புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_lcapமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_voting_barமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 05, 2011 8:42 pm

First topic message reminder :

மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர். இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்லை. 63 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறிச் சென்ற மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் வரவில்லை. எனவே திமுக தனது உயர்நிலை செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் கூடி கூட்டணி நெருக்கடி குறித்து விவாதித்தனர். இறுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சி விரும்பாததால், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இனி பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் ராஜினாமா.. இந்த முடிவைத் தொடர்ந்து, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலகுகிறார்கள். திமுகவின் இந்த அதிரடி முடிவு காங்கிரஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 12:06 am

மீண்டும் நள்ளிரவுக் கைது மற்றும் கலைஞரின் ஓலம் கேட்கத்தயாராகுங்கள் ஈகரைவாசிகளே..! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 06, 2011 12:13 am

கலை wrote:மீண்டும் நள்ளிரவுக் கைது மற்றும் கலைஞரின் ஓலம் கேட்கத்தயாராகுங்கள் ஈகரைவாசிகளே..! மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 755837

அதற்குத்தானே மணி 3 ஆகியும் தூங்காமல் காத்திருக்கிறேன்! சிரி

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 06, 2011 12:16 am

சிவா wrote:
கலை wrote:மீண்டும் நள்ளிரவுக் கைது மற்றும் கலைஞரின் ஓலம் கேட்கத்தயாராகுங்கள் ஈகரைவாசிகளே..! மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 755837

அதற்குத்தானே மணி 3 ஆகியும் தூங்காமல் காத்திருக்கிறேன்! சிரி
தயவு செய்து குப்பி மூடிவைக்குமாறு அன்புடன் கேட்க்கொள்கிறோம்..! மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 06, 2011 12:18 am

Tamilzhan wrote:
சிவா wrote:
கலை wrote:மீண்டும் நள்ளிரவுக் கைது மற்றும் கலைஞரின் ஓலம் கேட்கத்தயாராகுங்கள் ஈகரைவாசிகளே..! மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 755837

அதற்குத்தானே மணி 3 ஆகியும் தூங்காமல் காத்திருக்கிறேன்! சிரி
தயவு செய்து குப்பி மூடிவைக்குமாறு அன்புடன் கேட்க்கொள்கிறோம்..! மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 678642

அதெல்லாம் முடிந்து நீண்ட நேரமாகிவிட்டது தல! இங்க பாருங்க.... மப்பே இல்லை! மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 838572

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 12:23 am

நாங்கள் குப்பியை மூடமாட்டோம்... தீர்ந்தபின் கடாசிடுவோம்... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 06, 2011 12:25 am

கலை wrote:நாங்கள் குப்பியை மூடமாட்டோம்... தீர்ந்தபின் கடாசிடுவோம்... மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 755837

நாங்க சொன்னது மருந்து பாட்டிலையில்லை.... விடல பசங்க குடிக்கிர உர்சாகபானம்..! சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 06, 2011 10:24 am

இவங்க காற்ற நாடகம் பல எபிசொட் போகும் போலிருக்கு. புன்னகை

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Mar 06, 2011 10:46 am

என்னப்பா நடக்குது இங்க ? மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 56667

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 06, 2011 5:20 pm

இது உண்மையா இருந்தா சரியான அடி காங்கிரசுக்கும்,திமுகவுக்கும்
தேர்தலில் இருக்கு

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Uமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Dமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Aமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Yமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Aமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Sமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Uமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Dமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 Hமத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 6:02 pm

காங்கிரஸ் அடி வாங்காது சுதா... ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக