புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
போபசு ஆயுத பேர ஊழல் வழக்கில் ரூ.64 கோடி ஊழல் நடந்துள்ளது. இதில் மறைந்த ராசீவ்காந்தி முதல் குற்றவாளி, குவோட்ரோச்சி இரண்டாம் குற்றவாளி. ராசீவை கொன்று கொஞ்சகாலத்துக்கு ஊழலை மூடி மறைத்தார்கள். பின்னர் மீன்டும் சோனியா தலைமையில் இந்தியாவை கொள்ளையடிக்க துவங்கினர்கள். ஒரே ஒரு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது போபசு வழக்கு.
என் சித்தப்பா குவோட்ரோச்சி பரிசுத்தமானவர் என சோனியா சொல்ல, ஆமாம் ஆமாம் என்றது இந்தியர்களின் பிரதான பூம்பூம் மாடு.
பரிசுத்தமான ஒரு ஆயுத வியாபாரியை குற்றம் சுமத்தினால் இந்தியர்களை இயேசுகிறிசுத்துவே மன்னிக்கமாட்டார் என்று சாபம் கொடுத்தது இத்தாலி நாட்டு சனியன்.
64 கோடி ரூபாய் ஊழல் வழக்குக்காக 240 கோடியை செலவு செய்துவிட்டோம். இதற்கு தனி விசாரனை வைத்தால் சிக்கிவிடுவோம் என்ற பயம் சி.பி.ஐக்கு வராமலா இருக்கும்?
சோனியாவின் ஆசிபடியே வழக்கை முடித்துக்கொள்ள நீதிமன்றத்தை அனுகியது.
அங்கு மட்டும் என்ன சோனியாவின் அடிமைகள் இல்லாமலா இல்லை.
வழக்கை முடித்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது நீதிமன்றம். உடனே குவோட்ரோச்சி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது என்று காங்கிரசு பைத்தியங்கள் கொடிபிடிக்கின்றன.
64 கோடி ஊழல் வழக்கை விசாரிக்க 240 கோடி செலவு என்பதை இந்திய இளிச்சவாயர்கள் நம்பாமலா இருப்பார்கள். இத்தனையும் போக சோனியாவின் சித்தப்பா என்பதற்காக குவோட்ரோச்சி குற்றமற்றவராம்.
என்னடா கொடுமை இந்தியன் என்பதில் இதற்குமேல் என்னடா கேவலம் வேண்டும்?
250 கோடி செலவுசெய்தும் வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளமுடியவில்லை என்றால் என்னடா மண்ணாங்கட்டி இந்திய சட்டம், சி.பி.ஐ, நீதிமன்றம்.
இந்தியன் என்பதில் பெருமைபட்டுக்கொள்பவர்கள் சோனியாவின் சீலை துவைப்பதை பெருமைபட்டுக்கொள்ளலாம்.
மருமகள் என்பதற்காக சனியனுக்குதான் அடிமையானீர்கள், அவள் சித்தப்பாவுக்கும் சேர்த்து அடிமையாவது இந்தியர்களுக்கு கேவலமாக இல்லையா?
இத்தாலியில் இருந்து வந்த ஒரு சிருக்கி இந்தளவுக்கு ஆடுகிறாள் என்றால் இந்தியாவில் ஒருத்தனுக்கும் ஆண்மை இல்லை என்று தானே அர்த்தம்.
நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம் என்றொரு கூட்டம் வேறு
source:tamilmalarnews.blogspot.com

பிரிவினை பற்றி நான் எங்கும் சொல்லவில்லை மணி அண்ணா ...ஈழத்தில் இந்தியா தவறு செய்தது வவுனியா இராணுவமுகாம் கரும்புலி அணிகளால் சிதைத்தளித்த போது இரண்டு இந்திய படையினர் காயம்பட்டதாவது தங்களுக்கு தெரியுமா ?விஜய் நம்பியார் ,எம்கே நாராயநன் இறுதிநேரத்தில்எங்கே நின்று என்ன செய்தனர் என்பது தெரியுமா?இப்போ விஜய் நம்பியாருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களை வழக்கு தொடர உள்ளனர்
எழுதுங்க
புரட்சி தலைவர் இருந்திருந்தால் இப்படி நாங்கள் பின்னடைவுகளை சந்தித்திருக்கமாட்டோம்
ஏன் இரண்டு கப்பல் கொடுத்ததாவது தெரியுமா ?அதனை மீள இப்பதான் பெற்றிருக்கிறார்கள்

- GuestGuest
என்ன மணி அண்ணே... தமிழ் ஹிந்து வில் நீங்கள் எழுதி வருவது தமிழ் மதம் இந்து மதம்,மற்ற மதத்தை இழிவு படுதி எழுதுக்கீறீர்கள்... இங்கு வந்து இந்தியன் வேஷம் போடுக்கெறீர்கள்.... நான் திசை திருபுகிரெனம் சபாஷ் ... தமிழ் ஹிந்து அட்மின்
மதன்கார்த்திக் wrote:என்ன மணி அண்ணே... தமிழ் ஹிந்து வில் நீங்கள் எழுதி வருவது தமிழ் மதம் இந்து மதம்,மற்ற மதத்தை இழிவு படுதி எழுதுக்கீறீர்கள்... இங்கு வந்து இந்தியன் வேஷம் போடுக்கெறீர்கள்.... நான் திசை திருபுகிரெனம் சபாஷ் ... தமிழ் ஹிந்து அட்மின்
நான் தமிழ்ஹிண்டுவில் எலுதுவது தவறு என்று நீங்கள் நிரூபியுங்கள் மதன் பார்ப்போம் இங்கு தமிழ் ஹிந்து பற்றிய பேச்சு யென் யென் இந்துக்கள் இந்தியர்கள் இல்லயா உங்களை போல மாத சார்பற்றவர்கள் என்ற குள்ள நரிகளை ஒழிக்க வேண்டும்
இதனை படியுங்கள் "தாயின் மடி செல்ல தவமிருக்கிறேன் சிறையின் மடியில் – பேரறிவாளன்"
“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த சோப்பு கட்டிதான் பயன்படுத்துகிறேன்.” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் சிறைக்குள் நான் இருந்தேன்.” என வேடிக்கையாக நினைப்பதுண்டு.
ஆம்! தாயின் மடியிலிருந்து நேரே சிறையின் மடிக்குள் விழுந்தவன் நான். பிறந்து 19 ஆண்டு 10 திங்கள் கரம் பிடித்து நட்ந்தவன். அடுத்த 19 ஆண்டு 6 திங்களாக சிறைக்கம்பிகள் பற்றியபடி நகர்பவன். மாந்தர் உரிமை குறித்தும், மண்ணின் பெருமை குறித்தும் கருத்துகளை விதைத்தது, என் தாயின் மடி எனில், விதைத்ததை வளர்த்து, காத்த்து சிறையின் மடி.
மிக நீண்ட நெடுங்காலமாகவே ஒரு கொலையாளி என்பதாகவே சித்தரிக்கப்பட்டு, அக்கரையுள்ள சக்திகளால் பரப்புரை செய்யப்பட்ட எனது வாழ்வின் நெடுங்கதை, விரிப்பின் கொள்கைகளால் மட்டுமே நிரம்பி கிடக்கும். “மனிதனை நினை”என்பதையே தனது வாழ்வின் கொள்கையாக கொண்டுழைத்த மனித நேயர் அய்யா தந்தை பெரியாரையும் “அன்பின் வழியது உயர்நிலை” என்றுரைத்த உலகப் பொதுமறை தந்த பெருநாவலரையும் விழிகளாக்க் கொண்டு வழி நின்றவன்.
எனது நடுவ புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பின் போது, ஒரு நாள் எனது தந்தையின் மடல் வந்தது. அதில் எனது தந்தை, “புதல்வ, உன்னை விசாரணை அதிகாரிகள் அடிக்கிறபோது அவர்கள் அடிக்க வசதியாக உனது முதுகை வளைத்துக்கொடு, ஏனெனில் அவர்கள் நமது சூத்திர தமிழர்கள்” (தாக்கியோர்கள் சூத்திரர்கள் அல்ல என்பது வேறு செய்தி) எனக் குறிப்பிட்டுவிட்டு “இதைத்தான் அய்யா பெரியார் நமக்கு போதித்தார்” என முடித்திருந்தார்.
காலையில் அனுப்பிவிடுவோம் எனக்கூறிய பொய்யினை நம்பி, விசாரணைக்கு என தமது புதல்வனை வழியனுப்பிவைத்துவிட்டு, அவர்கள் அடிக்கிறபோது வசதியாக முதுகை வளைத்துக்கொடு எனக்கூறிய பெற்றோருக்குப் புதல்வனாக பிறந்த என்னைத்தான் கொலையாளியென, பயங்கரவாதியென சித்தரித்தனர். சிலவேளை வன்முறை நிறைந்த இவ்வுலக ஒழுங்கில் மாந்த நேயக் கொள்கையினைப் பற்றுறுதியோடு முன்னெடுப்போர்க்கு இதுதான் நிலையோ?
“அணுகுண்டு வைத்திருக்கும் அமெரிக்கா, துவக்கு வைத்திருப்பவனை பயங்கரவாதி என்றான்” என்பதாக உணர்ச்சி கவிஞரின் கவிதை ஒன்றை வாசித்தேன்.எனது கதையிலோ துவக்கும்கூட அல்ல தூரிகைதான் கிடந்தது, பின் எங்ஙனம் கொலையாளியானேன்? சிறை வாழ்வின் தனிமை இரவுகளில், இது குறித்து நிறையவே சிந்துத்துவிட்டேன், இவ்வுலகில் எவரெல்லாம் அன்பை, மனித நேயத்தை போதித்தார்களோ, அது சாக்ரடீசாகட்டும், ஏசுபிரானாகட்டும் அனைவரையும் பொய்குற்றம் சுமத்தி சட்டத்துணையோடு சாக்குழிக்கு அனுப்பியதே வரலாறாக நீண்டு கிடக்கிறது.
நான் சாதியால் அடையாளப்படுத்தப்பட்டவனல்ல, மதங்களின் பெயரால் மதிப்பிடப்படுபவனுமல்ல..குறைந்தளவு எந்த கட்சிக்குள்ளும் கட்டுண்டு கிடந்தவனுமல்ல. அறிவு ஆய்வன் தந்தை பெரியார் ஊட்டிய மாந்த நேயப் பற்றுடன் வளர்ந்த குற்றவாளி. அதனால்தான் படமாக மட்டுமே பெரியாரைப் போற்றும் இம்மண்ணில், பாடமாக கொண்டு வாழும் என் போன்றோர் சிறையின் மடியில் சிக்குண்டு கிடக்கும் அவலம் நேர்கிறது நீள்கிறது, மொத்த இனமே சிதையின் மடியில் மீளாத் துயரில் மண்ணாகிக் கிடக்கிறபோது. சிறையின் மடிக்குள் சிக்குண்டு கிடப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.
நான் விடுக்கும் ஒவ்வொரு வேண்டுகோளின் முடிவிலும், மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியின் இறுதியிலும் “விடுதலை” என்ற அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்ற எனது எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், உயிர்பிழைப்பதில் உள்ள அக்கறையினால் அல்ல உண்மை வென்றுவிட வேண்டுமே என்ற ஊந்துதலால்.
ஏனெனில், “உறங்குவது போலும் சாக்காடு” என்ற வள்ளுவ கிழவனின் வாக்கினை வாழ்க்கையாக்கிக் கொண்டவனென்பதால், வாழ்வையும் சாவையும் சமமாக நேசிக்க கற்று தந்திருக்கிறது சிறையின் மடி. எனது வழக்கில் முடிவற்று நீண்டு செல்லும் தெளிவற்ற கேள்விகளுக்கு, நான் வாழும் சிறையும் வசிக்கும் என் அறையும் வாய் திறந்து ஒரு நாள் விடைகள் பகரும் காலம் கடந்தேனும் உண்மை ஒரு நாள் வெல்லும் என்ற அந்த நம்பிக்கையோடுதான் மீண்டும் என் தாய் மடி செல்ல தவமிருக்கிறேன் சிறையின் மடியில்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்ன ஸார் நடக்குது இங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
ஆனால் நீங்கள் மற்ற மதங்களை தவறாக எழுதுக்கீரர் ... இந்துக்கள் மட்டும் தான் இந்தியாவில் உள்ளனரா ?
ரஃபீக் அமைதியாக கவனித்து வாருங்கள்.. எல்லை மீறும் போது எவராயினும் தயங்காமல் தடை செய்யுங்கள் ... உங்களுக்கு தடை செய்யும் அதிகாரத்தையும் சற்று நேரத்தில் வழங்கிவிடுகிறேன்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5