ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழல் பறவையின் அறிமுகம்

+9
மீனு
babuvijay
ரூபன்
சிவா
ராஜா
kirupairajah
சரண்.தி.வீ
இளவரசன்
அனஸ் அன்வா்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty நிழல் பறவையின் அறிமுகம்

Post by அனஸ் அன்வா் Mon Aug 31, 2009 12:18 pm

நான் மாவனல்லையிலிருந்து நிழற் பறவை.
எனது உண்மையான பெயர் அனஸ் அன்வர்.
ஈகரையில் வந்து சில நாட்களானாலும் இன்றுதான் அறிமுகத்துக்கு நேரம் கிடைத்தது.
ஈகரையின் பதிவுகள் சிலவற்றிற்கு மாத்திரமே அதுவும் குறும் விமர்சனங்கள் சில மட்டுமே தற்போதைக்குத் தர முடிந்தது.
வேலைப் பளுவுடன் ஒரு பொழுதுபோக்காக உங்களுடன் சேர்வதும் இன்பமாக இருக்கிறது.
நல்ல நண்பர்களை எதிர்பார்க்கின்றேன்.
avatar
அனஸ் அன்வா்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 12/08/2009

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by இளவரசன் Mon Aug 31, 2009 12:47 pm

வருக வருக அன்வர்,

ஈகரை தங்களை அன்புடன் வரவேற்கிறது............



:suspect:
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by சரண்.தி.வீ Mon Aug 31, 2009 12:51 pm

வருக வருக...தங்கள் வரவு நல்வரவாகாட்டும் அன்வர்..!! நன்றி அன்பு மலர்


Last edited by sharan_tv on Mon Aug 31, 2009 1:18 pm; edited 1 time in total
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by kirupairajah Mon Aug 31, 2009 1:03 pm

ஈகரை உங்களை அன்போடு வரவேற்கிறது


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by ராஜா Mon Aug 31, 2009 1:17 pm

நல்வரவு அன்வர் ,

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by சிவா Mon Aug 31, 2009 2:11 pm

ஈகரையில் இணைந்திருக்கும் நிழல் பறவையை வரவேற்கிறேன் அன்பு மலர் .

நிழல் பறவை தன் சிறகை விரித்து உலகெங்கும் பறக்க ஈகரை சிறந்த இடமாக இருக்கும்!

நாங்களனைவரும் பார்க்கத்தான் கொஞ்சம் டெர்ரர் போல் காட்சியளிப்போம், ஆனால் பழகுவதற்கு இனிமையானவர்கள்.

வாங்க பழகலாம் நிழல் பறவையின் அறிமுகம் 676261
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by ராஜா Mon Aug 31, 2009 2:37 pm

ஆமாமாம் , நாங்கல்லாம் ரவுடிங்க

(தலைநகரம் வடிவேலு மாதிரி ரவுடி இல்ல , ) :lol!:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by சிவா Mon Aug 31, 2009 3:16 pm

ஏய், பாத்துக்க... பாத்துக்க... பாத்துக்க...
தலயும் ரவுடி ஆயிட்டாரு!!! நான் ரெடி, நீ ரெடியா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by ரூபன் Mon Aug 31, 2009 5:25 pm

சிவா wrote:ஏய், பாத்துக்க... பாத்துக்க... பாத்துக்க...
தலயும் ரவுடி ஆயிட்டாரு!!! நான் ரெடி, நீ ரெடியா

வாருங்கள் நண்பரே நாங்கள் எல்லாம் பழக நல்லவன்கள்தான் இருந்தாலும்

இவங்கள் எல்லாம் இப்படித்தான் போய் சொல்லுவார்கள் நான்தான் உண்மையான தாதா போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by அனஸ் அன்வா் Mon Aug 31, 2009 5:34 pm

ஆளுக்கு மாறி தாதாவுண்டு சொல்லிக்கொண்டு...
பறந்துடலாம்னு தோனுது... :lol!:
avatar
அனஸ் அன்வா்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 12/08/2009

Back to top Go down

நிழல் பறவையின் அறிமுகம் Empty Re: நிழல் பறவையின் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum