ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

+9
பிரகாசம்
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
உதயசுதா
அருண்
ரிபாஸ்
தண்டாயுதபாணி
srinihasan
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 05, 2011 10:49 am

First topic message reminder :

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Baby

அன்பே!

அம்மா அப்பா இல்லாதவர்
மட்டும் அனாதை இல்லை
என்னோடும் எந்தன் அருகினில்
நீயில்லாமல் இன்று நானும்...


நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Boy


கண்ணம்மா!
அன்பு செலுத்த உறவுகளென்று
ஆயிரம் பூமியில் இருந்தும்
அனாதையாய் நான் இங்கே…
உந்தன் அன்பு கிடைக்காமல்

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Boy2

பெண்ணே!
வளர்ப்பு அன்னை இருந்தாலும்
பெற்றெடுத்த தாய் போன்று
வாழ்வில் வராதது என்பதுபோல்
உன்அன்பை எண்ணியே வாழ்ந்துக்கொண்டு...

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Guy

நான்!
மண்ணில் பிறந்திட்ட சமயம்
மனதிலும் அனாதை இல்லை
விண்ணை அடையும் பொழுதும் - அப்படியிருக்க
விரும்பியே உனக்காக காத்துக்கொண்டு...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Mar 07, 2011 1:06 pm

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 806360
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 4:33 pm

கலகுக அண்ணா நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by செய்தாலி Mon Mar 07, 2011 5:08 pm

ம்ம்ம் வரிகளில் ஏக்கம்
அருமை தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 7:25 pm

மஞ்சுபாஷிணி wrote:வரிகளில் அன்புக்கான ஏக்கம் பிரதிபலிக்கிறது....
அதன் தாக்கத்தில் வந்த கவிதை வெள்ளம்......
தாயன்புக்கு ஈடாக இணையை மனதில் நிறுத்தி
உலகில் அன்னை இல்லாதவர் மட்டுமில்லை அனாதை
அன்பு கிடைக்காத காதலியின் அன்பு கிடைக்காதவரும் அனாதையே என்று அருமையாக கவிதையில் உணர்த்திய வாசா அன்பு வாழ்த்துக்கள்.... என்ன ஒரே சோகமயம்? எல்லாம் ஓக்கே தானே வாசா?
என்ன வாசா...
கண்ணம்மா..பற்றி தானே கேக்குறாங்க..அக்கா.. சிரி சிரி சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Friendshipcomment54நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 12, 2011 1:44 am

தண்டாயுதபாணி wrote:நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 154550

மிக்க நன்றி .. நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 678642


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 12, 2011 4:34 am

படித்து ரசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 12, 2011 4:36 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:வரிகளில் அன்புக்கான ஏக்கம் பிரதிபலிக்கிறது....
அதன் தாக்கத்தில் வந்த கவிதை வெள்ளம்......
தாயன்புக்கு ஈடாக இணையை மனதில் நிறுத்தி
உலகில் அன்னை இல்லாதவர் மட்டுமில்லை அனாதை
அன்பு கிடைக்காத காதலியின் அன்பு கிடைக்காதவரும் அனாதையே என்று அருமையாக கவிதையில் உணர்த்திய வாசா அன்பு வாழ்த்துக்கள்.... என்ன ஒரே சோகமயம்? எல்லாம் ஓக்கே தானே வாசா?
என்ன வாசா...
கண்ணம்மா..பற்றி தானே கேக்குறாங்க..அக்கா.. சிரி சிரி சிரி

யாரு அந்த கண்ணம்மா? கண்ணனோட ஜோடியா.... நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 838572 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 440806


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by Aathira Thu Mar 31, 2011 2:03 am

தாயாக மாறவா தாலாட்டுப் பாடவான்னு பாடனும் போல இருக்கு வாசன். இது என்ன ஒரே கிளிசரின் சீனா இருக்கு. வேண்டாம் வெடிச்சிரிப்பு வேண்டும்.
சோகம் சுகம்.. அருமை..மயிலிரகால் வருடுவது போன்ற உணர்வு கவிதையில் இழையோடுகிறது..


நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Aநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Aநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Tநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Hநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Iநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Rநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Aநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by ஷர்மிஅஷாம் Thu Mar 31, 2011 2:05 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Apr 02, 2011 3:11 pm

Aathira wrote:தாயாக மாறவா தாலாட்டுப் பாடவான்னு பாடனும் போல இருக்கு வாசன். இது என்ன ஒரே கிளிசரின் சீனா இருக்கு. வேண்டாம் வெடிச்சிரிப்பு வேண்டும்.
சோகம் சுகம்.. அருமை..மயிலிரகால் வருடுவது போன்ற உணர்வு கவிதையில் இழையோடுகிறது..

மிக்க நன்றி தங்களின் தாலாட்டிற்கு... மடியில் தலைவைத்து படுத்து கேட்காத குறைதான்....

கிளிசரின் இல்லாமலே கண்ணீர்.... வெடிக்க தெரிந்த இதயத்திற்கு சிரிக்க தெரியாமல்...

தங்களுக்கு சுகம் என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான்....

மயிலிறகையும் மிஞ்சுகிறது உங்கள் வார்த்தைகள்.... மிக்க மகிழ்ச்சி..


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? - Page 2 Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum