Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
+17
மகா பிரபு
ந.கார்த்தி
தாமு
பிஜிராமன்
பூஜிதா
பிரகாசம்
பிளேடு பக்கிரி
பாலாஜி
உதயசுதா
அருண்
ரிபாஸ்
ரபீக்
varsha
மஞ்சுபாஷிணி
அசோகன்
கலைவேந்தன்
ரேவதி
21 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
First topic message reminder :
விஜயிடம் ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விஷயங்கள்..
1. ரொமான்ஸ் லுக்குனு சொல்லி காதல் காட்சிகள்ல கேவலமா ஒரு பார்வை பாப்பிங்களே அது புடிக்காது..
2. பன்ச் டயலாக் பேசறன்னு 'வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம், முக்கோணம்' அப்படின்னு எல்லாம் உளர்றது சுத்தமா புடிக்காது..
3. காமெடி பண்றேன்னு 'வாங்க்னா, போங்கனா' அப்படின்னு வாயை கோணலா வச்சுட்டு பேசுவீங்களே... அது கேவலமா இருக்குது..
4. பாடல் காட்சிகள்ல உங்க லிப் மூமெண்ட் ரொம்ப கேவலம்.. பாட்டுக்கு சிங்க் ஆகாம வாயசைப்பது....... முடியல..
5. நெஞ்சினிலே, சுக்ரன் படங்கள்ல அட்வைஸ் மழை பொழியுமே, தாங்க முடியல சாமி.. அந்த படத்துக்கு அப்புறம் எங்க ஊர் தியேட்டர் ஆபரேட்டர் ஒருத்தர் கோமாவில் கிடக்கிறார் தெரியுமா..
6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..
7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..
8. எல்லா பங்க்சனுக்கும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே வருவீங்களே.. அது பாக்க சகிக்கலை..
9. பிரஸ் மீட்ல 'சைலென்ஸ்' ன்னு கத்துனீங்களே அத பார்த்து எங்க ஊர்ல பல பேருக்கு காய்ச்சல் வந்துடுச்சு..
10. காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கிட்டு அதை பெருமையா வேற போட்டுடீங்களே அது சுத்தமா புடிக்கலை..
11. வில்லு படத்துல பாரதியார் கெட்டப்புல வந்தீங்களே.. நல்ல வேளை பாரதியார் சின்ன வயசுல இறந்துட்டார்..
இப்படி உங்க கிட்ட பிடிக்காதது இன்னும் நிறைய இருக்கு...
டிஸ்கி 1: இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவோ, நேர் பதிவோ, சைடு பதிவோ இல்லை..
டிஸ்கி 2: இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..
தூண்டவில்லை..
- அன்புமதி

Last edited by Rev on Fri 4 Mar 2011 - 18:03; edited 1 time in total (Reason for editing : இலை)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
ஐயோ சுதா பாவம் விஜய் அப்புறம் ஹாலிவுட் போய்டுவார் கோச்சுக்கிட்டு...உதயசுதா wrote:
இத விஜய் படிக்கட்டும்.யாராச்சும் அவரோட மெயில் ஐடிக்கு இத அனுப்பி வைங்கப்பா
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
அப்படி போனா அவருக்கு ஜூராசிக் பார்க் படத்துலயோ இல்ல கிங்கான் படத்துலயோ தான் வாய்ப்பு கிடைக்கும்.மஞ்சுபாஷிணி wrote:ஐயோ சுதா பாவம் விஜய் அப்புறம் ஹாலிவுட் போய்டுவார் கோச்சுக்கிட்டு...உதயசுதா wrote:
இத விஜய் படிக்கட்டும்.யாராச்சும் அவரோட மெயில் ஐடிக்கு இத அனுப்பி வைங்கப்பா
அப்படி போனா தமிழகத்துக்கு இன்னொரு தீபாவளிதான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
போதும்.. ஒரு மனுசன எப்புடு தான் அடிபைக
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
மஞ்சுபாஷிணி wrote:ரசித்தேன் தோழி... அதிலும் முதல் பாயிண்ட் படிக்கும்போதே சிரிப்பு வந்துவிட்டது....
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
உதயசுதா wrote:
இத விஜய் படிக்கட்டும்.யாராச்சும் அவரோட மெயில் ஐடிக்கு இத அனுப்பி வைங்கப்பா
அப்பறம் அவர் நடிகராதை விட்டுட்டு முழுநேர அரசியலுக்கு வந்து விடுவார் இது உங்களுக்கு நடக்கணுமா நீங்க வெளிநாட்டில் இருக்கீங்க மாட்டிட்டு
சீரழியரது நாங்களாதான் இருப்போம்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
அருமை.....அது என்ன தோழி டிஸ்கி 1 டிஸ்கி 2
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
pgraman wrote:அருமை.....அது என்ன தோழி டிஸ்கி 1 டிஸ்கி 2
அன்பு கிட்டதான் கேக்கணும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நாளைய முதல்வர் விஜய் வாழ்க....:(
varsha wrote: நாளைய முதல்வர் ஏழைகளின் அரசன் விஜய் அவர்களை இப்படி கிண்டல் பண்ணலாமா ....
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» முதல்வர் முருகேசன் வாழ்க.
» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
» முதல்வர் விஜய்
» நடிகர் விஜய் முதல்வர் ஆனால்(நகைச்சுவைக்காக மட்டுமே)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum