Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
+5
varsha
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
dsudhanandan
அசோகன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
நீங்க புத்திசாலியா பின்வரும் விடுகதைகளுக்கு விடை சொல்லுங்க!
1. இதயம் போலத் துடிப்பிருக்கும்
இரவு பகல் விழித்திருக்கும். -அது என்ன?
2. காவி உடை அணியாதக் கள்ளத் தவசி
கரையோரம் கடும் தவம் செய்கிறான் - அவன் யார்?
3. காண உருவம் உண்டு
கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
4. வீதியெல்லாம் கூட வந்தாலும்
வீட்டுக்குள் இவனைச் சேர்ப்பதில்லை - அவன் யார்?
5. காய் காய்க்கும். ஆனால்
பழம் பழுக்காத மரம் இது. - அது என்ன?
6. மண்ணுக்குள் முளைக்கும்
மங்கையருக்கு மட்டும் அழகு தரும். -அது என்ன?
7. விதையில்லாத செடி இது மழையில் பிறந்து
வெயிலில் காயுது. - அது என்ன?
8. இரவல் கிடைக்காதது
இரவில் மட்டும்தான் வரும். -அது என்ன?
9. பறந்து போகும் விமானம் அல்ல
படீரென வெடிக்கும் பட்டாசும் அல்ல. -அது என்ன?
10. குழந்தைக்குப் பலமான கையே
இந்தக் கைதான். - அது என்ன?

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
1. கடிகாரம்
2. கொக்கு
3. புகை
4. செருப்பு
5. முருங்கை
6. மஞ்சள்
7. காளான்
8. தூக்கம் (ஆனால் சிலருக்கு பகலிலும் வரும்)
9. பலூன்
10. அழுகை
2. கொக்கு
3. புகை
4. செருப்பு
5. முருங்கை
6. மஞ்சள்
7. காளான்
8. தூக்கம் (ஆனால் சிலருக்கு பகலிலும் வரும்)
9. பலூன்
10. அழுகை
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
நீங்க புத்திசாலியா பின்வரும் விடுகதைகளுக்கு விடை சொல்லுங்க!
1. இதயம் போலத் துடிப்பிருக்கும்
இரவு பகல் விழித்திருக்கும். -அது என்ன?
கடிகாரம்.
2. காவி உடை அணியாதக் கள்ளத் தவசி
கரையோரம் கடும் தவம் செய்கிறான் - அவன் யார்?
கொக்கு
3. காண உருவம் உண்டு
கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
புகை
4. வீதியெல்லாம் கூட வந்தாலும்
வீட்டுக்குள் இவனைச் சேர்ப்பதில்லை - அவன் யார்?
செருப்பு
5. காய் காய்க்கும். ஆனால்
பழம் பழுக்காத மரம் இது. - அது என்ன?
தென்னை
6. மண்ணுக்குள் முளைக்கும்
மங்கையருக்கு மட்டும் அழகு தரும். -அது என்ன?
மஞ்சள்
7. விதையில்லாத செடி இது மழையில் பிறந்து
வெயிலில் காயுது. - அது என்ன?
காளான்
8. இரவல் கிடைக்காதது
இரவில் மட்டும்தான் வரும். -அது என்ன?
நட்சத்திரம்
9. பறந்து போகும் விமானம் அல்ல
படீரென வெடிக்கும் பட்டாசும் அல்ல. -அது என்ன?
பலூன்
10. குழந்தைக்குப் பலமான கையே
இந்தக் கைதான். - அது என்ன?
நம்பிக்கை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
சுதானந்தன் ஒத்துக்கிறேன் நீங்க புத்திசாலின்னு!கலை அண்ணா இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர் பார்க்கிறேன்..............சுதானந்தனின் பதிலே சரியானது.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
சபாஷ் சுதானந்தன்.. என் பதில்களும் சரியென்று விவாதம் செய்ய விரும்பவில்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
அசோகன் wrote:சுதானந்தன் ஒத்துக்கிறேன் நீங்க புத்திசாலின்னு!கலை அண்ணா இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர் பார்க்கிறேன்..............சுதானந்தனின் பதிலே சரியானது.
அப்போ ஒரு GOLD MEDAL அனுப்பறது.................
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
இந்த விடைகள் எனக்கும் தெரியும், எனக்கு முதல் யார் யார் அது. [You must be registered and logged in to see this image.]
நல்ல வேளை
ஆன்சர் போட்டுடங்க ...தப்பிச்சாச்சு... [You must be registered and logged in to see this image.]
நல்ல வேளை
ஆன்சர் போட்டுடங்க ...தப்பிச்சாச்சு... [You must be registered and logged in to see this image.]
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
மஞ்சக்கா நீங்க புத்திசாலி என்று தெரிந்து தான் வந்து இருக்கீங்க பாவம் உங்களுக்கு முன்னாடி அதிபுத்திசாலிகள் answer கொடுதிடாங்கமஞ்சுபாஷிணி wrote:ஐயோ தெரியாம எக்சாம் ஹாலுக்குள்ள வந்துட்டேனே.... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
நானும் புத்திசாலி என்பதால்தான் தைரியமாக உள்ளே வந்தேன்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும்: முதல்வர் ஜெ.,
» மீனு படித்து சுவைத்தவை ,,நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியது ..
» ஆண்களுக்கு மட்டும்..!(+18) கண்டிப்பாக மீனுக்கு அனுமதி இல்லை..!!
» ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|