புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_lcapஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_voting_barஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
உன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_lcapஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_voting_barஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 5%
prajai
உன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_lcapஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_voting_barஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya
உன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_lcapஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_voting_barஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Karthikakulanthaivel
உன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_lcapஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_voting_barஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
உன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_lcapஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_voting_barஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Shivanya
உன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_lcapஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_voting_barஉன்னையும் நீ தேடு.... - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையும் நீ தேடு....


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 06, 2011 9:49 am

First topic message reminder :

உன்னையும் நீ தேடு.... - Page 2 Images?q=tbn:ANd9GcQZhD3rIu_mEsAPaQZGIrO6b9UyD6q4vVm9T5nTr6J3hxjnWGupcg
மனங்களில்லாத மனிதமெதற்கு
மனிதங்களில்லாத வாழ்வெதற்கு
வாழ்கையில்லாத தேடலெதற்கு
தேடலில்லாத ஜீவனெதற்கு

மனதில் வேதனையுடன்
பணந்தான் வாழ்க்கையென்று
பணம் மட்டும் தேடியலைந்து
ஈற்றில் பணத்துடன் மடிந்திடுவதா ?

உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..

“உனைத்தொலைத்து எதைத்தேடுகிறாய்
நாளை அத்தனையும் எதிராளியாகுமே”
இன்றைய பயணத்தின் ..
தேடலோடுன்னையும் தேடிடு....

தேகங்கள் மரத்துப்போகிறது
தேடலுக்காக ஒத்துப்போகிறது
உன் காதுகளுக்கு மட்டும்
ஏன் இன்னும் கேட்கவில்லை..




நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 8:46 pm

நம் தேடுதல்கள் எல்லாம் மாயை..
தேடி நாம் கண்டதென்ன...
மனமில்லா..பணம்... உன்னையும் நீ தேடு.... - Page 2 56667

உங்கள் வரிகள் அதை உணர்த்தி
ஒரு நொடி நெஞ்சில் முள்ளாய் குத்துகிறது..

அருமையான கவிதை.ஹாசிம்... உன்னையும் நீ தேடு.... - Page 2 154550 உன்னையும் நீ தேடு.... - Page 2 154550 உன்னையும் நீ தேடு.... - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உன்னையும் நீ தேடு.... - Page 2 Friendshipcomment54உன்னையும் நீ தேடு.... - Page 2 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 08, 2011 11:15 am

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான தாக்கமுள்ள கவிதை வரிகள் ஹாசிம்...
பணம் ஒன்றே குறிக்கோளாகக்கொண்டு சம்பாதிக்க வெளியூர் வந்து அங்காவது நிம்மதியாக இருந்தோமா என்றால் இல்லை.. நிம்மதியாக வாழவிடாத சண்டைகள் பொறாமைகள் எங்கு போனாலும் நிம்மதி மட்டுமில்லாது உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் மனிதம் செய்த மனிதர்களுக்கு இடையே வேலை செய்துக்கொண்டு குடும்பத்தை பிரிந்து தத்தளித்து எல்லாமே பணத்துக்காக தானே சோகம்

இளமை தொலைத்து இனிய குடும்பத்தை பிரிந்து பணம் ஈட்டினால் எல்லாம் அடைந்துவிடவில்லை என்றாலும் ஏதோ நினைத்த வாழ்க்கையாவது அமையுமா என்ற கேள்விக்குறி இப்போது உயிரோடாவது நம் சொந்த ஊர் போய் சேர்வோமா என்ற பயத்துடன் தவிக்கும் நிலையுடன் முடிகிறது நம் வாழ்வு....

இப்படி எல்லாம் கஷ்டப்பட தான் வேணுமான்னு மனசும் கேட்கிறது என்ன செய்வது காலத்தின் கட்டாயம்... மிக மிக அருமையான வரிகளில் தம்பி ஹாசிமின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு மெசெஜ் ஒளிந்திருக்கும் எல்லோருக்கும் சொல்லும் நல் கருத்தொன்று சொல்ல விழையும் அழகிய தாக்கமுள்ள கவிதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்.... உன்னையும் நீ தேடு.... - Page 2 154550

மிக்க நன்றி அக்கா உண்மைதான் காலத்தின் கட்டாயம் இருந்தாலும் நாமும் மனிதர்கள் இவர்களுக்கும் மனமிருக்கிறது ஆசாபாசங்களிருக்கிறது என்பதை யாரும் உணர்வாரில்லை அனைவரும் எதிர்பார்ப்புகளுடன் மாத்திரம் எம்மோடு ஈற்றில் எமக்காக எதுவும் இல்லாத போது எமைவிட்டு அனைவரும் அகன்றிருப்பர்

இவைகளை அன்றாடம் காண்கிறோம் அனுபவிக்கிறோம் இவைகளைப்பகிர்ந்து எமக்குள் நாம் தேற்றிக்கொள்கிறோம் நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 08, 2011 11:20 am

கலை wrote:
உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..

இந்த நிசத்தியம் உணராத மானுடன் இல்லை என்றே சொல்லலாம்.. ஆயினும் எதற்காக இத்தனை ஆலாய்ப்பறந்து செல்வம் தேடுகிறான்..?

இயல்பாகவே மனிதனுக்கு இருக்கும் தேடலின் சுகம் மட்டுமே அவனைத் தேடச்செய்கிறது.. தேடியபின் தேடியது தேடுகைக்கு தக்க தகுதிபெற்றதல்ல என்னும் சுயம் அறிய நேர்கையில் வாடிவதங்கிப் போகிறான்..


மிக்க நன்றி அண்ணா

இதுதான் உண்மை தேடல் மனிதனின் கட்டாயம் அதற்கான வெகுமானம் பூச்சியமாக உணரப்படும்போதுதான் வேதனை எமைச்சூழ்கிறது

நன்றி



நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக