ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:31 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 9:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 8:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:31 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 6:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமெடி டைம்

5 posters

Go down

காமெடி டைம்  Empty காமெடி டைம்

Post by ரேவதி Sat Mar 05, 2011 3:47 pm

காமெடி டைம்  Key_art_comedy_time
கடவுள்:என்ன வரம் வேண்டும் கேள்.
பையன்:எனக்கு ஒன்றும் வேண்டாம்.என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.
கடவுள்:!!!!

மனைவி:எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!

ஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.
ஏன்???
ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.

நடிகர் பார்த்திபன்:என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு:ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்:நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு:அப்ப சரி!!!

ஆசிரியர்:நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்:ஏன் டீச்சர் 'இந்தியா'என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்:???????//

ப்யூட்டி பார்லர் முன்பு எழுதியிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்!!
அவள் ஒரு வேளை உன் பாட்டீயாக கூட இருக்கலாம்!!!

பையன்:டிரஸ் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:லிப்ஸ்டிக் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!
லேடி:தேங்ஸ் டா
பையன்:அப்புறம் ஏன்டீ அசிங்கமா இருக்க?!!!!

பிளாஷ் நியூஸ்:சென்னை மெரினா பீச்ல மீன் சாப்பிட்ட 3 பேர் மண்டைய போட்டுட்டாங்களாம்.
அய்யோ அப்புறம்?
அப்புறம் என்ன அந்த மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு.

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்:ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்:எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்:நீ பரவாயில்லை.என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

சர்தார் 1:நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2:போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1:கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!

உறக்கமில்லாமல் சுத்துகிறேன்
நீ நிம்மதியாக உறங்குவாய் என்று
இப்படிக்கு
உஷா பேன்...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காமெடி டைம்  Empty Re: காமெடி டைம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Mar 05, 2011 3:52 pm

காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300

2,3,5 வது சிரிப்பு மிகவும் அருமை. நிஜமாகவே ரசித்து சிரித்தேன்..
தொடருங்கள்...


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


காமெடி டைம்  Aகாமெடி டைம்  Sகாமெடி டைம்  Hகாமெடி டைம்  Rகாமெடி டைம்  Aகாமெடி டைம்  Fகாமெடி டைம்  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

காமெடி டைம்  Empty Re: காமெடி டைம்

Post by பிளேடு பக்கிரி Sat Mar 05, 2011 3:54 pm

ஹா....ஹா.... காமெடி டைம்  705463 காமெடி டைம்  705463 காமெடி டைம்  705463 காமெடி டைம்  705463 காமெடி டைம்  705463 காமெடி டைம்  705463 காமெடி டைம்  705463



காமெடி டைம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காமெடி டைம்  Empty Re: காமெடி டைம்

Post by பிரகாசம் Sat Mar 05, 2011 6:28 pm

காமெடி டைம்  677196 காமெடி டைம்  677196 காமெடி டைம்  677196 காமெடி டைம்  677196pinitaika


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காமெடி டைம்  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

காமெடி டைம்  Empty Re: காமெடி டைம்

Post by உதயசுதா Sat Mar 05, 2011 6:30 pm

காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300 காமெடி டைம்  168300


காமெடி டைம்  Uகாமெடி டைம்  Dகாமெடி டைம்  Aகாமெடி டைம்  Yகாமெடி டைம்  Aகாமெடி டைம்  Sகாமெடி டைம்  Uகாமெடி டைம்  Dகாமெடி டைம்  Hகாமெடி டைம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காமெடி டைம்  Empty Re: காமெடி டைம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum