ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

+9
பிரகாசம்
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
உதயசுதா
அருண்
ரிபாஸ்
தண்டாயுதபாணி
srinihasan
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 05, 2011 10:49 am

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Baby

அன்பே!

அம்மா அப்பா இல்லாதவர்
மட்டும் அனாதை இல்லை
என்னோடும் எந்தன் அருகினில்
நீயில்லாமல் இன்று நானும்...


நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Boy


கண்ணம்மா!
அன்பு செலுத்த உறவுகளென்று
ஆயிரம் பூமியில் இருந்தும்
அனாதையாய் நான் இங்கே…
உந்தன் அன்பு கிடைக்காமல்

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Boy2

பெண்ணே!
வளர்ப்பு அன்னை இருந்தாலும்
பெற்றெடுத்த தாய் போன்று
வாழ்வில் வராதது என்பதுபோல்
உன்அன்பை எண்ணியே வாழ்ந்துக்கொண்டு...

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Guy

நான்!
மண்ணில் பிறந்திட்ட சமயம்
மனதிலும் அனாதை இல்லை
விண்ணை அடையும் பொழுதும் - அப்படியிருக்க
விரும்பியே உனக்காக காத்துக்கொண்டு...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by தண்டாயுதபாணி Sat Mar 05, 2011 10:52 am

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 154550


நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by ரிபாஸ் Sat Mar 05, 2011 10:53 am

சூப்பர் அண்ணா அருமயான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by அருண் Sat Mar 05, 2011 10:54 am

ஏக்கங்கள் நிறைந்த வரிகள் அருமை. நன்றி நன்றி நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 05, 2011 11:05 am

தண்டாயுதபாணி wrote:நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 154550 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 154550

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 05, 2011 11:28 am

ரிபாஸ் wrote:சூப்பர் அண்ணா அருமயான வரிகள்

மிக்க நன்றி தோழா.... நலமா?


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by srinihasan Sat Mar 05, 2011 11:37 am

அருண் wrote:ஏக்கங்கள் நிறைந்த வரிகள் அருமை. நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642

மிக்க நன்றி அருண்... நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 440806 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 678642 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by உதயசுதா Sat Mar 05, 2011 12:02 pm

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196


நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Uநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Dநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Aநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Yநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Aநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Sநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Uநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Dநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Hநீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by பிளேடு பக்கிரி Sat Mar 05, 2011 2:23 pm

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196 நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 677196



நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 4:18 pm

வரிகளில் அன்புக்கான ஏக்கம் பிரதிபலிக்கிறது....
அதன் தாக்கத்தில் வந்த கவிதை வெள்ளம்......
தாயன்புக்கு ஈடாக இணையை மனதில் நிறுத்தி
உலகில் அன்னை இல்லாதவர் மட்டுமில்லை அனாதை
அன்பு கிடைக்காத காதலியின் அன்பு கிடைக்காதவரும் அனாதையே என்று அருமையாக கவிதையில் உணர்த்திய வாசா அன்பு வாழ்த்துக்கள்.... என்ன ஒரே சோகமயம்? எல்லாம் ஓக்கே தானே வாசா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது? Empty Re: நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum