ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

+4
md.thamim
Manik
முரளிராஜா
dsudhanandan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by dsudhanandan Sat Mar 05, 2011 1:52 pm

கிராமத்து வாசி

1. கூட்டு குடும்பம்
2. காற்று சுவாசி
3. நின்று பேசுவர்
4. சுற்றம் உண்டு
5. சிரிப்பு
6. எதார்த்த வழக்கு(பழக்கம்)
7. கூடி உண்பர்
8. சக்கரை உண்பர்
9. அம்மா, அப்பா
10. ஐயோ, காப்பாத்துங்க !

நகரத்துவாசி

1. கூடு குடும்பம்
2. புகை சுவாசி
3. நடந்து பேசுவர்
4. முற்றம் கூட இல்லை
5. புன்னகை
6. எதற்கு எடுத்தாலும் வழக்கு
7. கூத்தாடி உண்பர்
8. சக்கரை அன்பர்
9. கணவன், மனைவி
10. யாராவது காப்பாத்துங்க !


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by முரளிராஜா Sat Mar 05, 2011 2:02 pm

அருமை கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  677196
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by dsudhanandan Sat Mar 05, 2011 3:40 pm

nandri


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by Manik Sat Mar 05, 2011 3:49 pm

நகரத்தை பத்தி ரொம்ப தெளிவா சொன்னீங்க நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by md.thamim Sat Mar 05, 2011 3:53 pm

அருமை கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  677196 கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  677196 கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  677196
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 4:49 pm

இன்னொன்னு சேர்த்துக்கோங்கப்பா...
கிராமத்தில் விருந்தோம்பல் அருமையா இருக்கும்...
ஆனா நகரத்தில் டிவி சீரியல் இருக்கும்போது போய்ரக்கூடாது முகம் டிவியில் கை மட்டும் நம் பக்கம் திரும்பி கூப்பும் வாங்க என்ற சைகையுடன்..

அருமைப்பா...அன்பு நன்றிகள் சுதானந்தா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by உதயசுதா Sat Mar 05, 2011 4:50 pm

அருமை சுதானந்தன் அருமை.தொடருங்கள்


கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Uகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Dகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Aகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Yகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Aகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Sகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Uகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Dகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Hகிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by dsudhanandan Sat Mar 05, 2011 6:00 pm

அனைவருக்கும் நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by கலைவேந்தன் Sat Mar 05, 2011 8:06 pm

சிம்பிளா நச்சுன்ன்னு அருமையான புள்ளி விவரங்கள்.. எதார்த்த உண்மைகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்  Empty Re: கிராம வாசி -- நகர வாசி 10 வேறுபாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum