ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் 10 கேள்விகள்..??

+2
முரளிராஜா
ரேவதி
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by ரேவதி Sat Mar 05, 2011 1:51 pm

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??


- அன்புமதி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by Guest Sat Mar 05, 2011 1:54 pm

பெண்களிடம் 10  கேள்விகள்..?? 677196 பெண்களிடம் 10  கேள்விகள்..?? 677196 பெண்களிடம் 10  கேள்விகள்..?? 678642
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by Guest Sat Mar 05, 2011 1:55 pm

பெண்களிடம் 10  கேள்விகள்..?? 168300 பெண்களிடம் 10  கேள்விகள்..?? 403484 பின்னி பெடல் எடுங்க தோழி
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by முரளிராஜா Sat Mar 05, 2011 1:57 pm

இந்த சந்தேகம் எல்லாம் எனக்கும் ரொம்ப நாளா இருக்கு,.யாராவது
பெண்கள் பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by ரேவதி Sat Mar 05, 2011 2:01 pm

எங்கப்பா யாரையும் காணோம்?????


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by அருண் Sat Mar 05, 2011 2:06 pm

இப்பவாது தெரிஜுக்குங்கோ ஆண்கள் உங்க கிட்ட மாட்டி எப்படி முழிக்கிறோம். சிரி சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by ரேவதி Sat Mar 05, 2011 2:18 pm

பெண்களிடம் 10  கேள்விகள்..?? 677196 பெண்களிடம் 10  கேள்விகள்..?? 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 4:01 pm

ரேவதி இந்த ஆசை எத்தனை நாளா? புன்னகை இந்த கேள்விகள் எல்லாமே இளவட்டத்துக்கு தான்... ஆனா வேற வழி இல்லை வயசானாலும் பதில் சொல்வதில் தப்பில்லை என்பதால் நாப்பத்தி ரெண்டு வயசான என்னை மன்னிச்சு என் பதில்களையும் மன்னிச்சிருங்க சின்ன பிள்ளைகளா.... ரேவதி எங்க போய்டபோறே சென்னை தானே வரேன் வந்து கவனிச்சுக்கிறேன் இருப்பா இரு...


1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??
வேறென்ன தான தர்மம் தான்…..

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்??
கல்யாணம் பண்ணிக்கிட்டால் இதெல்லாம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவதால் சொல்ல ஒன்னுமில்லை

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??
ஒரு தடவை மேல் மாடில இருந்து குழந்தையோடு உருண்டு விழுந்து பயங்கரமா பின் மண்டைல அடி பட்டதுல இருந்து ஹை ஹீல்ஸ் போட்டதை நிறுத்தியாச்சு...

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???
வீட்ல இருந்தால் மாமியார் கொடுமை நாத்தனார் கொடுமை வீட்டுக்காரர் டார்ச்சர் அதனால் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க விஜய் பண்ற கொடுமை தேவலை என்பதால்....

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!
இந்த கன்றாவியெல்லாம் நாங்க செய்வதில்லை கல்யாணம் ஆச்சுல்ல..

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??
குண்டா இருக்கிறவங்க பருமனை மறைக்க ரெண்டு பக்கம் போடுறாங்க ஒல்லியா இருக்கிறவங்க ஒரு பக்கம் போட்டுக்கிறாங்க. அவங்க அவங்க வசதிக்கேத்தமாதிரி.. நாங்க கேட்டமா ஏண்டாப்பா முக்காபேண்ட் போடுறீங்க வேட்டிய மடிச்சு கட்டுறீங்க அப்டி இப்டின்னு.... சோப்ளாங்கித்தனமால்ல இருக்கு 

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)
தனியா போகும்போது தைரியமில்லை அதனால பூமிமாதாவை பார்த்து நடப்பது. நாலு பேருடன் நடக்கும்போது தைரியம் வந்துடுதுல்ல அதான்....

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)
அப்டியா? இது எனக்கு தெரியாதே. மொபைல் போனை ஒழுங்கா உபயோகிக்க தெரியாத பழங்காலம்பா நானு...

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)
தியேட்டருக்கு போயே மாமாங்கம் ஆகுது....

10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??
ஹலோ ஹலோ என்னக்கொண்டு பறயப்பிக்கல்லே.... நேர்மையா வண்டி ஓட்ட கத்துக்கிட்டு முதல்முறை தோத்து போய் இரண்டாம் முறை அழகா வண்டி ஓட்டி காமிச்சு லைசன்ஸ் எடுத்தேனாக்கும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்களிடம் 10  கேள்விகள்..?? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by உதயசுதா Sat Mar 05, 2011 4:32 pm

பிரியமான தோழி wrote:1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??
உங்களுக்குதான் கடன் கொடுக்குறோம்.இப்ப எல்லாம் எந்த ஆணும் தான் கை காசை விட்டு செலவு பண்றதில்லைப்பா.பொண்ணுகிட்டே வாங்கி பொண்ணுக்கு செலவு பண்ணிட்டு பீலா வுடுராணுக


2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???
சும்மா போய் சொல்லாதீங்க.உங்க பிறந்த நாள் நினைவு வச்சு இருந்து பரிசு கொடுக்கறது நாங்கதான்.எங்க பிறந்த நாள மறந்துட்டு சாரி கேக்குறது மறந்து போய்டுச்சா என்ன

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??
நீங்கதான் சாதாரண செருப்பு போட்டு இருக்கற பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேங்குறீங்க.ஹை ஹீல்ஸ் போட்டு சும்மா பந்தாவா நடந்து வந்தா தான் நீங்க திரும்பியே பார்க்குறீங்க

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

உங்க கடலைக்கு விஜய் படம் தேவலைண்ணுதான் படத்துக்கு போகலாம்னு சொல்றோம்


5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!
நாங்க இரவு முழுசும் உங்களை நினைச்சு தூங்கமா இருக்க நீங்க மட்டும் தூங்குனா நியாயமா.அதான்

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??
நாங்க உங்கள என் பெர்முடாஸ் போடுறீங்க,கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறீங்கன்னு கேக்குரோமா.எங்க வசதிக்கு தகுந்த மாதிரி நாங்க போட்டுக்குறோம்.உங்களுக்கு ஏன் காண்டு

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)
யாரா இருந்தாலும் தனியா போனா பயபடத்தானே செய்வாங்க.பசங்களும் இதை தானே செய்றீங்க?
நீங்க ஏன் அந்த மாதிரி தனியா போகும்போது சட்டையே பண்ணாம போறீங்கன்னு நாங்க கேக்குரோமா


8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)
அதுக்கு கூட உங்களுக்கு சாமர்த்தியம் இல்லைன்னா நாங்க என்ன பண்றது?
9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)
விலை தெரியாமாயா உங்களுக்கு தியேட்டர் செலவு பண்றோம். நான் முதல் கேள்விக்கு சொன்ன மாதிரி
எங்க கிட்ட வாங்கி எங்களுக்கே செலவு பண்ணிட்டு இப்ப கேள்வி வேற?


10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??
ஹேலோ என்னவோ உங்களுக்குதான் எல்லாம் தெரியும்ன்னு நினைச்சு பேசாதீக.உலகத்துலயே அதிக கவனமா வண்டி ஒட்டுறது பெண்கள்தான் அப்படிங்க்கிரா விஷயம் உங்களுக்கு தெரியுமா?

- அன்புமதி


Last edited by உதயசுதா on Sat Mar 05, 2011 4:36 pm; edited 1 time in total


பெண்களிடம் 10  கேள்விகள்..?? Uபெண்களிடம் 10  கேள்விகள்..?? Dபெண்களிடம் 10  கேள்விகள்..?? Aபெண்களிடம் 10  கேள்விகள்..?? Yபெண்களிடம் 10  கேள்விகள்..?? Aபெண்களிடம் 10  கேள்விகள்..?? Sபெண்களிடம் 10  கேள்விகள்..?? Uபெண்களிடம் 10  கேள்விகள்..?? Dபெண்களிடம் 10  கேள்விகள்..?? Hபெண்களிடம் 10  கேள்விகள்..?? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by Guest Sat Mar 05, 2011 4:35 pm

விடுங்க அக்கா ஜாலி அ படிசூடு போங்க... ஏன் இந்த கோபம் பெண்களிடம் 10  கேள்விகள்..?? 678642
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களிடம் 10  கேள்விகள்..?? Empty Re: பெண்களிடம் 10 கேள்விகள்..??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum