ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

+16
பிளேடு பக்கிரி
பாலாஜி
உதயசுதா
srinihasan
தண்டாயுதபாணி
ரிபாஸ்
ரபீக்
சிவா
நியாஸ் அஷ்ரஃப்
varsha
Tamilzhan
மஞ்சுபாஷிணி
அமுத வர்ஷிணி
Aathira
ஜு4லியன்
கலைவேந்தன்
20 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by கலைவேந்தன் Fri Mar 04, 2011 7:17 pm

என் அன்புத்தோழி ஆருயிர்த்தோழி இனிய தோழி இன்னும் எத்தனை சொன்னாலும் குறையெனவே படுமெனக்கு என்னும் வகையில் என் உயிர்த்தோழி மஞ்சு தனது இனிய பதிவுகள் நான்காயிரம் கடந்து இருக்கிறார்.

கவிதையாகட்டும் கருத்துமாகட்டும் கதையாகட்டும் நல்லதொரு அறிவுரை ஆகட்டும் எவர் மனதும் புண்படாமல் அன்பின் வழியதுயிர்நிலை என்னும் ஆன்றோர் சொல்லுக்கு பேருதாரணமாயிருக்கும் மஞ்சுபாஷிணியை அறிந்தோருக்கும் அவரிடம் உரையாடியோருக்கும் அவர் எத்தனை மென்மையானவர் எளிமையானவர் என்பது தெரிந்திருக்கும்.

நான்காண்டு காலமாய் இம்மியும் எனை விட்டகலாது என்னை அவ்வப்போது கண்டித்தும் அன்புடன் ஆதரித்தும் துவண்ட போதெல்லாம் அரவணைத்தும் ஒர் உண்மையான நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் இலக்கணமாய்த் திகழும் மஞ்சுவை இந்த இனிய கணத்தினில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அவரை வாழ்த்திட அனைவரும் வாருங்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by ஜு4லியன் Fri Mar 04, 2011 8:16 pm

அடடா என்ன ஒரு பாசம் .... kalai ஸாரா wish panni manju போஸ்ட் பன்றதும், மஞ்சு மேடம் அ வாழ்த்தி ivunga போஸ்ட் போடுறதும்...

எந்நாளும் இப்டி இருங்க இருவரும்... மஞ்சு மேடம் கு என் vazthukal பா
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by ஜு4லியன் Fri Mar 04, 2011 8:20 pm

Shubhakankshalu శుభాకాంక్షలు.....
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by ஜு4லியன் Fri Mar 04, 2011 8:23 pm

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Congrats3நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Flowers1
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by Aathira Fri Mar 04, 2011 10:34 pm

நான்காயிரம் தந்த நற்றமிழ் நங்கை மஞ்சுவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
[


நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Aநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Aநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Tநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Hநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Iநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Rநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Aநற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by அமுத வர்ஷிணி Fri Mar 04, 2011 10:42 pm

வாழ்த்துகள் மஞ்சுபாஷிணி ...! நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! 154550
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 12:05 am

கலை wrote:என் அன்புத்தோழி ஆருயிர்த்தோழி இனிய தோழி இன்னும் எத்தனை சொன்னாலும் குறையெனவே படுமெனக்கு என்னும் வகையில் என் உயிர்த்தோழி மஞ்சு தனது இனிய பதிவுகள் நான்காயிரம் கடந்து இருக்கிறார்.

கவிதையாகட்டும் கருத்துமாகட்டும் கதையாகட்டும் நல்லதொரு அறிவுரை ஆகட்டும் எவர் மனதும் புண்படாமல் அன்பின் வழியதுயிர்நிலை என்னும் ஆன்றோர் சொல்லுக்கு பேருதாரணமாயிருக்கும் மஞ்சுபாஷிணியை அறிந்தோருக்கும் அவரிடம் உரையாடியோருக்கும் அவர் எத்தனை மென்மையானவர் எளிமையானவர் என்பது தெரிந்திருக்கும்.

நான்காண்டு காலமாய் இம்மியும் எனை விட்டகலாது என்னை அவ்வப்போது கண்டித்தும் அன்புடன் ஆதரித்தும் துவண்ட போதெல்லாம் அரவணைத்தும் ஒர் உண்மையான நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் இலக்கணமாய்த் திகழும் மஞ்சுவை இந்த இனிய கணத்தினில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அவரை வாழ்த்திட அனைவரும் வாருங்கள்..!
அன்புடன் வாழ்த்தி திரி தொடங்கி நம் நட்பை அழகாக சொன்ன உன் உயர்வான மனதை இங்கே காண்கிறேன். வாழும் காலம் எத்தனை யாரறிவார். ஆனால் இருக்கும் வரை இறைவன் தந்த வரமாய் கிடைத்த உன் நட்பு என்றும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.... நன்றி சொல்லி நட்பை தூரமாக்க விரும்பவில்லை.. என்றும் இதேபோல் உன் அன்புத்தோழியாக நிலைத்து உன் நலனுக்காக என்றும் வேண்டும் உன் அன்புத்தோழி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 12:07 am

ஜு4லியன் wrote:அடடா என்ன ஒரு பாசம் .... kalai ஸாரா wish panni manju போஸ்ட் பன்றதும், மஞ்சு மேடம் அ வாழ்த்தி ivunga போஸ்ட் போடுறதும்...

எந்நாளும் இப்டி இருங்க இருவரும்... மஞ்சு மேடம் கு என் vazthukal பா

கலை நாத்தோ ஃப்ரெண்டனி நீக்கு தெலவதா நான்னா?
அன்பு நன்றிகள் அர்ஜுனா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 12:10 am

ஜு4லியன் wrote:Shubhakankshalu శుభాకాంక్షలు.....
தெலுகு சதவடம் ராது நாக்கு அழுகை
ச்சாலா தாங்க்ஸ் அர்ஜுனா...(கலையோட ஃபேவரைட் அல்லுஅர்ஜுன்)


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 12:11 am

Aathira wrote:நான்காயிரம் தந்த நற்றமிழ் நங்கை மஞ்சுவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
[
தாங்க்க்யூ செல்லக்குட்டி பானு முத்தம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..! Empty Re: நற்றமிழில் பதிவு நான்காயிரம்.. நண்பி மஞ்சுவை வாழ்த்துவோம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum