ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம்

+2
dsudhanandan
சிவா
6 posters

Go down

 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Empty சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம்

Post by சிவா Sat Mar 05, 2011 10:16 am

எந்தவித கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் உள்ள விருப்பம் என்ன என்றால் நீண்டகாலம் உயிர்வாழ்வது தான். ஆனால் அதற்காக நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா நன்றாக சாப்பிடுவது அல்ல. நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு நன்றாக சாப்பிடுவது மட்டும் போதாது. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

எதையும் சாதகமாக எடுத்துக்கொண்டு "பாசிடிவ்''வாக அணுகக்கூடியவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள் என்பதை 160-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.


 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Empty Re: சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம்

Post by dsudhanandan Sat Mar 05, 2011 10:21 am

நான் ஓரளவு அப்புடிதான்..... நீங்கள் எப்படி?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Empty Re: சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம்

Post by ரபீக் Sat Mar 05, 2011 12:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Empty Re: சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம்

Post by அருண் Sat Mar 05, 2011 12:34 pm

சந்தோஷமாக வாழ முயல வேண்டும். புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Empty Re: சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 1:17 pm

சரியான வார்த்தை சத்தியமான வார்த்தை சிவா...
நீண்ட காலம் வாழ சாப்பிட்டு உறங்குவது அல்ல முக்கியம் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் நம்மில் இருக்கும் சந்தோஷத்தை நம்முடன் இருக்கும் எல்லோருக்கும் தரவேண்டும். எப்போதும் பாசிட்டிவ் தாட்ஸ் பாசிட்டிவ் எனர்ஜி நம்மைச்சுற்றி வைத்திருக்கவேண்டும். அருமையான பகிர்வு தந்து இன்றைய நாளை நன்னாளாக்கிய அன்பு சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Empty Re: சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம்

Post by பிளேடு பக்கிரி Sat Mar 05, 2011 1:26 pm

மஞ்சுபாஷிணி wrote:சரியான வார்த்தை சத்தியமான வார்த்தை சிவா...
நீண்ட காலம் வாழ சாப்பிட்டு உறங்குவது அல்ல முக்கியம் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் நம்மில் இருக்கும் சந்தோஷத்தை நம்முடன் இருக்கும் எல்லோருக்கும் தரவேண்டும். எப்போதும் பாசிட்டிவ் தாட்ஸ் பாசிட்டிவ் எனர்ஜி நம்மைச்சுற்றி வைத்திருக்கவேண்டும். அருமையான பகிர்வு தந்து இன்றைய நாளை நன்னாளாக்கிய அன்பு சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்பா...

இது என்ன வகை ரத்தம் அக்கா ?  சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் 502589  சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் 502589



 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் Empty Re: சந்தோஷமாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum