Latest topics
» சர்வ ஏகாதசிby ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
+11
கலைவேந்தன்
கண்ணன்3536
kirikasan
உதயசுதா
மஞ்சுபாஷிணி
சிவா
Manik
பிளேடு பக்கிரி
அருண்
ரேவதி
அன்பு தளபதி
15 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
First topic message reminder :
போபசு ஆயுத பேர ஊழல் வழக்கில் ரூ.64 கோடி ஊழல் நடந்துள்ளது. இதில் மறைந்த ராசீவ்காந்தி முதல் குற்றவாளி, குவோட்ரோச்சி இரண்டாம் குற்றவாளி. ராசீவை கொன்று கொஞ்சகாலத்துக்கு ஊழலை மூடி மறைத்தார்கள். பின்னர் மீன்டும் சோனியா தலைமையில் இந்தியாவை கொள்ளையடிக்க துவங்கினர்கள். ஒரே ஒரு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது போபசு வழக்கு.
என் சித்தப்பா குவோட்ரோச்சி பரிசுத்தமானவர் என சோனியா சொல்ல, ஆமாம் ஆமாம் என்றது இந்தியர்களின் பிரதான பூம்பூம் மாடு.
பரிசுத்தமான ஒரு ஆயுத வியாபாரியை குற்றம் சுமத்தினால் இந்தியர்களை இயேசுகிறிசுத்துவே மன்னிக்கமாட்டார் என்று சாபம் கொடுத்தது இத்தாலி நாட்டு சனியன்.
64 கோடி ரூபாய் ஊழல் வழக்குக்காக 240 கோடியை செலவு செய்துவிட்டோம். இதற்கு தனி விசாரனை வைத்தால் சிக்கிவிடுவோம் என்ற பயம் சி.பி.ஐக்கு வராமலா இருக்கும்?
சோனியாவின் ஆசிபடியே வழக்கை முடித்துக்கொள்ள நீதிமன்றத்தை அனுகியது.
அங்கு மட்டும் என்ன சோனியாவின் அடிமைகள் இல்லாமலா இல்லை.
வழக்கை முடித்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது நீதிமன்றம். உடனே குவோட்ரோச்சி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது என்று காங்கிரசு பைத்தியங்கள் கொடிபிடிக்கின்றன.
64 கோடி ஊழல் வழக்கை விசாரிக்க 240 கோடி செலவு என்பதை இந்திய இளிச்சவாயர்கள் நம்பாமலா இருப்பார்கள். இத்தனையும் போக சோனியாவின் சித்தப்பா என்பதற்காக குவோட்ரோச்சி குற்றமற்றவராம்.
என்னடா கொடுமை இந்தியன் என்பதில் இதற்குமேல் என்னடா கேவலம் வேண்டும்?
250 கோடி செலவுசெய்தும் வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளமுடியவில்லை என்றால் என்னடா மண்ணாங்கட்டி இந்திய சட்டம், சி.பி.ஐ, நீதிமன்றம்.
இந்தியன் என்பதில் பெருமைபட்டுக்கொள்பவர்கள் சோனியாவின் சீலை துவைப்பதை பெருமைபட்டுக்கொள்ளலாம்.
மருமகள் என்பதற்காக சனியனுக்குதான் அடிமையானீர்கள், அவள் சித்தப்பாவுக்கும் சேர்த்து அடிமையாவது இந்தியர்களுக்கு கேவலமாக இல்லையா?
இத்தாலியில் இருந்து வந்த ஒரு சிருக்கி இந்தளவுக்கு ஆடுகிறாள் என்றால் இந்தியாவில் ஒருத்தனுக்கும் ஆண்மை இல்லை என்று தானே அர்த்தம்.
நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம் என்றொரு கூட்டம் வேறு
source:tamilmalarnews.blogspot.com

Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
மதன்கார்த்திக் wrote:நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக
கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம்
என்றொரு கூட்டம் வேறு
இதுபோன்ற பதிவுகள் வேண்டாம் என எவ்வளவு எடுத்துக் கூறினாலும் உங்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என நினைக்கிறேன் மதன்! உங்களுக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை என்றால் மற்ற அனைவரும் வெறுக்க வேண்டும் என தாங்கள் வலியுறுத்துவது நகைப்புக்குரியது.
முடிந்தால் இந்தியாவை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டு, அதன் பிறகு இந்தியாவைப் பற்றிப் பேசுங்கள்! அப்பொழுதுதான் மற்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
நாம சிந்திச்சு விளங்கி போக கூடாதுன்னுதானே எல்லா கட்சிக்காரணுகளும் ஒரே மாதிரி இருக்கானுவ?
ஆனா இந்த போபார்ஷ் ஊழல் வழக்கு மோசம்தான்.இத்தனை வருஷம் வழக்கை இழுத்தடிச்சுட்டு இப்ப வழக்க வாபஸ் வாங்குனா என்ன அர்த்தம்? இதை முன்னாடியே செய்து இருக்கலாமே. 64 கோடி ஊழலுக்கு 250 கோடி செலவு பண்ணி இருக்கானுகாலே.இவனுகளை நீக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கணும்

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
[quote="சிவா"]
இதுபோன்ற பதிவுகள் வேண்டாம் என எவ்வளவு எடுத்துக் கூறினாலும் உங்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என நினைக்கிறேன் மதன்! உங்களுக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை என்றால் மற்ற அனைவரும் வெறுக்க வேண்டும் என தாங்கள் வலியுறுத்துவது நகைப்புக்குரியது.
மறுபடியும் மறுபடியும் நான் தவறாக புரிந்து கொள்ள படுகிறேன் அண்ணே..
நான் இந்தியா அரசாங்கத்தை ,அதில் உள்ள சுய நல வஞ்சகர்களை வெறுக்கிறேன்
,அவர் செய்த தவறுகளை மன்னித்து எனக்கு என்ன என்று திரியாமல் இருக்கிறேன் அவ்ளோதான்... இந்தியா எனது நாடு என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை
மதன்கார்த்திக் wrote:நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக
கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம்
என்றொரு கூட்டம் வேறு
இதுபோன்ற பதிவுகள் வேண்டாம் என எவ்வளவு எடுத்துக் கூறினாலும் உங்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என நினைக்கிறேன் மதன்! உங்களுக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை என்றால் மற்ற அனைவரும் வெறுக்க வேண்டும் என தாங்கள் வலியுறுத்துவது நகைப்புக்குரியது.
மறுபடியும் மறுபடியும் நான் தவறாக புரிந்து கொள்ள படுகிறேன் அண்ணே..
நான் இந்தியா அரசாங்கத்தை ,அதில் உள்ள சுய நல வஞ்சகர்களை வெறுக்கிறேன்
,அவர் செய்த தவறுகளை மன்னித்து எனக்கு என்ன என்று திரியாமல் இருக்கிறேன் அவ்ளோதான்... இந்தியா எனது நாடு என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை
Guest- Guest
Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
இந்தியா ஆயுத உதவி செய்து நாம் உறவுகளை அழித போதும்,அழிக்கும் போது,முடித போதும்... நாம் தமிழக உறவுகளின் வலிதான் .... இந்தியா அரசுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்க வைக்கிறது... புரிந்து கொள்வீர்களா அண்ணே
Guest- Guest
Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
காங்கிரஸ் தான் நமது மக்களின் எதிரிகளே தவிர .... இந்தியா மக்கள் இல்லை ...
இப்போதைக்கு இந்தியா அரசு என்பது அந்த கட்சி தானே தவிர.. இந்தியா நாடு அல்ல....
இப்போதைக்கு இந்தியா அரசு என்பது அந்த கட்சி தானே தவிர.. இந்தியா நாடு அல்ல....
Guest- Guest
Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
[quote="மதன்கார்த்திக்"]காங்கிரஸ் தான் நமது மக்களின் எதிரிகளே தவிர .... இந்தியா மக்கள் இல்லை ...குஓட்டே
இவரு மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்.
சுதா நீ வுடு ஜூட்.
அப்புறம் நீ எதாச்சும் சொல்ல போக அனாவசியமா சண்டை வரும்.
இவரு மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்.
சுதா நீ வுடு ஜூட்.
அப்புறம் நீ எதாச்சும் சொல்ல போக அனாவசியமா சண்டை வரும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
நானும் 5 ஆண்டுகளுக்கு முன் வரை ...eezathai patri entha vivaramum,இந்தியா arasin பற்றி எந்த விவரமும் தான் ஈழத்தை... இப்போது அறிந்து அறியாதவனக எதிர்ப்பை தெரிவிக்கிறேன்...
உங்களிடம் ஒரு கேள்வி அண்ணே... இந்தியா அரசு தவறே செய்யாவில்லயா.. அதை சுட்டி காட்a கூடாத
உங்களிடம் ஒரு கேள்வி அண்ணே... இந்தியா அரசு தவறே செய்யாவில்லயா.. அதை சுட்டி காட்a கூடாத
Guest- Guest
Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
இந்தப் பிரச்சனையை தொடர்பு படுத்தாமல் என்னுடைய வினாஒன்று. அரசாங்கம் வேறு நாட்டு மக்கள் வேறென்றால் உண்மைதான். ஆனால் உலகெங்கும் ஒரு அரசை வீழ்த்துவதற்காக நாட்டுமக்களின் குடியிருப்புகளில் குண்டுகளைவீசி அரசைப்பணியவைக்கிறதே உலகு.
ஈழத்தில்நடந்த்து என்ன? ஒரு போரட்ட சக்தியை முறியடிபதற்காக எத்தனை லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றது கூட்டுசேர்ந்த அரசுகள்?
உலக அரசுகள் மக்களையும் அரசாங்கத்தையும் வேறாகப் பார்ப்பதில்லையே ஏன்?
ஈழத்தில்நடந்த்து என்ன? ஒரு போரட்ட சக்தியை முறியடிபதற்காக எத்தனை லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றது கூட்டுசேர்ந்த அரசுகள்?
உலக அரசுகள் மக்களையும் அரசாங்கத்தையும் வேறாகப் பார்ப்பதில்லையே ஏன்?
Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்
போர் என்று வந்ததும் தான் பக்கம் நின்ற மக்களை,உண்மையில் மக்கள் மேல் அன்பு என்று இருந்து இருந்தால் விடுதலை புலிகள் அவர்களை வெளியேற்றி விட்டு போராடி இருக்காலம் தானே. ஏன் செய்ய்வில்லை? அவர்களை ஒரு ஆயுதமாக கடைசி வரை பயன்படுத்த நினைத்தார்கள் என்று அங்கு இருந்து தப்பி இங்க வந்த இலங்கை அகதிகள் கூறுகிறார்களே.இதற்கு உங்கள் பதில் என்ன?kirikasan wrote:இந்தப் பிரச்சனையை தொடர்பு படுத்தாமல் என்னுடைய வினாஒன்று. அரசாங்கம் வேறு நாட்டு மக்கள் வேறென்றால் உண்மைதான். ஆனால் உலகெங்கும் ஒரு அரசை வீழ்த்துவதற்காக நாட்டுமக்களின் குடியிருப்புகளில் குண்டுகளைவீசி அரசைப்பணியவைக்கிறதே உலகு.
ஈழத்தில்நடந்த்து என்ன? ஒரு போரட்ட சக்தியை முறியடிபதற்காக எத்தனை லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றது கூட்டுசேர்ந்த அரசுகள்?
உலக அரசுகள் மக்களையும் அரசாங்கத்தையும் வேறாகப் பார்ப்பதில்லையே ஏன்?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கேவலம்....
» இதைவிட சொந்த இடத்தில் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி இருக்கலாம்
» இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா?
» இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?
» ஆரஞ்சை விட 5 மடங்கு வைட்டமின் சி: இம்யூனிட்டிக்கு இதைவிட பெஸ்ட் இல்லை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum