Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இனிய மடிகனியே..!
+5
ஹாசிம்
கலைவேந்தன்
பிரகாசம்
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் இனிய மடிகனியே..!
First topic message reminder :
என் இனிய மடிகனியே..!
மடியில் உனை கிடத்தினால்.எனை.
மருவி கிடந்திட செய்கிறாய்..! உனக்குள்
மடிந்து கிடந்திடும் உலகத்தை கண்டு
மகிழ்ந்திட செய்கிறாய்..!
உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!
உலகம் உனக்குள் அடக்கமென..
உன்மேல் ஊர்ந்தபோது உணர்த்தினாய்..!
உன்னை ஒரு நொடி பிரிந்தாலும்
உயிரோடில்லை..என் உலகம்..
என் இனிய மடிகனியே..!
என் இனிய மடிகணினியே..!
என் உலகத்தை உயிர்த்திடு..!
என் உணர்வுகளை மதித்திடு..
என் உறவுகளை காத்திடு.!
என் உலகத்தை நீ காத்திடு..!
( இது புதிதாய் நான் வாங்கிய மடிக்கணினிக்காக..)
என் இனிய மடிகனியே..!
மடியில் உனை கிடத்தினால்.எனை.
மருவி கிடந்திட செய்கிறாய்..! உனக்குள்
மடிந்து கிடந்திடும் உலகத்தை கண்டு
மகிழ்ந்திட செய்கிறாய்..!
உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!
உலகம் உனக்குள் அடக்கமென..
உன்மேல் ஊர்ந்தபோது உணர்த்தினாய்..!
உன்னை ஒரு நொடி பிரிந்தாலும்
உயிரோடில்லை..என் உலகம்..
என் இனிய மடிகனியே..!
என் இனிய மடிகணினியே..!
என் உலகத்தை உயிர்த்திடு..!
என் உணர்வுகளை மதித்திடு..
என் உறவுகளை காத்திடு.!
என் உலகத்தை நீ காத்திடு..!
( இது புதிதாய் நான் வாங்கிய மடிக்கணினிக்காக..)
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Mar 07, 2011 10:07 pm; edited 1 time in total
Re: என் இனிய மடிகனியே..!
நன்றிகள்...நண்பா...நம் வாழ்வு தற்போதுஹாசிம் wrote:உண்மைதான் அருமை தோழா இன்று மடிகணிதான் குழந்தை மனைவி குடும்பம் நண்பர்கள் உலகம் என்றாகிவிட்ட வறிய வாழ்கையுடன் உலவுகிறோமே...... உண்மைதான் அத்தனையும் உண்மை
அத்துடன் தானே..
Re: என் இனிய மடிகனியே..!
//உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!//
மடியில் கிடந்து இந்தக் கணினி மழலைக் காணா உலகைக் காணச்செய்கிறது. அருமையான நிகழ்வுக்கவிதை சூர்யா.
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!//
மடியில் கிடந்து இந்தக் கணினி மழலைக் காணா உலகைக் காணச்செய்கிறது. அருமையான நிகழ்வுக்கவிதை சூர்யா.
Re: என் இனிய மடிகனியே..!
நன்றிகள்...பல...Aathira wrote://உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!//
மடியில் கிடந்து இந்தக் கணினி மழலைக் காணா உலகைக் காணச்செய்கிறது. அருமையான நிகழ்வுக்கவிதை சூர்யா.
உங்களுக்கு கணினி மழலையாய்...தெரிகிறது..
எனக்கு கணினி காதலியாய்...
Re: என் இனிய மடிகனியே..!
மடிக்கணினி க்கு கவிதை அழகாய் இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என் இனிய மடிகனியே..!
மடிக்கணினியில் மகத்தான உலகம் உள்ளது உண்மைதான் மடிக்கணினியில் மணிக்கணக்கில் உட்காரமல் இருந்தால் நமக்கு நல்லதுதான் ....................புதிய மடிக்கணினிக்கும்,புதிய கவிதைக்கும் புதிய வரவேற்புக்கள் நண்பரே
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: என் இனிய மடிகனியே..!
அருமை நண்பரே.....
இக் கவிதையை என் இனிய மடிகணினிக்கும்... இல்லை... மடிகனிக்கும் உங்கள் ஆசியுடன் சமர்பிக்கிறேன்
இக் கவிதையை என் இனிய மடிகணினிக்கும்... இல்லை... மடிகனிக்கும் உங்கள் ஆசியுடன் சமர்பிக்கிறேன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: என் இனிய மடிகனியே..!
நன்றிகள்..நண்பரே..kavimuki wrote:மடிக்கணினியில் மகத்தான உலகம் உள்ளது உண்மைதான் மடிக்கணினியில் மணிக்கணக்கில் உட்காரமல் இருந்தால் நமக்கு நல்லதுதான் ....................புதிய மடிக்கணினிக்கும்,புதிய கவிதைக்கும் புதிய வரவேற்புக்கள் நண்பரே
Re: என் இனிய மடிகனியே..!
அப்படியே ஆகட்டும்..நண்பரே.......அருமை நண்பரே.....
இக் கவிதையை என் இனிய மடிகணினிக்கும்... இல்லை... மடிகனிக்கும் உங்கள் ஆசியுடன் சமர்பிக்கிறேன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» ஈகரையின் இனிய வழிநடத்துனர் ரபீக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» என் இனிய அன்பு நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!!!
» என் இனிய நண்பர்களே!
» என் இனிய தோழி
» ஈகரையின் இனிய வழிநடத்துனர் ரபீக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» என் இனிய அன்பு நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!!!
» என் இனிய நண்பர்களே!
» என் இனிய தோழி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum