புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
106 Posts - 49%
heezulia
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
87 Posts - 40%
mohamed nizamudeen
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Rutu
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Saravananj
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Ratha Vetrivel
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
44 Posts - 49%
ayyasamy ram
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
36 Posts - 40%
mohamed nizamudeen
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
சுகவனேஷ்
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_lcapஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_voting_barஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐவிரல் தீண்ட துடிக்குதடி...

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 05, 2011 11:01 am

First topic message reminder :

ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Own

கொண்ட காதலை
கவிதையாய் வடித்திட
கைகள் துடிக்கின்றது...

எழுதிடாமல் இருக்க
கைகளுக்கு விலங்கினை
பூட்டிட நினைக்கிறேன்...

அதனையும்மீறி எழுதுவதை
தடுக்க முடியாததால்
விரலினையே வெட்டிவிட
மனம் எண்ணுகிறது...

மீண்டும் ஒருமுறை
காதல் மலர்ந்தால்
உன்னை வர்ணித்து
எழுதிவிடாமல் போய்விடுமோ
என்று அஞ்சியே
செய்யாமல் போகிறேன்...

இருப்பினும் தற்போது
எழுதுவதை தடுக்க
என்கட்டை விரலினை
மடித்து கட்டிக்கொள்கிறேன்...

உன்மேனியை தீண்டிடாத
விரல்கள் என்றாலும்
காகிதத்தில் ஓவியமாய்
மீதியிருக்கும் நான்கு
விரல்களும் காதலை
சொல்லிக்கொண்டே இருக்கின்றது
அவ்வவ்வபோது என்னசெய்வேன்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 07, 2011 11:41 pm

அருமை அன்பின் வெளிப்பாடு ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 677196 ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 12, 2011 4:39 am

எந்தன் சோகத்தோடு சற்றே வார்த்தைகளின் வழி ஆறுதல் வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 678642 ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 678642 ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 678642 ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 154550 ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 154550 ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 154550

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 2:00 am

கட்டை விரலை மடித்துக் கட்டிக்கொண்டும் அடங்க மாட்டீங்கறீங்களே.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த விரல் கட்டெல்லாம் சரியா வராது. கால்கட்டு போட்டாத்தால் சரியா வரும். நல்ல அழகியல் சிந்தனை..

ஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Aஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Aஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Tஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Hஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Iஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Rஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Aஐவிரல் தீண்ட துடிக்குதடி... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Apr 02, 2011 3:23 pm

Aathira wrote:கட்டை விரலை மடித்துக் கட்டிக்கொண்டும் அடங்க மாட்டீங்கறீங்களே.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த விரல் கட்டெல்லாம் சரியா வராது. கால்கட்டு போட்டாத்தால் சரியா வரும். நல்ல அழகியல் சிந்தனை..

ஆமாம் இரண்டு கட்டை விரலையும் சேர்த்து கட்டும் போடவேண்டும்... அப்பதான் எல்லாம் அடங்கும்... இதயம் அடங்கியபின் எல்லாமே அடங்கிதானே போகும்.

மிக்க நன்றி.. தங்களின் வாழ்த்திற்கு...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக