Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
+16
பிளேடு பக்கிரி
பாலாஜி
உதயசுதா
srinihasan
தண்டாயுதபாணி
ரிபாஸ்
ரபீக்
சிவா
நியாஸ் அஷ்ரஃப்
varsha
Tamilzhan
மஞ்சுபாஷிணி
அமுத வர்ஷிணி
Aathira
ஜு4லியன்
கலைவேந்தன்
20 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
First topic message reminder :
என் அன்புத்தோழி ஆருயிர்த்தோழி இனிய தோழி இன்னும் எத்தனை சொன்னாலும் குறையெனவே படுமெனக்கு என்னும் வகையில் என் உயிர்த்தோழி மஞ்சு தனது இனிய பதிவுகள் நான்காயிரம் கடந்து இருக்கிறார்.
கவிதையாகட்டும் கருத்துமாகட்டும் கதையாகட்டும் நல்லதொரு அறிவுரை ஆகட்டும் எவர் மனதும் புண்படாமல் அன்பின் வழியதுயிர்நிலை என்னும் ஆன்றோர் சொல்லுக்கு பேருதாரணமாயிருக்கும் மஞ்சுபாஷிணியை அறிந்தோருக்கும் அவரிடம் உரையாடியோருக்கும் அவர் எத்தனை மென்மையானவர் எளிமையானவர் என்பது தெரிந்திருக்கும்.
நான்காண்டு காலமாய் இம்மியும் எனை விட்டகலாது என்னை அவ்வப்போது கண்டித்தும் அன்புடன் ஆதரித்தும் துவண்ட போதெல்லாம் அரவணைத்தும் ஒர் உண்மையான நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் இலக்கணமாய்த் திகழும் மஞ்சுவை இந்த இனிய கணத்தினில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
அவரை வாழ்த்திட அனைவரும் வாருங்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
அழகான நான்காயிரம் பதிவுகளை கடந்த அன்பு அக்காவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
வாழ்த்துக்கள் அக்கா மேலும் பல்லாயிரம்களை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Last edited by ரிபாஸ் on Sat Mar 05, 2011 10:51 am; edited 1 time in total
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
வாழ்த்துகள் அக்கா...
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
:suspect: வாழ்த்துக்கள் அக்கா ..
Guest- Guest
Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
என் மனமார்ந்த வாழ்த்துகள் தோழியே. இந்த தடவை கலை
வாழ்த்து போடுறதுக்கு முன்னாடி நான் போடணும்ன்னு நினைச்சேன்.
ஆனா இந்த தடவையும் முடியலை.
வீட்டுல சொல்லி இரண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கப்பா.எல்லார் கண்ணும் என் கண் உட்பட உங்க இரண்டு பேரோட நட்புலதான்

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
:suspect: :suspect: :suspect: :suspect:
அழகான நான்காயிரம் பதிவுகளை கடந்த தோழிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
:suspect: :suspect: :suspect: :suspect:
அழகான நான்காயிரம் பதிவுகளை கடந்த தோழிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
:suspect: :suspect: :suspect: :suspect:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!
varsha wrote:நான் நூறு ஆயிரம் பதிவுகள் தொட..அதை தொடர்ந்தும் தொடர
வாழ்துக்கள் மஞ்சு அக்கா
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வர்ஷா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)
» அதிரடி பதிவுகள் 1000 எஸ் கே வின் இன்றைய அட்டகாசம்.... அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா....
» 1000 பதிவு சதுரச் செயலாளர் திசுதானந்தண்ணை வாழ்த்துவோம்
» 7000 பதிவு தொட்ட நண்பன் சம்ஸ்யை வாழ்த்துவோம்
» 4000 பதிவு தொட்ட ஈகரை புயல் ரமீஸை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|