ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

+11
கலைவேந்தன்
கண்ணன்3536
kirikasan
உதயசுதா
மஞ்சுபாஷிணி
சிவா
Manik
பிளேடு பக்கிரி
அருண்
ரேவதி
அன்பு தளபதி
15 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by அன்பு தளபதி Sat Mar 05, 2011 1:42 pm

போபசு ஆயுத பேர ஊழல் வழக்கில் ரூ.64 கோடி ஊழல் நடந்துள்ளது. இதில் மறைந்த ராசீவ்காந்தி முதல் குற்றவாளி, குவோட்ரோச்சி இரண்டாம் குற்றவாளி. ராசீவை கொன்று கொஞ்சகாலத்துக்கு ஊழலை மூடி மறைத்தார்கள். பின்னர் மீன்டும் சோனியா தலைமையில் இந்தியாவை கொள்ளையடிக்க துவங்கினர்கள். ஒரே ஒரு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது போபசு வழக்கு.

என் சித்தப்பா குவோட்ரோச்சி பரிசுத்தமானவர் என சோனியா சொல்ல, ஆமாம் ஆமாம் என்றது இந்தியர்களின் பிரதான பூம்பூம் மாடு.

பரிசுத்தமான ஒரு ஆயுத வியாபாரியை குற்றம் சுமத்தினால் இந்தியர்களை இயேசுகிறிசுத்துவே மன்னிக்கமாட்டார் என்று சாபம் கொடுத்தது இத்தாலி நாட்டு சனியன்.

64 கோடி ரூபாய் ஊழல் வழக்குக்காக 240 கோடியை செலவு செய்துவிட்டோம். இதற்கு தனி விசாரனை வைத்தால் சிக்கிவிடுவோம் என்ற பயம் சி.பி.ஐக்கு வராமலா இருக்கும்?

சோனியாவின் ஆசிபடியே வழக்கை முடித்துக்கொள்ள நீதிமன்றத்தை அனுகியது.

அங்கு மட்டும் என்ன சோனியாவின் அடிமைகள் இல்லாமலா இல்லை.

வழக்கை முடித்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது நீதிமன்றம். உடனே குவோட்ரோச்சி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது என்று காங்கிரசு பைத்தியங்கள் கொடிபிடிக்கின்றன.

64 கோடி ஊழல் வழக்கை விசாரிக்க 240 கோடி செலவு என்பதை இந்திய இளிச்சவாயர்கள் நம்பாமலா இருப்பார்கள். இத்தனையும் போக சோனியாவின் சித்தப்பா என்பதற்காக குவோட்ரோச்சி குற்றமற்றவராம்.

என்னடா கொடுமை இந்தியன் என்பதில் இதற்குமேல் என்னடா கேவலம் வேண்டும்?

250 கோடி செலவுசெய்தும் வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளமுடியவில்லை என்றால் என்னடா மண்ணாங்கட்டி இந்திய சட்டம், சி.பி.ஐ, நீதிமன்றம்.

இந்தியன் என்பதில் பெருமைபட்டுக்கொள்பவர்கள் சோனியாவின் சீலை துவைப்பதை பெருமைபட்டுக்கொள்ளலாம்.

மருமகள் என்பதற்காக சனியனுக்குதான் அடிமையானீர்கள், அவள் சித்தப்பாவுக்கும் சேர்த்து அடிமையாவது இந்தியர்களுக்கு கேவலமாக இல்லையா?

இத்தாலியில் இருந்து வந்த ஒரு சிருக்கி இந்தளவுக்கு ஆடுகிறாள் என்றால் இந்தியாவில் ஒருத்தனுக்கும் ஆண்மை இல்லை என்று தானே அர்த்தம்.

நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம் என்றொரு கூட்டம் வேறு

source:tamilmalarnews.blogspot.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by ரேவதி Sat Mar 05, 2011 2:03 pm

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by Guest Sat Mar 05, 2011 2:06 pm

நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக
கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம்
என்றொரு கூட்டம் வேறு இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  677196 இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  677196
avatar
Guest
Guest


Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by அருண் Sat Mar 05, 2011 2:10 pm

இத்தாலியில் இருந்து வந்த ஒரு சிருக்கி இந்தளவுக்கு ஆடுகிறாள் என்றால் இந்தியாவில் ஒருத்தனுக்கும் ஆண்மை இல்லை என்று தானே அர்த்தம்.


சிந்தியுங்கள் மக்களே! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by பிளேடு பக்கிரி Sat Mar 05, 2011 2:14 pm

உண்மை தான் இந்தியா ஒளிர்கிறது இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  56667 இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  56667 இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  56667



இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by அன்பு தளபதி Sat Mar 05, 2011 2:27 pm

மதன்கார்த்திக் wrote:நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக
கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம்
என்றொரு கூட்டம் வேறு
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  677196 இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  677196

தம்பி நீங்கள் உற்ச்சகமாக கைதட்டுவதன் காரணம் தெரியும் அதில் குறிப்பிடபட்டு இருப்பது காங்கிரஸ் காரர்களை அவர்களை இன்னும் ஆதரிக்கும் இந்தியர்களை எங்களை போல இந்தியர்களை அல்ல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by அருண் Sat Mar 05, 2011 2:30 pm

தம்பி நீங்கள் உற்ச்சகமாக கைதட்டுவதன் காரணம் தெரியும் அதில் குறிப்பிடபட்டு இருப்பது காங்கிரஸ் காரர்களை அவர்களை இன்னும் ஆதரிக்கும் இந்தியர்களை எங்களை போல இந்தியர்களை அல்ல

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by Guest Sat Mar 05, 2011 3:50 pm

நான் உங்களை சொல்லவில்லை மணி அண்ணே,,, இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  67637
avatar
Guest
Guest


Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by Manik Sat Mar 05, 2011 3:56 pm

நம்ம சிந்திச்சு என்ன பன்றது மணி தனி ஒருவனால் இந்த நாட்டை திருத்த முடியுமா சொல்லு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  Empty Re: இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum