ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இனிய மடிகனியே..!

+5
ஹாசிம்
கலைவேந்தன்
பிரகாசம்
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty என் இனிய மடிகனியே..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 05, 2011 1:59 pm

First topic message reminder :

என் இனிய மடிகனியே..!

மடியில் உனை கிடத்தினால்.எனை.
மருவி கிடந்திட செய்கிறாய்..! உனக்குள்
மடிந்து கிடந்திடும் உலகத்தை கண்டு
மகிழ்ந்திட செய்கிறாய்..!

உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!

உலகம் உனக்குள் அடக்கமென..
உன்மேல் ஊர்ந்தபோது உணர்த்தினாய்..!
உன்னை ஒரு நொடி பிரிந்தாலும்
உயிரோடில்லை..என் உலகம்..

என் இனிய மடிகனியே..!
என் இனிய மடிகணினியே..!
என் உலகத்தை உயிர்த்திடு..!
என் உணர்வுகளை மதித்திடு..
என் உறவுகளை காத்திடு.!

என் உலகத்தை நீ காத்திடு..!

( இது புதிதாய் நான் வாங்கிய மடிக்கணினிக்காக..)


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Mar 07, 2011 10:07 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! - Page 2 Friendshipcomment54என் இனிய மடிகனியே..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 10:10 pm

கலை wrote:மடிகணினிக்கான வாழ்த்துரை அருமை பாஸ்கரன்..!
நன்றி..அண்ணா என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! - Page 2 Friendshipcomment54என் இனிய மடிகனியே..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 10:13 pm

ஹாசிம் wrote:உண்மைதான் அருமை தோழா இன்று மடிகணிதான் குழந்தை மனைவி குடும்பம் நண்பர்கள் உலகம் என்றாகிவிட்ட வறிய வாழ்கையுடன் உலவுகிறோமே...... உண்மைதான் அத்தனையும் உண்மை என் இனிய மடிகனியே..! - Page 2 677196
நன்றிகள்...நண்பா...நம் வாழ்வு தற்போது
அத்துடன் தானே.. என் இனிய மடிகனியே..! - Page 2 678642 என் இனிய மடிகனியே..! - Page 2 678642 என் இனிய மடிகனியே..! - Page 2 678642 என் இனிய மடிகனியே..! - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! - Page 2 Friendshipcomment54என் இனிய மடிகனியே..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by Aathira Mon Mar 07, 2011 10:15 pm

//உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!//
மடியில் கிடந்து இந்தக் கணினி மழலைக் காணா உலகைக் காணச்செய்கிறது. அருமையான நிகழ்வுக்கவிதை சூர்யா.
என் இனிய மடிகனியே..! - Page 2 678642


என் இனிய மடிகனியே..! - Page 2 Aஎன் இனிய மடிகனியே..! - Page 2 Aஎன் இனிய மடிகனியே..! - Page 2 Tஎன் இனிய மடிகனியே..! - Page 2 Hஎன் இனிய மடிகனியே..! - Page 2 Iஎன் இனிய மடிகனியே..! - Page 2 Rஎன் இனிய மடிகனியே..! - Page 2 Aஎன் இனிய மடிகனியே..! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 10:27 pm

Aathira wrote://உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!//
மடியில் கிடந்து இந்தக் கணினி மழலைக் காணா உலகைக் காணச்செய்கிறது. அருமையான நிகழ்வுக்கவிதை சூர்யா.
என் இனிய மடிகனியே..! - Page 2 678642
நன்றிகள்...பல... என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550
உங்களுக்கு கணினி மழலையாய்...தெரிகிறது..சிரி சிரி சிரி
எனக்கு கணினி காதலியாய்... என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! - Page 2 Friendshipcomment54என் இனிய மடிகனியே..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by இளமாறன் Mon Mar 07, 2011 11:31 pm

என் இனிய மடிகனியே..! - Page 2 677196 மடிக்கணினி க்கு கவிதை அழகாய் இருக்கிறது என் இனிய மடிகனியே..! - Page 2 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் இனிய மடிகனியே..! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by kavimuki Tue Mar 08, 2011 4:39 pm

மடிக்கணினியில் மகத்தான உலகம் உள்ளது உண்மைதான் மடிக்கணினியில் மணிக்கணக்கில் உட்காரமல் இருந்தால் நமக்கு நல்லதுதான் ....................புதிய மடிக்கணினிக்கும்,புதிய கவிதைக்கும் புதிய வரவேற்புக்கள் நண்பரே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by dsudhanandan Tue Mar 08, 2011 4:48 pm

அருமை நண்பரே.....

இக் கவிதையை என் இனிய மடிகணினிக்கும்... இல்லை... மடிகனிக்கும் உங்கள் ஆசியுடன் சமர்பிக்கிறேன்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Mar 09, 2011 4:16 pm

இளமாறன் wrote:என் இனிய மடிகனியே..! - Page 2 677196 மடிக்கணினி க்கு கவிதை அழகாய் இருக்கிறது என் இனிய மடிகனியே..! - Page 2 677196
நன்றிகள்..இளா... என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! - Page 2 Friendshipcomment54என் இனிய மடிகனியே..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Mar 09, 2011 4:19 pm

kavimuki wrote:மடிக்கணினியில் மகத்தான உலகம் உள்ளது உண்மைதான் மடிக்கணினியில் மணிக்கணக்கில் உட்காரமல் இருந்தால் நமக்கு நல்லதுதான் ....................புதிய மடிக்கணினிக்கும்,புதிய கவிதைக்கும் புதிய வரவேற்புக்கள் நண்பரே
நன்றிகள்..நண்பரே.. என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550 என் இனிய மடிகனியே..! - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! - Page 2 Friendshipcomment54என் இனிய மடிகனியே..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Mar 09, 2011 4:24 pm

அருமை நண்பரே.....

இக் கவிதையை என் இனிய மடிகணினிக்கும்... இல்லை... மடிகனிக்கும் உங்கள் ஆசியுடன் சமர்பிக்கிறேன்
அப்படியே ஆகட்டும்..நண்பரே....... என் இனிய மடிகனியே..! - Page 2 678642 என் இனிய மடிகனியே..! - Page 2 678642 என் இனிய மடிகனியே..! - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! - Page 2 Friendshipcomment54என் இனிய மடிகனியே..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் இனிய மடிகனியே..! - Page 2 Empty Re: என் இனிய மடிகனியே..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum