Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐவிரல் தீண்ட துடிக்குதடி...
+8
sureshtuticorin
கா.ந.கல்யாணசுந்தரம்
கலைவேந்தன்
பிரகாசம்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
அருண்
srinihasan
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஐவிரல் தீண்ட துடிக்குதடி...
First topic message reminder :
கொண்ட காதலை
கவிதையாய் வடித்திட
கைகள் துடிக்கின்றது...
எழுதிடாமல் இருக்க
கைகளுக்கு விலங்கினை
பூட்டிட நினைக்கிறேன்...
அதனையும்மீறி எழுதுவதை
தடுக்க முடியாததால்
விரலினையே வெட்டிவிட
மனம் எண்ணுகிறது...
மீண்டும் ஒருமுறை
காதல் மலர்ந்தால்
உன்னை வர்ணித்து
எழுதிவிடாமல் போய்விடுமோ
என்று அஞ்சியே
செய்யாமல் போகிறேன்...
இருப்பினும் தற்போது
எழுதுவதை தடுக்க
என்கட்டை விரலினை
மடித்து கட்டிக்கொள்கிறேன்...
உன்மேனியை தீண்டிடாத
விரல்கள் என்றாலும்
காகிதத்தில் ஓவியமாய்
மீதியிருக்கும் நான்கு
விரல்களும் காதலை
சொல்லிக்கொண்டே இருக்கின்றது
அவ்வவ்வபோது என்னசெய்வேன்...
கொண்ட காதலை
கவிதையாய் வடித்திட
கைகள் துடிக்கின்றது...
எழுதிடாமல் இருக்க
கைகளுக்கு விலங்கினை
பூட்டிட நினைக்கிறேன்...
அதனையும்மீறி எழுதுவதை
தடுக்க முடியாததால்
விரலினையே வெட்டிவிட
மனம் எண்ணுகிறது...
மீண்டும் ஒருமுறை
காதல் மலர்ந்தால்
உன்னை வர்ணித்து
எழுதிவிடாமல் போய்விடுமோ
என்று அஞ்சியே
செய்யாமல் போகிறேன்...
இருப்பினும் தற்போது
எழுதுவதை தடுக்க
என்கட்டை விரலினை
மடித்து கட்டிக்கொள்கிறேன்...
உன்மேனியை தீண்டிடாத
விரல்கள் என்றாலும்
காகிதத்தில் ஓவியமாய்
மீதியிருக்கும் நான்கு
விரல்களும் காதலை
சொல்லிக்கொண்டே இருக்கின்றது
அவ்வவ்வபோது என்னசெய்வேன்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: ஐவிரல் தீண்ட துடிக்குதடி...
அருமை அன்பின் வெளிப்பாடு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஐவிரல் தீண்ட துடிக்குதடி...
எந்தன் சோகத்தோடு சற்றே வார்த்தைகளின் வழி ஆறுதல் வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: ஐவிரல் தீண்ட துடிக்குதடி...
கட்டை விரலை மடித்துக் கட்டிக்கொண்டும் அடங்க மாட்டீங்கறீங்களே.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த விரல் கட்டெல்லாம் சரியா வராது. கால்கட்டு போட்டாத்தால் சரியா வரும். நல்ல அழகியல் சிந்தனை..
Re: ஐவிரல் தீண்ட துடிக்குதடி...
Aathira wrote:கட்டை விரலை மடித்துக் கட்டிக்கொண்டும் அடங்க மாட்டீங்கறீங்களே.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த விரல் கட்டெல்லாம் சரியா வராது. கால்கட்டு போட்டாத்தால் சரியா வரும். நல்ல அழகியல் சிந்தனை..
ஆமாம் இரண்டு கட்டை விரலையும் சேர்த்து கட்டும் போடவேண்டும்... அப்பதான் எல்லாம் அடங்கும்... இதயம் அடங்கியபின் எல்லாமே அடங்கிதானே போகும்.
மிக்க நன்றி.. தங்களின் வாழ்த்திற்கு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum