புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
30 Posts - 58%
heezulia
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
18 Posts - 35%
வேல்முருகன் காசி
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
2 Posts - 4%
viyasan
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
222 Posts - 41%
heezulia
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_lcapபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_voting_barபங்களாதேஷின் பரிதாப தோல்வி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்களாதேஷின் பரிதாப தோல்வி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Mar 2011 - 11:17

மிர்புர்: உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அதிர்ந்த வங்கதேச அணி 58 ரன்களுக்கு சுருண்டது. பின் சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மிர்புரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், பேட்டிங் தேர்வு செய்தார்.

பேட்டிங் மோசம்:


முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியை, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் போட்டுத் தாக்கினர். நெதர்லாந்துக்கு எதிராக "ஹாட்ரிக்' சாதனை படைத்த கீமர் ரோச், ஆட்டத்தின் முதல் ஓவரில் தமிம் இக்பாலை "டக்-அவுட்' செய்தார். இம்ருல் கைய்ஸ் (5), முஷ்பிகுர் ரஹிம் (0) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் டேரன் சமி வேகத்தில் வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப் பிடித்த ஜுனாய்டு சித்திக் (25), ரோச் பந்தில் எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார்.

பென் துல்லியம்:

அடுத்து வந்த வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் (8), பென் சுழலில் போல்டானார். ரகிபுல் ஹசன் (4), முகமது அஷ்ரபுல் (11) உள்ளிட்டோரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. நயீம் இஸ்லாம் (1), ஷபியுல் இஸ்லாம் (0), ருபெல் ஹொசைன் (0) உள்ளிட்ட "டெயிலெண்டர்கள்' பென் சுழலில் பெவிலியன் திரும்பினர். வங்கதேச அணி 18.5 ஓவரில் 58 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பென் 4, டேரன் சமி, கீமர் ரோச் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

சுலப வெற்றி:

மிக எளிதான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டேவான் ஸ்மித் (6) ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல் வெற்றிக்கு வித்திட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணி 12.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. கெய்ல் (36), டேரன் பிராவோ (9) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் நயீம் இஸ்லாம் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக வெஸ்ட் இண்டீசின் கீமர் ரோச் தேர்வு செய்யப்பட்டார்.

நான்காவது குறைந்த ஸ்கோர்


நேற்று 58 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச அணி, உலக கோப்பை வரலாற்றில், நான்காவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இது, உலக கோப்பை அரங்கில் வங்கதேச அணியின் மோசமான ஸ்கோர். முன்னதாக கடந்த 2003ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 108 ரன்களுக்கு சுருண்டது.

உலக கோப்பை அரங்கில், "டாப்-5' குறைந்த ஸ்கோர்:


அணி எடுத்த ரன்கள் எதிரணி
1. கனடா 36 இலங்கை (2003)
2. கனடா 45 இங்கிலாந்து (1979)
3. நமீபியா 45 ஆஸ்திரேலியா (2003)
4. வங்கதேசம் 58 வெஸ்ட் இண்டீஸ் (2011)
5. ஸ்காட்லாந்து 68 வெஸ்ட் இண்டீஸ் (1999)

வங்கதேசம் "58'


நேற்று 58 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச அணி, மிர்புரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2009ல் இலங்கை அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 80 ரன்களுக்கு சுருண்டது.

மிர்புர் மைதானத்தில், "டாப்-5' குறைந்த ஸ்கோர்:

அணி ஸ்கோர் எதிரணி
வங்கதேசம் 58 வெஸ்ட் இண்டீஸ் (2011)
ஜிம்பாப்வே 80 இலங்கை (2009)
வங்கதேசம் 124 ஜிம்பாப்வே (2009)
ஸ்காட்லாந்து 132 வங்கதேசம் (2006)
வங்கதேசம் 137 நியூசிலாந்து (2008)

மோசமான ஸ்கோர்

நேற்று 58 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச அணி, சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் அரங்கில் தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் வங்கதேச அணி, 12வது முறையாக 100 ரன்களுக்கு குறைவான ஸ்கோரை பதிவு செய்தது.

ஸ்கோர் போர்டு

வங்கதேசம்

தமிம்(கே)சமி(ப)ரோச் 0(3)
இம்ருல்(கே)தாமஸ்(ப)சமி 5(8)
ஜுனாய்டு-எல்.பி.டபிள்யு.,(ப)ரோச் 25(27)
முஷ்பிகுர்(கே)சர்வான்(ப)சமி 0(4)
சாகிப்(ப)பென் 8(16)
ரகிபுல்(கே)போலார்டு(ப)சமி 4(17)
அஷ்ரபுல்(கே)தாமஸ்(ப)ரோச் 11(21)
நயீம்(கே)தாமஸ்(ப)பென் 1(4)
ஷபியுல்(கே)போலார்டு(ப)பென் 0(6)
அப்துர்-அவுட் இல்லை- 2(6)
ருபெல்(ப)பென் 0(2)
உதிரிகள் 2
மொத்தம் (18.5 ஓவரில் "ஆல்-அவுட்') 58
விக்கெட் வீழ்ச்சி: 1-0(தமிம்), 2-16(இம்ருல்), 3-25(முஷ்பிகுர்), 4-36(ஜுனாய்டு), 5-41(சாகிப்), 6-51(ரகிபுல்), 7-56(நயீம்), 8-56(அஷ்ரபுல்), 9-58(ஷபியுல்), 10-58(ருபெல்).
விக்கெட் வீழ்ச்சி: ரோச் 6-0-19-3, பென் 5.5-2-18-4, சமி 7-0-21-3.

வெஸ்ட் இண்டீஸ்


ஸ்மித்(ப)நயீம் 6(12)
கெய்ல்-அவுட் இல்லை- 37(36)
பிராவோ-அவுட் இல்லை- 9(26)
உதிரிகள் 7
மொத்தம் (12.2 ஓவரில், 1விக்.,) 59
விக்கெட் வீழ்ச்சி: 1-29(ஸ்மித்)
பந்துவீச்சு: நயீம் 6-1-14-1, ஷபியுல் 2--0-11-0, ருபெல் 1-0-12-0, அப்துர் 1-0-8-0, அஷ்ரபுல் 2-0-11-0, சாகிப் 0.2-0-1-0.

தினமலர்



பங்களாதேஷின் பரிதாப தோல்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 5 Mar 2011 - 11:57

நேத்து நடந்த போட்டியை பார்க்கும் பொது பங்க்லதேஷ் அணியினரின் ஆட்டம் காமெடியா இருந்துச்சு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 5 Mar 2011 - 12:08

வெஸ்ட் இண்டீஸ் எல்லோரும் சொன்னார்களாம் எவ்வளவு அடிச்சலும் தாங்குராணுங்க ரெம்ப நல்லவெண்ணு அதுதான் இந்த தோல்விக்கு காரணம் பங்களாதேஷின் பரிதாப தோல்வி 168300 பங்களாதேஷின் பரிதாப தோல்வி 168300



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பங்களாதேஷின் பரிதாப தோல்வி Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக