புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:17

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
30 Posts - 58%
heezulia
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
18 Posts - 35%
வேல்முருகன் காசி
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
2 Posts - 4%
viyasan
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
222 Posts - 41%
heezulia
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_lcapநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_voting_barநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Mar 2011 - 11:19

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணி, ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆமதாபாத்தில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான, "ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகல்) நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா, பேட்டிங் தேர்வு செய்தார்.

டெய்லர் ஆறுதல்:

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு சார்லஸ் கவன்ட்ரி (0) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த தைபு (8), எர்வின் (11), சிகும்புரா (1), சகப்வா (0) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் பிரண்டன் டெய்லர் (44) ஆறுதல் அளித்தார்.

சவுத்தி அபாரம்:

பின்னர் களமிறங்கிய லாம்ப் (18) "ரன்-அவுட்' ஆனார். மில்ஸ் வேகத்தில் கிரீமர் (22) நடையை கட்டினார். பிரைஸ் (11), உட்சேயா (36) உள்ளிட்ட "டெயிலெண்டர்கள்' டிம் சவுத்தி வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஜிம்பாப்வே அணி 46.2 ஓவரில் 162 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 3, வெட்டோரி, மில்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய வெற்றி:

சுலப இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், மார்டின் கப்டில் ஜோடி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவுண்டரி, சிக்சருடன் ரன் வேட்டையை துவக்கிய மார்டின் கப்டில், 68வது பந்தில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரண்டன் மெக்கலம், சிகும்புரா வீசிய ஆட்டத்தின் 26வது ஓவரில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்து, அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஜிம்பாப்வே பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. நியூசிலாந்து அணி 33.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 166 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. மார்டின் கப்டில் (86), பிரண்டன் மெக்கலம் (76) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக நியூசிலாந்தின் மார்டின் கப்டில் தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது முறை


நேற்று அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணி, உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இத்தொடரில், கென்யாவுக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் (1983, 92), தென் ஆப்ரிக்கா (2003) உள்ளிட்ட அணிகள் இரண்டு முறை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.

பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம்:

அணி எதிரணி ஆண்டு
இந்தியா கிழக்கு ஆப்ரிக்கா 1975
வெ.இ., ஜிம்பாப்வே 1983
வெ.இ., பாக்., 1992
தெ.ஆ., கென்யா 2003
இலங்கை வங்கதேசம் 2003
தெ.ஆ., வங்கதேசம் 2003
ஆஸி., வங்கதேசம் 2007
நியூசி., கென்யா 2011
நியூசி., ஜிம்பாப்வே 2011

ஸ்கோர் போர்டு

ஜிம்பாப்வே

டெய்லர் எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைரிஸ் 44(57)
கவன்ட்ரி -ரன் அவுட்-(பென்னட்) 0(2)
தைபு எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 8(18)
எர்வின் (கே)ரைடர் (ப)மில்ஸ் 11(25)
சிகும்புரா எல்.பி.டபிள்யு.,(ப)வெட்டோரி 1(4)
சகப்வா (கே)டெய்லர் (ப)வெட்டோரி 0(2)
லாம்ப் -ரன் அவுட்-(கப்டில்/வெட்டோரி) 18(34)
உட்சேயா (ப)சவுத்தி 36(65)
கிரீமர் (கே)பிரண்டன் (ப)மில்ஸ் 22(43)
பிரைஸ் எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 11(19)
பன்யான்காரா -அவுட் இல்லை- 4(9)
உதிரிகள் 7
மொத்தம் (46.2 ஓவரில், "ஆல்-அவுட்') 162
விக்கெட் வீழ்ச்சி: 1-2(கவன்ட்ரி), 2-27(தைபு), 3-42(எர்வின்), 4-46(சிகும்புரா), 5-46(சகப்வா), 6-86(டெய்லர்), 7-89(லாம்ப்), 8-122(கிரீமர்), 9-157(பிரைஸ்), 10-162(உட்சேயா).
பந்துவீச்சு: மில்ஸ் 10-0-29-2, சவுத்தி 9.2-3-29-3, பென்னட் 8-0-37-0, வெட்டோரி 10-3-25-2, ஸ்டைரிஸ் 4-0-13-1, நாதன் 3-0-15-0, ரைடர் 2-0-10-0.

நியூசிலாந்து

கப்டில் -அவுட் இல்லை- 86(108)
பிரண்டன் -அவுட் இல்லை- 76(95)
உதிரிகள் 4
மொத்தம் (33.3 ஓவர்) 166
பந்துவீச்சு: பன்யான்காரா 5.3-0-42-0, பிரைஸ் 7-0-23-0, உட்சேயா 6-0-23-0, லாம்ப் 5-0-18-0, கிரீமர் 7-0-38-0, சிகும்புரா 3-0-21-0.



நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat 5 Mar 2011 - 12:14

இந்த ஆட்டத்தை நான் பார்க்கவில்லை .. தெளிவான தகவலுடன் செய்தி தந்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா .. நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் 678642



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Aநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Sநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Hநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Rநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Aநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Fநியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Blank

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக