புதிய பதிவுகள்
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
35 Posts - 61%
heezulia
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
18 Posts - 32%
வேல்முருகன் காசி
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
2 Posts - 4%
viyasan
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
227 Posts - 42%
heezulia
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_lcapகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_voting_barகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Mar 2011 - 23:20

உலக கோப்பை கிரிக்கெட்டில் டாக்காவின் மிர்புரில் நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்தை 58 ரன்களில் சுருட்டி வீசியது.

வங்கதேச அணியின் படுமோசமான தோல்வியால் ஆத்திரமடைந்த அந்நாட்டு ரசிகர்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பஸ்சின் கண்ணாடி உடைந்தது. நல்லவேளை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் மானேஜர் பிலிப் ஸ்பூனர் கூறுகையில், போட்டி முடிந்ததும் மைதானத்தில் இருந்து ஓட்டலுக்கு புறப்பட்டோம். நாங்கள் சென்ற பஸ் மீது இரண்டு கற்கள் வீசப்பட்டன. அதில் கண்ணாடி சேதமடைந்தது. ஒருவழியாக ஓட்டலுக்கு திரும்பினோம். வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.

வங்கதேச போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கதேச அணியினர் பயணம் செய்த பஸ் என்று தவறுதலாக நினைத்து கல்வீசியுள்ளனர். பஸ்சின் கண்ணாடி மட்டுமே சேதமானது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.



கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 6 Mar 2011 - 1:10

இது என்ன கல்ச்சரோ தெரியவில்லை.. அணி தோற்றால் கல்லால் அடிப்பதும் வெற்றி பெற்றால் பூஜிப்பதும்.. என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun 6 Mar 2011 - 1:16

58 ரன்னில் சுருண்டால் எந்த ரசிகருக்கும் கோபம் வரத்தானே செய்யும்.. அதற்காக என்ன இருந்தாலும் கல்லால் அடித்து அவமானப்படுத்தியிருக்க தேவையில்லை.. பாவம்தான்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Aகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Sகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Hகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Rகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Aகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Fகிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Blank
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Mar 2011 - 1:24

நியாஸ் அஷ்ரஃப் wrote:58 ரன்னில் சுருண்டால் எந்த ரசிகருக்கும் கோபம் வரத்தானே செய்யும்.. அதற்காக என்ன இருந்தாலும் கல்லால் அடித்து அவமானப்படுத்தியிருக்க தேவையில்லை.. பாவம்தான்..

அந்தக் கோபம் அவர்கள் அணியின் வீரர்கள் மீது வந்திருக்க வேண்டும்!



கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக