ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

+9
பிரகாசம்
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
உதயசுதா
அருண்
ரிபாஸ்
தண்டாயுதபாணி
srinihasan
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Empty நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 05, 2011 10:49 am

First topic message reminder :

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Baby

அன்பே!

அம்மா அப்பா இல்லாதவர்
மட்டும் அனாதை இல்லை
என்னோடும் எந்தன் அருகினில்
நீயில்லாமல் இன்று நானும்...


நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Boy


கண்ணம்மா!
அன்பு செலுத்த உறவுகளென்று
ஆயிரம் பூமியில் இருந்தும்
அனாதையாய் நான் இங்கே…
உந்தன் அன்பு கிடைக்காமல்

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Boy2

பெண்ணே!
வளர்ப்பு அன்னை இருந்தாலும்
பெற்றெடுத்த தாய் போன்று
வாழ்வில் வராதது என்பதுபோல்
உன்அன்பை எண்ணியே வாழ்ந்துக்கொண்டு...

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Guy

நான்!
மண்ணில் பிறந்திட்ட சமயம்
மனதிலும் அனாதை இல்லை
விண்ணை அடையும் பொழுதும் - அப்படியிருக்க
விரும்பியே உனக்காக காத்துக்கொண்டு...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 3:14 pm

srinihasan wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:வரிகளில் அன்புக்கான ஏக்கம் பிரதிபலிக்கிறது....
அதன் தாக்கத்தில் வந்த கவிதை வெள்ளம்......
தாயன்புக்கு ஈடாக இணையை மனதில் நிறுத்தி
உலகில் அன்னை இல்லாதவர் மட்டுமில்லை அனாதை
அன்பு கிடைக்காத காதலியின் அன்பு கிடைக்காதவரும் அனாதையே என்று அருமையாக கவிதையில் உணர்த்திய வாசா அன்பு வாழ்த்துக்கள்.... என்ன ஒரே சோகமயம்? எல்லாம் ஓக்கே தானே வாசா?
என்ன வாசா...
கண்ணம்மா..பற்றி தானே கேக்குறாங்க..அக்கா.. சிரி சிரி சிரி

யாரு அந்த கண்ணம்மா? கண்ணனோட ஜோடியா.... நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 838572 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 440806

சௌக்கியமா இருக்கியா வாசா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Apr 02, 2011 3:14 pm

asham wrote: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 224747944
நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 1772578765 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Apr 02, 2011 3:16 pm

மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:வரிகளில் அன்புக்கான ஏக்கம் பிரதிபலிக்கிறது....
அதன் தாக்கத்தில் வந்த கவிதை வெள்ளம்......
தாயன்புக்கு ஈடாக இணையை மனதில் நிறுத்தி
உலகில் அன்னை இல்லாதவர் மட்டுமில்லை அனாதை
அன்பு கிடைக்காத காதலியின் அன்பு கிடைக்காதவரும் அனாதையே என்று அருமையாக கவிதையில் உணர்த்திய வாசா அன்பு வாழ்த்துக்கள்.... என்ன ஒரே சோகமயம்? எல்லாம் ஓக்கே தானே வாசா?
என்ன வாசா...
கண்ணம்மா..பற்றி தானே கேக்குறாங்க..அக்கா.. சிரி சிரி சிரி

யாரு அந்த கண்ணம்மா? கண்ணனோட ஜோடியா.... நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 838572 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 440806

சௌக்கியமா இருக்கியா வாசா?

அக்காஆஆஆஆஆ...........நல்லா இருக்கேன்... நீங்க????????????????? gmail chat வாங்க


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 4:03 pm

ஜி மெயில் சாட் வரமுடியலைப்பா வாசா......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Apr 02, 2011 4:08 pm

மஞ்சுபாஷிணி wrote:ஜி மெயில் சாட் வரமுடியலைப்பா வாசா......

பரவாயில்லை.... தங்களின் மடல் கண்டதே மகிழ்ச்சி...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Aug 27, 2011 1:56 pm

உதயசுதா wrote:நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 677196

நன்றி நன்றி நன்றி


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 3 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum