புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
40 Posts - 63%
heezulia
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
2 Posts - 3%
viyasan
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
232 Posts - 42%
heezulia
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
21 Posts - 4%
prajai
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_m10கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Page 1 of 3 1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 6:29 pm

"கடியரசனின்" (எனக்கு நானே கொடுத்த பட்டம்) தொடர்ந்து இங்கு என் பல்சுவை கடிகளை பதியவிருக்கிறேன்.... உங்கள் ஆதரவு தொடர்ந்தால்... நானும் தொடர்வேன்.......

-------------------------------------------------------------------------------------------
உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் தினமும் அரை மணி நேரம் சிரித்தீர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 6:33 pm

அளவாய் தான் கடிக்க வேண்டும்.. வலிக்குபடி கடித்தால் நாங்கள் அழுதுவிடுவோம் ஜாக்கிரதை. சிரி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 6:34 pm

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,
உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்.
அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?

ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை
நினைச்சுக்கிட்டீங்களா?
இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!

ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன் பண்ணப் போறீங்க...?
நீங்கதானே....ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!

டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"
ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!
ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?

குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..
குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல் போயிருப்பார் என்றுதான்....

அந்த ஆள் உண்மையிலேயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு...
ஏன்?
துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!

சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!
ஏன்..?
பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!

எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?
நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!

ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?
சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."

ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"
டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!

அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"
மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!

அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??

ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை "
EXAMPLE:
மனிதர்கள் யாரும் ஆசை படக் கூடாது என்று "ஆசை " பட்டார் புத்தர்..!
ஆசைப்படக் கூடாது என்று சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு ?

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்..
ஆசிரியர்: ????!!!

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!

டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100 நாள் ஓடணும்
நடிகர்: இல்லை 200 நாள் ஓடணும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்......
நடிகர்: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?

அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூணு பேர்தான்..........

மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிள்ளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கிறதைத்தான் அப்படி சொல்லி இருக்கார்.!!

மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!
ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!
முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!
அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!

கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;
"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."
" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி டா..செல்லம்

ஆசிரியர்: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..
மாணவர்: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..
ஆசிரியர்: ஏண்டா???
மாணவர்: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போடுறாங்க சார்... அதான்..

ஆசிரியர்: டேய் 1000 கிலோகிராம் 1 டன். அப்போ 3000 கிலோகிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 6:40 pm

சூப்பர் .... கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  677196

அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??

ஆசிரியர்: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..
மாணவர்: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..
ஆசிரியர்: ஏண்டா???
மாணவர்: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போடுறாங்க சார்... அதான்..
கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;
"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."
" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி டா..செல்லம்....

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  812496
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 03, 2011 6:42 pm

சிவா :"டானிக் சாப்பிடும்போது கதவை ஏன் மூடுறீங்க?"

தமிழன் : "டாக்டர்தான் இந்த மருந்தை 'அறை(ர) மூடி சாப்பிடுங்க'னு சொன்னார்."

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 6:45 pm

Tamilzhan wrote:சிவா :"டானிக் சாப்பிடும்போது கதவை ஏன் மூடுறீங்க?"

தமிழன் : "டாக்டர்தான் இந்த மருந்தை 'அறை(ர) மூடி சாப்பிடுங்க'னு சொன்னார்."
சித்தபு கடைய முடிட்டு போய்டாறு கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  812496
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 6:46 pm

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  168300 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  403484

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 12:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Mar 04, 2011 5:51 am

தொடருங்கள் கடி அரசே...உங்கள கடி அதிகமான வயிறு வலியை
உருவாக்கும் போல தெரிகிறதே .. கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  677196 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  677196

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Mar 04, 2011 5:54 am

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்! கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  403484 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  168300

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக