ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

+16
பிளேடு பக்கிரி
பாலாஜி
உதயசுதா
srinihasan
தண்டாயுதபாணி
ரிபாஸ்
ரபீக்
சிவா
நியாஸ் அஷ்ரஃப்
varsha
Tamilzhan
மஞ்சுபாஷிணி
அமுத வர்ஷிணி
Aathira
ஜு4லியன்
கலைவேந்தன்
20 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by கலைவேந்தன் Fri Mar 04, 2011 7:17 pm

First topic message reminder :

என் அன்புத்தோழி ஆருயிர்த்தோழி இனிய தோழி இன்னும் எத்தனை சொன்னாலும் குறையெனவே படுமெனக்கு என்னும் வகையில் என் உயிர்த்தோழி மஞ்சு தனது இனிய பதிவுகள் நான்காயிரம் கடந்து இருக்கிறார்.

கவிதையாகட்டும் கருத்துமாகட்டும் கதையாகட்டும் நல்லதொரு அறிவுரை ஆகட்டும் எவர் மனதும் புண்படாமல் அன்பின் வழியதுயிர்நிலை என்னும் ஆன்றோர் சொல்லுக்கு பேருதாரணமாயிருக்கும் மஞ்சுபாஷிணியை அறிந்தோருக்கும் அவரிடம் உரையாடியோருக்கும் அவர் எத்தனை மென்மையானவர் எளிமையானவர் என்பது தெரிந்திருக்கும்.

நான்காண்டு காலமாய் இம்மியும் எனை விட்டகலாது என்னை அவ்வப்போது கண்டித்தும் அன்புடன் ஆதரித்தும் துவண்ட போதெல்லாம் அரவணைத்தும் ஒர் உண்மையான நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் இலக்கணமாய்த் திகழும் மஞ்சுவை இந்த இனிய கணத்தினில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அவரை வாழ்த்திட அனைவரும் வாருங்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by Tamilzhan Sat Mar 05, 2011 12:13 am

வாழ்த்துகள் மஞ்சுபாஷிணி அக்கா... நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 677196 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 12:13 am

அமுத வர்ஷிணி wrote:வாழ்த்துகள் மஞ்சுபாஷிணி ...! நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 154550

அன்பு நன்றிகள் வர்ஷிணி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by கலைவேந்தன் Sat Mar 05, 2011 12:17 am

இந்த தெலுங்குக்கு நான் மொழி பெயர்த்து போடவா மஞ்சு..?

கலை = கலை
நாத்தோ = நாத்தமுள்ள
ஃப்ரெண்டனி = ஃப்ரெண்ட் என்பது
நீக்கு = நீக்கி
தெலவதா = தெளிவது
நான்னா? = நானா நீயா..?

கலை நாத்தோ ஃப்ரெண்டனி நீக்கு தெலவதா நான்னா?
=கலை நாத்தமுள்ள ஃப்ரெண்ட் என்பது நீக்கி தெளிவது நானா நீயா..?

ஓகே வா மஞ்சு..?

- தெலுங்கு பண்டிதன் ஜாலி ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 12:21 am

நீ என் க்ளோஸ் ஃப்ரெண்ட் இப்படி போடலாமா, நீ எவ்ளோ நல்ல பிள்ளை... நான் உன்னை அடிக்கிறதுக்குள்ள ஒழுங்கா நல்லப்ப்பிள்ளையா சமர்த்தா சாரி சொல்லிட்டு கரெக்ட் அர்த்தம் போடு... அழுகை கூடாது உடுட்டுக்கட்டை அடி வ


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by கலைவேந்தன் Sat Mar 05, 2011 12:28 am

சரி சரி... ஜூலியன் நம்ம செல்ல பிள்ளை ... ஒன்னும் நினைக்க மாட்டான்.. சரியா ஜூலியன்...?

தெலுங்கு ஜூலியனுக்கு வரும் என்பதால் பிரச்சினை இல்லை மஞ்சு..ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 12:32 am

ம்ம் அது..... புன்னகை மகிழ்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by varsha Sat Mar 05, 2011 6:20 am

நான் நூறு ஆயிரம் பதிவுகள் தொட..அதை தொடர்ந்தும் தொடர
வாழ்துக்கள் மஞ்சு அக்கா
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by varsha Sat Mar 05, 2011 6:31 am

கலை wrote:சரி சரி... ஜூலியன் நம்ம செல்ல பிள்ளை ... ஒன்னும் நினைக்க மாட்டான்.. சரியா ஜூலியன்...?

தெலுங்கு ஜூலியனுக்கு வரும் என்பதால் பிரச்சின இல்லை மஞ்சு..நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 755837
பட் பட் பட் எனக்கு தெலுங்கு வராதே .. நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 67637 புரியலை ...ஈகரை தமிழ் களஞ்சியம் ...தெலுங்கில subtitle போடப்படும் புன்னகை புன்னகை
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Mar 05, 2011 9:13 am

உங்கள் விமர்சனங்களுக்கு ஈடு எதுவும் இல்லை , அது கவிதை கதை கட்டுரை என எந்த பதிவாயினும் அக்குவேறாய் ஆணிவேறாய் பிரித்து பொருளுணர்ந்து பதிவிடும் உங்கள் வாசிப்பின் ஆழம் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.
இன்னும் பல பதிவுகளை எதிர்பார்த்து என் அன்பு வாழ்த்துக்கள் அக்கா..
நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 806360 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 806360


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Aநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Sநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Hநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Rநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Aநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Fநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by சிவா Sat Mar 05, 2011 9:43 am

வாழ்த்துகள் மஞ்சுபாஷிணி அக்கா... நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 677196 நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 677196


நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! - Page 2 Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum