ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

+5
கலைவேந்தன்
சிவா
பிரகாசம்
மஞ்சுபாஷிணி
dsudhanandan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan Sat Mar 05, 2011 7:43 pm

ஹார்ட் அட்டாக் அப்படின்னா என்ன அண்ணா? அப்படின்னு என் பக்கத்து வீட்டு கல்லூரி மாணவன் கேட்டான். அவனுக்கு பிடிச்ச மாதிரியே விளக்கினேன்

ஒரு அழகான பொண்ணு உன்னைப் பார்த்தா உன் இரத்தம் சூடாகும்.. அவ உன்னை பார்த்து சிரிச்சா உனக்கு B.P. அதிகமாகும். அவ உன் பக்கத்துல வந்து நின்னான்னு வச்சுக்க, உன் ஹார்ட் வேகமா அடிச்சிக்கும். மூஞ்சியெல்லாம் வேர்க்கும்... நாக்கு காய்ஞ்சி போகும் இல்லையா?

ஹி... ஹி....ஹி.... ஆமாம் அண்ணா... அப்புறம்?

அவ பக்கத்துல வந்து.... அவ.... தன்னோட அழகான உதடுகளை விரிச்சி....

விரிச்சி?....

விரிச்சி.... அண்ணா! அசோக் நகருக்கு எந்த பஸ்ல போகணும்னு கேக்கும்போது... உன் ஹார்ட்ல "டம்" என ஒரு சத்தம் கேக்கும் பாரு...

அதுக்கு பேருதான் தம்பி ஹார்ட் அட்டாக்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 7:49 pm

சொன்னதெல்லாம் சரியே... ஆனால் யாரும் ஹார்ட் அட்டாக்குன்னா உடனே பயந்துடாமல் இருக்க எளிமையா விளக்கியமைக்கு அன்பு நன்றிகள் சுதானந்தா... அப்டியே சுகர் கேன்சர் எயிட்ஸ் இதையும் விளக்கி சொல்லுங்கப்பா.... ஒன்னும் புரியல


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan Sat Mar 05, 2011 7:55 pm

மஞ்சுபாஷிணி wrote:சொன்னதெல்லாம் சரியே... ஆனால் யாரும் ஹார்ட் அட்டாக்குன்னா உடனே பயந்துடாமல் இருக்க எளிமையா விளக்கியமைக்கு அன்பு நன்றிகள் சுதானந்தா... அப்டியே சுகர் கேன்சர் எயிட்ஸ் இதையும் விளக்கி சொல்லுங்கப்பா.... ஒன்னும் புரியல

நாளை யோசித்து சொல்லறேன்!!!!!!!!!


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 7:58 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by பிரகாசம் Sat Mar 05, 2011 8:06 pm

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  403484 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  403484 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  403484 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  403484 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  403484


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan Sat Mar 05, 2011 9:58 pm

மஞ்சுபாஷிணி wrote: அதிர்ச்சி

கவலை படாதீங்க ... கண்டீப்பா சொல்றேன்.. நான் மருத்துவர் அல்லவே


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by சிவா Sat Mar 05, 2011 10:06 pm

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  705463 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  705463 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  705463

இதுவும் ஒருவகை ஹார்ட் அட்டாக்தான்! ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  403484

அதிக அனுபவமோ சுதாநந்தனுக்கு!


ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan Sat Mar 05, 2011 10:08 pm

சிவா wrote:ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  705463 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  705463 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  705463

இதுவும் ஒருவகை ஹார்ட் அட்டாக்தான்! ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  403484

அதிக அனுபவமோ சுதாநந்தனுக்கு!

ஆம் அட்வைஸ் கொடுத்த அனுபவம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by கலைவேந்தன் Sun Mar 06, 2011 12:14 am

சுதானந்தன் பெரிய ஆளா இருப்பார் போலிருக்கே... எனக்கென்னமோ அநியாயமா ஆனந்தாஸ்வாமிகள் வரிசையா நினைவுல வந்து போறாங்களே..

( பிரேமானந்தா நித்யானந்தா சுதானந்தா.. வகையறா ஜாலி ) புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by உதயசுதா Sun Mar 06, 2011 10:13 am

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300 ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  168300


ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Uஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Dஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Aஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Yஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Aஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Sஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Uஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Dஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Hஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?  Empty Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum