிபொருள்களை திரவ எரிபொருள், திட எரிபொருள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். எரிபொருளைப் பொறுத்து ராக்கெட்டின் உள்ளமைப்பும், எஞ்ஜின் வடிவமைப்பும் மாறுபடும்.

திட எரிபொருள் ராக்கெட்டுக்கு ஆகக்கூடிய செலவு குறைவு. இந்த வகை ராக்கெட்டின் உள்ளமைப்பு எளிதானது. எரிபொருளும், அது எரிவதற்குத் தேவையான ஆக்சிஜன் அடங்கிய பொருளும் கூழ் போல கலக்கப்பட்டு உள்ளே வைக்கப்படும். ஆக்சிஜனை அளிக்கின்ற பொருளை `ஆக்ஸிகரணி' என்று குறிப்பிடலாம். ஆனால், திரவ எரிபொருள் ராக்கெட்டில், எரிபொருளும், ஆக்ஸிகரணியும் தனித்தனி அறைகளில் வைக்கப்படுகின்றன. ராக்கெட்டைச் செலுத்துகிறபோது இரண்டும் எஞ்ஜின் அறையில் ஒன்று சேர்ந்து எரிய ஆரம்பிக்கின்றன.

திட எரிபொருள் ராக்கெட்டில் எரிபொருளை முன்கூட்டியே நிரப்பி வைத்து விடலாம். எனவே, எந்த நேரத்திலும் ராக்கெட்டை இயக்க முடியும். இதனால் தான் ஏவுகணைகளாகப் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள் பலவற்றிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

திரவ எரிபொருள் ராக்கெட்டைப் பொறுத்தவரை, ராக்கெட்டைச் செலுத்துவதற்கு நேரம் நிர்ணயித்து, கடைசி நேரத்தில் தான் திரவ எரிபொருளை நிரப்ப முடியும். ஒருவேளை ராக்கெட் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ, திரவ எரிபொருளை ராக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தாக வேண்டும்.

திரவ எரிபொருள் ராக்கெட்டில், எரிபொருளும், ஆக்ஸிகரணியும் அடங்கிய அறைகளில் இருந்து, அவற்றை ராக்கெட் என்ஜின் அறைக்கு கொண்டு வர நீளமான குழாய்கள் தேவை. மிகுந்த அழுத்தத்தில் உள்ள எரிபொருள்களை என்ஜின் அறைக்கு அனுப்ப பம்புகள் தேவை. பம்புகளை இயக்க மோட்டார்கள் அவசியம். இந்த மோட்டார்களை இயக்குவதற்கு எரிபொருள் தேவை. ஆனால், திட எரி பொருள் ராக்கெட்டில் பம்புகளோ, மோட்டார்களோ தேவையில்லை.

திரவ எரிபொருள் ராக்கெட்டில், என்ஜினை நொடிப்பொழுதில் நிறுத்தி, மறுபடியும் இயங்கச் செய்யலாம். திட எரிபொருள் ராக்கெட்டில் இது சாத்தியமில்லை. ராக்கெட் உயரே பாய்ந்து செல்லும்போது, திரவ எரிபொருள் ராக்கெட்டுக்குள் இருக்கும் திரவப் பொருள்கள் ததும்பும். ஆனால், திட எரிபொருள் ராக்கெட்டில் இந்தப் பிரச்சினை கிடையாது.

முதன்முதலில் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ராக்கெட், ஜெர்மன் வி-2. சில ராக்கெட்டுகளில் இரண்டுவிதமான எரிபொருள் களுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் திட மற்றும் திரவ எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன


விண்கல எரிபொருள்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்கல எரிபொருள்கள் Empty Re: விண்கல எரிபொருள்கள்

Post by கண்ணன்3536 Sun Mar 06, 2011 12:36 pm

நன்றி அண்ணா nalla pathivu,முடிந்தால் விண்வெளிக்கு செல்பவர்கள்
என்ன முறையில் என்ன அலைவரிசையில் எப்படி தொடர்புக்கருவிகளை பயன்படுத்துகின்றனர் என்பதனையும் பதியுங்கள் காத்திருக்கிர்றேன்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum