ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

+16
பிளேடு பக்கிரி
பாலாஜி
உதயசுதா
srinihasan
தண்டாயுதபாணி
ரிபாஸ்
ரபீக்
சிவா
நியாஸ் அஷ்ரஃப்
varsha
Tamilzhan
மஞ்சுபாஷிணி
அமுத வர்ஷிணி
Aathira
ஜு4லியன்
கலைவேந்தன்
20 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by கலைவேந்தன் Fri Mar 04, 2011 7:17 pm

First topic message reminder :

என் அன்புத்தோழி ஆருயிர்த்தோழி இனிய தோழி இன்னும் எத்தனை சொன்னாலும் குறையெனவே படுமெனக்கு என்னும் வகையில் என் உயிர்த்தோழி மஞ்சு தனது இனிய பதிவுகள் நான்காயிரம் கடந்து இருக்கிறார்.

கவிதையாகட்டும் கருத்துமாகட்டும் கதையாகட்டும் நல்லதொரு அறிவுரை ஆகட்டும் எவர் மனதும் புண்படாமல் அன்பின் வழியதுயிர்நிலை என்னும் ஆன்றோர் சொல்லுக்கு பேருதாரணமாயிருக்கும் மஞ்சுபாஷிணியை அறிந்தோருக்கும் அவரிடம் உரையாடியோருக்கும் அவர் எத்தனை மென்மையானவர் எளிமையானவர் என்பது தெரிந்திருக்கும்.

நான்காண்டு காலமாய் இம்மியும் எனை விட்டகலாது என்னை அவ்வப்போது கண்டித்தும் அன்புடன் ஆதரித்தும் துவண்ட போதெல்லாம் அரவணைத்தும் ஒர் உண்மையான நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் இலக்கணமாய்த் திகழும் மஞ்சுவை இந்த இனிய கணத்தினில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அவரை வாழ்த்திட அனைவரும் வாருங்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 2:03 pm

Tamilzhan wrote:வாழ்த்துகள் மஞ்சுபாஷிணி அக்கா... நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 677196 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 677196
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தமிழன்.... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by ரேவதி Sat Mar 05, 2011 2:05 pm

வாழ்த்துகள் நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 2:10 pm

varsha wrote:
கலை wrote:சரி சரி... ஜூலியன் நம்ம செல்ல பிள்ளை ... ஒன்னும் நினைக்க மாட்டான்.. சரியா ஜூலியன்...?

தெலுங்கு ஜூலியனுக்கு வரும் என்பதால் பிரச்சின இல்லை மஞ்சு..நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 755837
பட் பட் பட் எனக்கு தெலுங்கு வராதே .. நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 67637 புரியலை ...ஈகரை தமிழ் களஞ்சியம் ...தெலுங்கில
subtitle போடப்படும் புன்னகை புன்னகை
இதுக்கு போய் அழலாமா சமர்த்து பிள்ளையாச்சே வர்ஷா... இதோ தமிழ்ல நானே போட்டுடறேனே...

கலை நாத்தோ ஃப்ரெண்டனி நீக்கு தெலவதா நான்னா? கலை என்னுடைய நண்பர் என்பது உனக்கு தெரியாதாப்பா?
அன்பு நன்றிகள் அர்ஜுனா....
தெலுகு சதவடம் ராது நாக்கு தெலுங்கு எழுத படிக்க தெரியாது எனக்கு
ச்சாலா தாங்க்ஸ் அர்ஜுனா ரொம்ப நன்றிகள் அர்ஜுனா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 05, 2011 2:19 pm

ஈகரையின் கருத்து தேவதை..
என் செல்ல கருத்தக்கா...இன்னும்
பல ஆயிரம் பதிவுகள்..எங்களோடு..
இணைந்து பதிவிட வாழ்த்துக்கள்...
நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 154550 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 154550 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 154550 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 154550

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 000x053tc6p


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Friendshipcomment54நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 3:30 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:உங்கள் விமர்சனங்களுக்கு ஈடு எதுவும் இல்லை , அது கவிதை கதை கட்டுரை என எந்த பதிவாயினும் அக்குவேறாய் ஆணிவேறாய் பிரித்து பொருளுணர்ந்து பதிவிடும் உங்கள் வாசிப்பின் ஆழம் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.
இன்னும் பல பதிவுகளை எதிர்பார்த்து என் அன்பு வாழ்த்துக்கள் அக்கா..
நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 806360 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 806360

உண்மையே நியாஸ்... எல்லா படைப்பாளிகளும் தன் படைப்புகளுக்கான நடுநிலையான விமர்சனம் எதிர்ப்பார்ப்பர். நல்லவைகளை எடுத்து அதை பாராட்ட நான் தயங்குவதில்லை.. அவ்வளவேப்பா....இனியும் அப்படியே நியாஸ்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் நியாஸ்.... நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 3:40 pm

சிவா wrote:வாழ்த்துகள் மஞ்சுபாஷிணி அக்கா... நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 677196 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 677196
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சிவா...
ஒன்னு நீங்க கை தட்டுறீங்க சரி பக்கத்துல கை தட்டுறது யாருப்பா என் தம்பி சிவாவின் மனைவி மிஸஸ் சிவாவா? அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 4:02 pm

ரபீக் wrote:அழகான நான்காயிரம் பதிவுகளை கடந்த அன்பு அக்காவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரஃபீக். குழந்தை அழகு.... என் ஆசிகள் குழந்தைக்கு என்றென்றும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by Manik Sat Mar 05, 2011 4:04 pm

வாழ்த்துக்கள் தோழி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 4:24 pm

ரிபாஸ் wrote:வாழ்த்துக்கள் அக்கா மேலும் பல்லாயிரம்களை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 806360 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 806360 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 806360
மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிபாஸ்... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by பிரகாசம் Sat Mar 05, 2011 4:29 pm

வாழ்த்துகள் மஞ்சுபாஷிணிஅக்கா புன்னகை நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 4 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum